கதம்ப மாலை

அறுசுவை dot காம்

Posted by Deej மேல் மே 30, 2007

சமையல் கலை வல்லுநர்களுக்கும், சாதாரண கத்துக்குட்டிகளுக்கும், என்னைப் போன்ற அரை வேக்காடுகள் அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு மெகா தளம், அறுசுவை dot காம். தமிழ் பிராமணர் சமையலிலிருந்து ஆந்திரா, செட்டிநாடு மற்ற பிற மாநிலங்களின் சைவ, அசைவ சமையல் குறிப்புகள் மற்றும் ஏராளமான extra fittings அடங்கிய தளம் இது.

இந்த தளத்தில் விவரித்தது போலவே வெஜிடபிள் சால்னா செய்து பார்த்தேன் – சூப்பர்! நீங்களும் ஒரு விசிட் அடித்து விட்டு உங்கள் சமையல் அனுபவத்தை பின்னூட்டத்தில் போடுங்க!

Advertisements

4 பதில்கள் to “அறுசுவை dot காம்”

 1. Visitor said

  ஸூப்பர் லிங்க். எங்க ஊர் ஹோட்டல் கூட இருக்கு!

 2. DG said

  ha ha! அப்போ really super link-னு சொல்லுங்க! சமையல் குறிப்பு ஏதாவது try பண்ணி பாத்தீங்களா?

 3. viosno said

  அறுசுவையின் தற்போதைய புதிய சர்வரும் உதவாத நிலையில், மீண்டும் கூடுதல் திறன் கொண்ட சர்வருக்கு மாறவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். சர்வர் மாற்றம் நிகழும் வரை அறுசுவையை பார்வையிட இயலாது. தவிர்க்க இயலாமல் உங்களுக்கு கொடுக்கப்படும் இந்த சிரமத்திற்கு மிகவும் வருந்துகின்றோம்.

 4. rami said

  WOW!!!! Great & Very useful website for Tamil women. Thank you very much.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: