கதம்ப மாலை

Man-write

Posted by பிரேமலதா மேல் மார்ச் 9, 2007

ஆண் எழுதுறதுக்கும் பெண் எழுதுறதுக்கும் எழுத்தை மட்டும் வைச்சு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா என்ன? the girl-ம் the kid-ம் என்னமா அடிச்சுக்கிறாங்கன்னு பாருங்க. kidஓட பதிவுல puke, kicking butt, blowing nose, supreior intelligence, rocket science, ஆஹா ஆஹா, என்னல்லாம் வார்த்தை போட்டு எழுதறாரு பாருங்க  🙂 . பொண்ணுங்கள்லாம் grammar கரெக்டா எழுதுவாங்கன்னு the girl சொல்றாங்க. அப்படியா?  🙂 என்னோட பதிவுகளைப் படிச்சதில்லைல, அதான்.  

ஆனா விசிட்டர் பாருங்க ஒரு சுவராசியமான caste studyய நம்ம பார்வைக்கு கொண்டுவரார். இந்த கடிதம் எழுதினது யார் ஆணா இல்ல பெண்ணா?

Advertisements

ஒரு பதில் to “Man-write”

  1. […] by Visitor on April 20th, 2007 ஆண் எழுதுறதுக்கும் பெண் எழுதுறதுக்க… ன்னு […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: