கதம்ப மாலை

திரட்டிச் சார்பின்மை

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

நானெல்லாம் ஆரம்பகாலத்திலிருந்தே bloglinesதான். ஆனாலும் எப்பவாவது தமிழ்மணம் பார்த்துத்தான் அடிபட்டுக்கிறது. ரவிக்கு இப்போத்தான் “புரிபடுது“!

இப்பொழுது வலைப்பதிய மட்டும் செய்கிறேன். வீண் பரப்பு வேலைகளுக்கான உந்துதல் இல்லை.

திரட்டிகளைச் சாராதிருக்கத் தொடங்கிய பின், நான் எதை, எப்படி, எங்கு, எப்போது, எவ்வளவு வலைப்பதிகிறேன் என்பதை நானே தீர்மானிக்கிறேன். ஒரு திரட்டியோ அதில் இணைந்துள்ள பிற வலைப்பதிவர்களின் போக்குகளோ இப்பொழுது என் வலைப்பதியும் போக்கைத் தீர்மானிப்பதில்லை. இது ஒரு வகையில் நுட்ப, மனக் கட்டற்றதாய், எனக்குப் பிடித்ததாய் இருக்கிறது )

ஒரு பதில் to “திரட்டிச் சார்பின்மை”

  1. ravidreams said

    என்ன பண்றது, உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் எங்களுக்கு சொல்லிக் கொடுத்து இருந்தா பரவால🙂 நாங்கலா trial and error basisல தான கத்துக்க முடியுது🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: