கதம்ப மாலை

Archive for மே 3rd, 2007

நான் புத்தகங்கள் இரவல் கொடுப்பதில்லை

Posted by The Visitor மேல் மே 3, 2007

நான் புத்தகங்கள் இரவல் கொடுப்பதில்லை ங்கிறார் பிங்கு. கொடுத்தாலும் கண்டீஷன் போடறார்:

….Even when I very graciously, on very rare occasions, agree to lend someone a book; I, like a veritable pain in the neck, keep repeating my set of instructions on ‘How to Hold a Book While Reading.’

Yes, there are certain rules to be followed:

* The book must be covered in a temporary newspaper or brown paper cover.
…..

இத்யாதி.. இத்யாதி..

நாங்களும் கிட்டதட்ட அதே கேஸ் தான். I remember lending a favourite book of mine to a friend, sorry, fiend, which never came back. I googled for the book and was lucky to get it as a pdf!

நான் பறிகொடுத்த பத்தகம் – Barankin’s Fantasy World – Dont brush it aside as a childish book, it is fantastic!

Posted in அனுபவம், புத்தகம், வாழ்க்கை, Book, events in life, Life, Self | Leave a Comment »

உங்களோட காதல் கதை சொல்லுங்க

Posted by பிரேமலதா மேல் மே 3, 2007

அதோட happy ending இருக்கக்கூடாதாம்.

Anyone have a true love story ( you know the ones with an unhappy ending) that they want to share? Feel free to go anonymous today!!!! Oh what the hell… share the ones with happy endings too

Comment sectionல பாருங்க ஒர்ரே mushy mushy கண்ணீர் கண்ணீர்.

Posted in காதல், Love | Leave a Comment »

Home coming

Posted by பிரேமலதா மேல் மே 3, 2007

I’m in Madras for the first time in five years. Practically everyone I’d met in those years assured me that I wouldn’t recognize Madras at all. ….

After about four days here, I’m astounded by how little it has changed. Places I remember from my college days are exactly where they used to be – …….

The streets are as full of Mamas on their scooters as they are with younger men who look cool despite the April heat because they are on their Yamahas

…… 

As I laugh helplessly at these and a myriad other outrageous innuendos and real complaints, I realize that I am very much home indeed.

Posted in சென்னை, Chennai | Leave a Comment »

இரவல்கள்

Posted by பிரேமலதா மேல் மே 3, 2007

நாயகன் படம்  Godfather ஓட remakeனுதான எல்லோரும் சொல்லுவாங்க? Godfather படம் பார்த்தது கிடையாது. இன்னோரு படமும் நாயகன் படத்துக்கு inspirationஆ இருந்திருக்குன்னு தேவ் சொல்றார்.

ONCE UPON A TIME IN AMERICA – movie review

Posted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம், Movie review | Leave a Comment »

சித்திரைத்திருவிழா

Posted by பிரேமலதா மேல் மே 3, 2007

மதுரை சித்திரைத்திருவிழா பத்தி எல்லோரும் சொல்லுவாங்க. நான் போனதில்ல. திருப்பரங்குன்றத்துல கார்த்திகை மாசம் நடக்கும் திருவிழாவுக்குத்தான் போயிருக்கேன்.

ராமின் வலைப்பதிவில் சில புகைப்படங்களும், கொஞ்சம் முன்னுரையும், கொஞ்சம் நேர்முக வர்ணனையும்

“ஏண்டி ரோசா அந்த பச்சை சட்டை ஒன்பின்னாடியே ஊரிலே இருந்தே வாறாண்டி, ஏதானாச்சும் என்னானு கேளுடி?” “ஹீக்கும் அந்த கருவாயன் பின்னாடியே வர்றதே தவிர வேற எதுவும் செய்யமாட்டேன்கிறான்!!”

“ஏலேய் மாப்பு, மொட்டையடிக்கிறப்போ மோதிரம் போடுறென்னு சொன்னே? இதுதானா மாப்பிளை அது?என்னாய்யா ஓடுற தண்ணியிலே கறைஞ்சிடும் போலே?”

Posted in சித்திரைத் திருவிழா, தமிழ், மதுரை, Festival, Madurai | Leave a Comment »

Adoption

Posted by பிரேமலதா மேல் மே 3, 2007

Visitor has a wonderful and a very informative post with links on Adoption information.

Read the comment section for information on Hindu Adoption and Maintenance Act (HAMA) and the Guardians And Wards Act (GAWA).

Posted in Adoption, தத்தெடுப்பு | Leave a Comment »