கதம்ப மாலை

Archive for மார்ச் 10th, 2007

SAHM(Stay At Home Mom) versus WM(Working MOM) – points of view

Posted by The Visitor மேல் மார்ச் 10, 2007

குழந்தைப் பேறுக்குப் பின்னர் வேலைக்குச் செல்வதா?
முழு நேரமும் வீட்டில் இருந்து குழந்தையை கவனித்துக்கொள்வதா?
இன்றய ஒவ்வொரு தாயின் மனதையும் உலுக்கும் கேள்விகள் இவை.

Stay At Home Mom(SAHM), The Mad Momma  இங்கு தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

Working Mom (WM) ரோகிணி தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்கிறார். மற்றொரு

WM Itchy தன் வாதத்தை பதிக்கிறார்.

Posted in ஆங்கிலம், Parenthood | 7 Comments »

Yahoo copies

Posted by பிரேமலதா மேல் மார்ச் 10, 2007

 Yahoo (webdunia) அப்படியே சாப்பிட்டிடுச்சு. இஞ்ஜிப் பொண்ணு  விபரம்  போட்டிருக்காங்க. காப்பியடிக்காதேன்னு குரல் கொடுக்க வாங்க. (வழி).

எப்படி லைசென்ஸ் வைச்சிக்கிறதுன்னு இவர் சொல்லித்தரார்.  இங்க  போனா  இன்னும் விபரம் கிடைக்கும். 

கேவலமான வழிமுறைகளை எல்லாம் கடைபிடித்து தோத்து, கடைசியா இப்போதைக்கு Yahoo apologizes.

Hats off to you girls.  நிறய கத்துக்க வேண்டியதிருக்கு இந்தப் பொண்ணுங்ககிட்ட. இப்படி தமிழ் பதிவுலகம் பக்கம் வந்து கொஞ்சம் க்ளீன் பண்ணிட்டுப் போங்களேன்.

Posted in ஆங்கிலம், பதிவுலகம், Food, Plagiarism | Leave a Comment »