கதம்ப மாலை

இரு முகமூடிகள்

Posted by பிரேமலதா மேல் மே 10, 2007

ஒரு முகமூடி தமிழ்ப் பதிவுலகில் எல்லோருக்கும் தெரியும். இவர் எளுதினதில எனக்குப் பிடிச்சது இவரோட சரக்குப் பதிவுகள்

  1. சரக்கு வைச்சிருக்கேன்
  2. காலேஜு சரக்கு

இன்னோரு முகமூடி இருக்கிறது தெரியுமா? இக்கட சூடண்டி. இவரும் தமிழ் தெரியுமா? இக்கட தமிழ் சூடண்டி. செம நக்கல் பேர்வழி வேற தெரியுமா? கீழே சூடண்டி:

“எனக்கு அவனை முதல்ல பிடிக்கவே இல்லைடா. ஆனா இப்போ அவன் ரொம்ப மாறிட்டான் தெரியுமா? அன்னைக்கி நான் பார்க்கிறேன் னு தெரிஞ்ச உடனே சிகரெட்டை தூக்கி போட்டுட்டான்”
அடி பாவி. இதுக்கா இந்த பில்ட் அப் தர? நீ மட்டும் ஆமா னு சொல்லு, நம்ம வழுக்கை மண்டை HOD ஐ மேல் மாடி லேருந்து தூக்கி போட்டிடுரேன். இதே மாதிரி ஒரு வசனம் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே?
“எனக்கு அவனை பிடிச்சிருக்கு டா. ஆனா எப்படி சொல்றது னு தெரியல. எனக்கு ஹெல்ப் பண்ணுவியா டா?”
ஆஆஆஹஹஹ…..டமார். அடி பாவி. சாவடீச்சுட்டாளெ. நான் காதலன் ஆகலாம்னு நினைச்சேன். இப்படி மினசாரம் மாதிரி தாக்கி என் கனவை எல்லாம் பொசுக்கிட்டாளெ. இதுல இந்த Cupid வேலைய வேற நான் தான் பார்க்கணுமா? என்ன கொடுமை சரவணன் இது
?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: