கதம்ப மாலை

பூனைக்கண்ணும்…

Posted by பிரேமலதா மேல் மே 1, 2007

பூனைக்கண்ணை மூடிக்கொள்ளும் இன்னும் சில முத்தான முத்துக்கள்

என்கிட்ட இருக்கிற hardcopy dictionaryயிலிருந்து (ஆகவே லின்க் கொடுக்க முடியாது):

Sex: n. பால். பால் வேறுபாடு; பால் வேறுபாட்டுத்தன்ன்மை; பால் வேறுபாட்டுணர்வு; பாலார்; பால்சார்ந்தவர் தொகுதி; a. பால் வேறுபாடு; v. பால்வகைத்திரித்துணர்; (தொ.) sex antagonism, பால்வேறுபாட்டு முரண்; sex appeal, பால் வேறுபாட்டுக்கவர்ச்சி, பெண்பாலரின் கவர்ச்சி; sex instinct, பால் இயல்பூக்கம்; sex urge, பாலுணர்ச்சி வேகம்; இணைவிழைச்சு எழுச்சி; the fair sex, the gentle sex, the softer sex, the weaker sex, the sex பெண்பாலர்; the sterner sex, ஆண்பாலர்.

சிரிக்கிறதா அழுகிறதான்னு தெரியல. sex – உடலுறவு-ங்கிறது simply skipped.

2 பதில்கள் to “பூனைக்கண்ணும்…”

  1. Shreya said

    //sex appeal, பால் வேறுபாட்டுக்கவர்ச்சி, பெண்பாலரின் கவர்ச்சி//
    interesting view. :O(

  2. Shreya,

    என்னோட view இல்லை. தமிழ் dictionaryல போட்டிருக்கு அப்படி. நானும் point out பண்ண நினைச்சேன். அப்புறம், இருக்கட்டும் மக்களுக்கும் கொஞ்சம் வேலையிருக்கட்டும்னு விட்டுட்டேன்.🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: