கதம்ப மாலை

பிலாகேஸ்வரி – அசத்தல் மீடியா விமர்சகர்

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 17, 2007

பிலாகேஸ்வரி – பெயரே அசத்தலா இருக்கில்ல? இவர் விளம்பரம் மற்றும் திரைப்படங்களுக்கு கலக்கலா விமர்சனம் எழுதுகிறவர். இவருடைய விமர்சனங்கள் comprehensive ஆக இருக்கும் – அவற்றின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் எழுதியிருப்பார்.
எனக்குப் பிடித்திருந்த சில:🙂
Happydent advertisement
சக் தே இந்தியா

பிடிக்காதது:😦
கிரீடம் – ஒரு கிழிசல்

அவருடைய இன்னொரு சிறப்பு – விளம்பர விளையாட்டு ஒன்று நடத்துகிறார். ஆடியோ மற்றும் ஸ்டில்ஸ் ஐ வைத்து அது எந்த விளம்பரமென்று கண்டுபிடிக்க வேண்டும். சில சமயம் (on special request) உங்கள் பதில்களை வைத்து உங்கள் ஜாதகத்தையும் (தப்புத் தப்பாய்) சொல்லுவார்.😉

2 பதில்கள் to “பிலாகேஸ்வரி – அசத்தல் மீடியா விமர்சகர்”

  1. Prakash said

    பதிவின் தலைப்பை வழி மொழிகிறேன்

  2. Visitor said

    நன்றி பிரகாஷ்🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: