கதம்ப மாலை

The Namesake – Movie review

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 4, 2007

எங்க பார்த்தாலும் இதே பேச்சுத்தான் இப்போ. மீரா நாயரோட காமசூத்ராவும் மான்சூன் வெட்டிங்கும் பார்த்திருக்கேன். மிதமா, யதார்த்தமா அழகா இருக்கும் அவங்க படம். மான்சூன் வெட்டிங்க் முக்கியமா நல்லாயிருந்தது.

கொல்கத்தா-ங்கிறதுக்காக சிலருக்கும்

இது கொல்கத்தா என்பதால் நெருக்கமாக உணர முடிந்தது.

வேற சில விசயங்களால சிலருக்கும் பிடிச்சிருக்கு இந்தப் படம். படம் எப்படியோ, இவரோட கதை சொல்லும் விதம் எனக்கு ரெம்பவே பிடிச்சிருக்கு.

true middle ground of his bi-cultural identity

கலாச்சாரங்கள் கலப்பு மற்றும் இரண்டாவது ஜெனெரேஷனுக்கு வர்ற பிரச்சினைகள் பத்தி நல்லா எடுத்திருக்காங்கன்னு என் நண்பியும் சொன்னாள்.

Advertisements

ஒரு பதில் to “The Namesake – Movie review”

  1. […] Posted by பிரேமலதா on April 27th, 2007 Namesake – Iக்கு இங்கே பார்க்கவும். […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: