கதம்ப மாலை

இறை வழிபாடு – கற்பிக்க வேண்டிய ஒன்றா?

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 10, 2007

இறை வழிபாடு / கடவுள் நம்பிக்கை – குழந்தைப் பருவத்தில் கற்பிக்கப்பட வேண்டிய ஒன்றா, அல்லது சுயமாக சிந்திக்கும் திறன் வந்தபின் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டிய ஒன்றா?
இது என்னங்க கேனத்தனமான கேள்வி – அவுங்க அவுங்க நம்பிக்கைக்குத் தகுந்த மாதிரி வளர்க்க வேண்டியது தானே?
பிரச்சனையே அங்க தாங்க – தாய் தந்தை இருவரும் வேறுபட்ட கருத்தோட இருந்தா என்ன செய்வது? இதைப்பத்தின பதிவைப்படிச்சு உங்க கருத்தையும் கொடுங்க.

[…]
To my husband religion is something from where he draws strength and confidence and peace of mind. To me religion is faith in an energy which is extremely powerful. My religion is adulterated with science and logic.
[…]
I want them to understand and make up their mind before religiously following anything set for them. […]

பிரேமலதா – நீங்க என்ன சொல்றீங்க?

Update: Cee Kay தன் அனுபவத்தை கூறுகிறார்:

[…]Now, my dad is “Sanatani” (meaning idol worshipper) and my mom is AryaSamaji (menaing – not). I saw them both practice their beliefs without expecting the other to join in. […]

Advertisements

4 பதில்கள் to “இறை வழிபாடு – கற்பிக்க வேண்டிய ஒன்றா?”

  1. பஹாய் மதம்ன்னு ஒன்னு இருக்கு இல்லயா அதுல இப்படித்தான் 14 வயசு வரை குழந்தைங்க அவங்க அம்மா அப்பா யாரோடைய மதத்தையாவது பாலோ பண்ணிக்கலாம்..அப்பறம் எது வேணுமோ அதை செலக்ட் செய்து கொள்ளலாமாம் கற்பிக்கும் போது எந்த கட்டாயமும் இல்லாமல் கற்பிப்பாங்க போல…

  2. Visitor said

    எனக்குப் புரியலை-தாய் தந்தை இருவரும் பஹாய் மதம்ன்னா குழந்தை பஹாய் மதத்தைத் தானே பின்பற்றும்?

  3. bhai எல்லா மதங்களின் கூட்டு மதம். தான்…ஒரு வீட்டில் டின்னர் டேபிளில் அம்மா தனக்கு பிடித்த பைபிளில் இருந்து ஒரு பக்கத்தை வாசித்துவிட்டு..அப்பா தனக்கு பிடித்த குரானில் இருந்து ஒரு பக்கத்தை சொல்லிவிட்டு உணவு உண்ணத்தொடங்குவார்களாம்..குழந்தைகள் எதை வேண்டுமானாலும் தொழலாம்…கட்டுபாடு இல்லை…அன்பும் இணைந்து இருப்பதும் மட்டுமே குறீக்கோள்.பஹாயின் கொள்கைகள்…மனித ஒற்றுமை…உண்மையை சுயேச்சையாக ஆராய்தல்…அடிப்படிஅயில் சமயங்களெல்லாம் ஒன்று..சமயமும் விஞ்ஞானமும் ஒத்து இயங்குதல் வேண்டும்..ஆண்பெண் சம்த்துவம்.. எல்லாவித துவேசங்களையும் நீக்குதல்…சர்வதேச கட்டாயக்கல்வி ,,, உலக அமைதி..

  4. Visitor said

    @முத்துலெட்சுமி:
    பஹாய் மதத்தைப் பற்றிய பல தகவல்களைக் கொடுத்ததற்கு நன்றி. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: