கதம்ப மாலை

Archive for ஓகஸ்ட் 7th, 2007

blogging is useful

Posted by muthulakshmi மேல் ஓகஸ்ட் 7, 2007

வலைப்பதிவதின் நன்மை தீமை எப்படி பொறுப்பா வலைபதியறதுன்னு  நேர்த்தியான

விளக்கம் தராங்க கேளுங்க 

Posted in வலைப் பதிவுலகம், வீடியோ, Blogging, Video | Leave a Comment »

dance on face

Posted by muthulakshmi மேல் ஓகஸ்ட் 7, 2007

முகத்தில் ஒவ்வொரு பாகத்தையும்  நடனம் ஆடவிட்டால் எப்படி இருக்கும்

Posted in வீடியோ, Fun, Video | Leave a Comment »

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்?

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 7, 2007

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் – மெய்யாலும் அப்படி இல்லைன்னாலும் – முற்பகல் சொன்னால் பிற்பகல் கேளும் ங்கறது உண்மைன்னு சாயீஷா (Sayesha) நிரூபித்துவிட்டார். அவருக்கும் அவர் பெற்றோர்களுக்கும் இடையே நடந்த சில உறையாடல்கள்:

They say life runs a full circle. First your parents bring you up. And then it’s time for you to bring them up. I certainly agree, going by the recent (mostly one-way) conversations that have been taking place between my parents and me.
[…]
“Don’t touch the gas, okay? Use the microwave. Come, let me teach you how to use it.”
[…]

(நம்) தலையெழுத்தைப் பாத்தீங்களா, பெற்றோர்களே? 😉

Posted in Ageing, உறவுகள், குழந்தை பராமரிப்பு, நகைச்சுவை, முதுமை, Child care, Humour | Leave a Comment »