அய்யா வணக்கம்!
Posted by Deej மேல் ஏப்ரல் 5, 2007
யாருடா புதுசா பூந்திட்டாங்க-ன்னு பயந்திடாதீங்க. இந்த ஜோதில லேட்டஸ்டா ஐக்கியமான ஆளு நான் தான். அதான், அறிமுக படுத்திக்கலாமேன்னு வந்தேன்.
இவ்வளவு நாள் ஆங்கிலத்தில தான் வெளுத்து வாங்கிண்டு இருந்தேன். திடீர்ன்னு தாய்மொழி மேல பற்று வந்து, ஒரே டச்சிங் பண்ணி, களத்தில இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நம்ப பிரேமலதா அம்மணி வேற ஒரே தொல்ல பண்ண, அதோட முடிவு தான் இது …
(மேலும் அறுவை தொடரும்..)
Advertisements
பிரேமலதா said
அம்மா வணக்கம். வாங்க வாங்க. கோலாகலமா கொட்டுமேளத்தோட நடக்குது, அறிமுகமே!.
அத்தோட ஒரு தமிழ் பதிவு ஆரம்பிச்சு, நான் சொன்னமாதிரி தமிழ்மணம்னு ஒரு இடத்துல பதிஞ்சுட்டீங்கன்னா கொஞ்சநாள்லயே நஞ்சு நொந்து நூலாக்கிடுவாய்ங்க. எனக்கும் யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக-ன்னு ஒரு குருர திருப்தி வரும். 😀 (Will explain later in mail 🙂 ).
DesiGirl said
அதான் களத்தில தொபுக்கடீர்ன்னு குதிச்சாச்சே!
Mummy tongue-ஐ பார்க்கவும்.
பிரேமலதா said
மேல போஸ்ட்ல (லின்க்) சரியா வரலையே! எடிட் பண்ணிடுங்க.
பார்த்தேன் (mummytongue). தமிழ்மணத்துல பதிய, மினிமம் மூணு போஸ்ட் இருக்கணும். டெஸ்ட்1, டெஸ்ட்2னு இன்னும் ரெண்டு பதிவு போடுங்க. (மதி, அடிக்க வராதீங்க. 🙂 )
DesiGirl said
வழக்கம் போல, blogger போட்டுட்டேன். இப்போ மாத்தியாச்சு.
இந்த மாதிரி ஷார்ட் கட் எல்லாம் இருக்கா? தெரியாம போச்சே!