கதம்ப மாலை

ஜட்டிப் பையன்

Posted by பிரேமலதா மேல் மே 8, 2007

இன்னொரு க்ளாசிக் 

உடனடியாக  ஜட்டி காயப் போடுவது எப்படி?

ம்..பால் காய வைச்சுக்கிட்டே யோசிச்சப்ப தான் அந்த idea வந்துச்சு..பால் எல்லாம் காய வைக்கிற micro wave oven க்கு ஜட்டி காய வைக்கத் தெரியாதா? பாலுக்கு 2 நிமிசம். ஜட்டிக்கு 1 நிமிசம் போதும்னு நினைச்சு ஜட்டிய ஒரு தட்டுல வைச்சு ovenக்குள்ள அனுப்பியாச்சு.

living roomல வந்து பால ஆற வைச்சுக் குடிச்சுக்கிட்டு இருக்கையிலயே ஏதோ ஒரு வாசம்..ம்ம்..அடுப்புல ஒன்னும் வைக்கலயே?? பால் தான தீயும்..வேற என்ன தீயும்??

 ஆஆ..ஜட்டீஈஈஈஈஈஈஈஈ..50 ரூபாய் VIP ஜட்டீ..

2 பதில்கள் to “ஜட்டிப் பையன்”

  1. ravidreams said

    இப்படி ஒரு தலைப்பை வைத்து என் total imageஐயும் காலி பண்ணியதற்கு என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்😉

  2. :)))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: