சேகுவாரா
Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007
சேகுவாரா யாருன்னு நான் கேட்க சில தோழமைகள் (என் குடும்ப ஆட்களும்) அதிர்ந்து பார்த்ததுண்டு, விளையாட்டுக்கு கேட்கிறாளா, நிசமாவே கேட்கிறாளா-ன்னு. ஒருமுறை பில் கேட்ஸ் யாருன்னு கேட்டுகூட இதே மாதிரி அதிர விட்டிருக்கேன். 🙂
சேகுவாரா-1, சேகுவார-2, சேகுவாரா- 3 களில் தெரிந்துகொள்ளுங்கள் இவர் யாருன்னு அல்லது இவரைப் பத்தி. 🙂
இன்னும் தொடரும்னு வேற போட்டிருக்காங்க.
பரிந்துரை: அனான்.
Advertisements
N.Yuvaraja said
interesting history….. i need more from u. thank u so much…yuva
muthukumar.r said
பொலிவிய ராணுவத்தை ஆட்டிப்படைத்த கொரில்லாத் தலைவர் சே குவாராவின் 40வது ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அந்நாட்டில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது. ஆர்ஜென்டீனாவில் பிறந்து தொழில்ரீதியில் மருத்துவராக இருந்து பின்னர் கொரில்லாத் தலைவராக மாறிய சே குவாரா கடந்த 1967-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் திகதி பொலிவிய ராணுவத்தால் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
Muralidaran said
Thamarai11