கதம்ப மாலை

முதன்முதலா

Posted by பிரேமலதா மேல் மார்ச் 16, 2007

ஐகாரஸ்ஸின் முதல்

அந்த வஸ்து குட்டியாக இருந்தது. பச்சை நிறத்தில் எண்கள், எழுத்துக்கள்

எல்லோருக்கும் 3½” Floppy தெரியும், என்னைமாதிரி கொஞ்சம் பழங்கட்டைகள் 5¼” floppy பத்தி பேசும். 8″ இருந்திருக்கு தெரியுமா? இந்தியாவில என்னோட பாஸ் எனக்கு காட்டியிருக்கார், அவரோட கலெக்ஷன்லயிருந்து. இங்கே ப்ளெட்ச்லீ-ங்கிற இடத்துல கணினி ம்யூஸியம் இருக்கு. உலகப்போர் சமயத்துல ஜெர்மன்களோட கோட் ப்ரேக்கிங்க் பண்ணின அலுவலகக் கட்டிடத்துல இருக்கு அந்த ம்யூஸியம். ம்ஹூம் இன்னும் போகவல்லாம் இல்ல. மில்லியணம் கொண்டாடறதுக்கே ரங்கமணியோட பெரிய்ய பாடாப் போச்சு. ஏன்னா, மற்ற எல்லாரும் 1999-2000அ கொண்டாடினா நான் மட்டும், டெக்னிகலா 2000 முடிஞ்சு 2001 தொடங்கிற அந்த நாள்ல, Geenwich merdianல கொண்டாடனும்னு சொல்ல ஒரே பிரச்சினையாயிடுச்சு. “இந்தமாதிரி” ம்யூசியத்துக்கெல்லாம் வரமாட்டாப்ல. 😦 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: