கதம்ப மாலை

மொழி – திரை விமர்சனம்

Posted by பிரேமலதா மேல் மார்ச் 30, 2007

நல்லாருக்குன்னு சொல்றார் ரவி.

வாய் பேசாத காது கேளாத நாயகிக்கு ஒரு பாட்டி. ஆனால் அவர் “ஓ..” என்று ஒப்பாரி வைக்கவில்லை. நாயகன் கட்டிக் கொள்கிறேன் என்று சொன்னவுடன் “வாழ்வு கொடுத்த மகராசா” என்று அடி தழுவவும் இல்லை! நாகியை யாரும் பரிதாபமாகப் பார்க்கவில்லை. அவரை வைத்து மட்டமான comedy பண்ணவில்லை. ………

கலை நோக்கில் பார்த்தால் படத்தில் விமர்சிக்க நிறைய இருக்கலாம். ஆனால், இது விமர்சித்து மதிப்பெண் போடுவதற்கான படம் இல்லை. பார்க்க, அனுபவிக்க, உணர , புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

ஒரு பதில் to “மொழி – திரை விமர்சனம்”

  1. […] ஒரி ரிக்வெஸ்ட்: மொழி திரை விமர்சனம் பத்தி லின்க் கொடுத்திருக்கேன். வேற […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: