கதம்ப மாலை

Archive for ஒக்ரோபர், 2007

do u have sweet voice?

Posted by muthulakshmi மேல் ஒக்ரோபர் 31, 2007

நீங்கள் இனிமையான குரல் உடையவரா பாடத்தெரிந்தவரா கொஞ்சம் இந்த இனிமையான பாடலுக்கு  உங்கள் குரலில் உயிர்கொடுங்களேன்….

ஆண் :

குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி
சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி
பெண்:

கண்ணுள்ளே கனவாய் நுழைந்தது நீதானே
சிறைகண்ட மனதோரம் காதல் வந்து கொல்லும்
அளவில்லா அன்பை மனம் சொல்ல துடிக்கிறதே

Posted in இசை, கவிதை, படைப்புகள், music | Leave a Comment »

tape to cd

Posted by muthulakshmi மேல் ஒக்ரோபர் 27, 2007

“”இன்று டேப்ரெகார்டர் கேட்பாரற்று கிடக்கிறது. டேப் அடிக்கடி சிக்கிக் கொண்டு நல்ல டேப்பெல்லாம் பாழாய் விடுகிறது. ஹெட் வேறு அடிக்கடி கிரீச் கிரீச் னு சத்தம் போடுது. டேப் பாழாயிடும், அதில போடாதே அப்படீன்னு ஒரு பயமுறுத்தல் வேறெ.

அந்த டேப்-புக்களுக்கு உள்ளே தானே பத்து வருஷத்துக்கு முன்னாடி என் சகதர்மிணி சித்தி வினாயகர் கோவிலில் செய்த தேங்கா-மூடி கச்சேரியும், என்னோட பெண் மழலையில் மிழற்றிய “குட்டெ குட்டெ கத்திரிக்கா குண்டு குண்டு சுண்டக்கா” ரைம்ஸ்-உம் எனக்குப் பிடித்த பெங்களூர் ரமணியம்மாவின் “வேல் முருகா வேல் வேல்” ஹை எனர்ஜி பாடலெல்லாம் எல்லாம் புதைந்து கிடக்கிறது. “” இப்படி கவலைப்படறவங்களா நீங்க ஒலிநாடாவிலிருந்து எப்படி சிடி குறுவட்டுக்கு மாத்தரதுன்னு எழுதி இருக்கிறார் செய்துபாருங்கள்.

Posted in நுட்பம், music, Tech | Leave a Comment »

Photography the genius

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 25, 2007

Follow the story of photography in BBC Four’s six-part series ‘The Genius of Photography’. See some of the most famous photographs ever taken and find out more about what made them so very special.

BBC 4 (UK), 9pm, Thursdays.

Tom Ang presents top tips on how to get the most out of your digital camera

Posted in நிழற்படக் கலை, Photography, TV, UK | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Disaster Capitalism

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 25, 2007

முதலீடு செய்ய வேண்டுமா, இங்கே பாருங்கள், ஒரு புதிய வகை முதலீடு – Disaster Capitalism. This new investment sector is the core of the emerging ‘new economy’ that profits by feeding off other people’s misery: Wars, Terror attacks, natural catastrophes, poverty and so on

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »

Freaky research

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 25, 2007

ப்ரீக்னாமிஸில் வந்திருக்கும், நல்ல இளம்பருவம் வாய்க்காத குழந்தைகளின் பெற்றோர்கள் கடவுள் பற்றாக இருப்பின் குழந்தை ஏழ்மை ஒழியும் என மார்க்கமான ஆராய்ச்சியும், அதன் முடிவுகளும்

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »

சுற்றுச்சூழலுக்கான 2007-இன் நாயகர்கள்

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 25, 2007

சுற்றுச்சூழலுக்கான 2007-இன் நாயகர்கள் என டைம் இதழ் வரிசைப்படுத்தும் நபர்கள். இந்தியாவின் சுசூலான் நிறுவனத்தின் தலைவரான துள்சி டண்டியும் இடம் பெற்றிருக்கும் லிஸ்ட் இது.

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »

அல் கொய்தாவை வளர்த்த அமெரிக்கா

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 25, 2007

பின் லேடன், அல் சஹாரி என தொடரும் பங்களிப்பில் எப்படி அமெரிக்கா ஏமாந்த சோணகிரியாய் கோட்டை விட்டு, அல் கொய்தாவினை வளர்த்திருக்கிறது என நீளும் நியு ரிப்பளிகின் செய்தி

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »

திவாலாகிறதா அமெரிக்கா

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 25, 2007

திவாலாகிறதா அமெரிக்கா – தி நேஷனில் வந்திருக்கும் விஸ்தாரமான விளக்கம்

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | 2 Comments »

கற்றது தமிழ் ராச பார்வையில்

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 18, 2007

எல்லாரும் சூப்பர் டூப்பர்னு சொல்லும்போது ராசா மட்டும் “போடா லூசு”ங்கிறார். ஆனா, எல்லாருமே படக்கருத்துலதான் கவனம் செலுத்தி விமர்சிக்கிறாங்களேயொழிய படத்தைப் பத்தி அல்ல. 🙂 ராசாவும் அப்படியே.

இப்படி தாடியும் மீசையுமா, ஒரு சேட்டுப்பையன் தமிழ் படிச்சுட்டு அலையற ஆசாமியா நடிக்கறத பார்க்க சந்தோசமாத்தான் இருக்கு..
[………..]

ஆரம்ப பத்தியில சொன்ன ரெண்டு காரணத்தை தவிற இந்த படத்துல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஷங்கர் படத்துக்கு இணையான இன்னொரு ‘அபத்தம்’ தான் இது, ரொம்ப தலையில தூக்கி வச்சு ஆடாதீங்க..

Posted in சினிமா, விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | Leave a Comment »

Virgin on the Rock

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 12, 2007

Sir Richard Branson on a mission to rescue Northern Rock

Posted in Finance, UK | Leave a Comment »

Gore and IPCC get Nobel prize

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 12, 2007

Climate change campaigner Al Gore and the UN’s Intergovernmental Panel on Climate Change have been jointly awarded the Nobel Peace Prize.

Mr Gore, 59, said he was “deeply honoured” while IPCC chairman Rajendra Pachauri said he was “overwhelmed”.

Posted in Media, News, Science, World | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

What lies ahead

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 10, 2007

Boo has a wonderful post on how babies change your life. The post is old, but very relevant for my current condition. 

Here is an idea of what may be in store for me

Did your mother tell you that you were a difficult child, fasten your seat belts; you are in for a tough ride! You are never prepared for this! You never know what you are getting into irrespective of how many books you read, how many moms you speak to! You just have to take the plunge!

.

She is MY daughter after all. What else can I expect? I love you mom and I am sorry for everything. Please forgive me fast and redeem me before Ashu hits her teens!

Though the second set of lines are from a different post of Boo, I thought it is very relevant here.

Posted in குழந்தை பராமரிப்பு, Child care, Parenting | Leave a Comment »

காலம் மாறுதா

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 8, 2007

பெண்களை போகப் பொருளாகக் காட்டுவதையும், சம்பந்தமில்லாத விளம்பரங்களில் சம்பந்தமில்லாமல் கவரும்படி பெண்கள் வருவதையும் பெண்ணியவாதிகள் இன்னமும் தங்களது disapprovementஐ (தமிழ்ல என்னாப்பா?) சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம்  ஆண்களை  போகப்  பொருளாகக் காட்டி  விளம்பரங்கள்  வருகின்றன. சம்பந்தமில்லாத பொருட்களுக்கு சம்பந்தமில்லாமல் கவரும்படியாக ஆண்கள் வலம் வருகிறார்கள். மேலே உள்ளது ஒரு உதாரணம். (கடைசி லைனைக் கட் பண்ணிட்டாங்களா யூட்யுப்ல?)

Posted in மீடியா, Media | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

God of all things

Posted by ksubrama மேல் ஒக்ரோபர் 3, 2007

Tharini, a fellow mommy blogger has been my source of inspiration for so long and this post of hers had a very significant effect on me. She enjoys life, even even her daily chores and sees God everywhere.

And then, I grew up, just a little bit. And I grew older by a few years, and my hold on my faith and its hold on me, lessened, and reached a point which left me in a state of limbo. On the one hand, I was holding on with some desperation to all my childish notions and that once blind belief that God was always there. And on the other hand, my mind drew up a lot of questions, none of which I could find satisfactory answers for, and made it increasingly hard for me to connect with God. I had very little involvement with the seemingly empty, meaningless rituals which required me to stand before an idol everyday and mouth verses in feverish intensity. I felt no love for Him when I did that. In fact, I felt nothing except perhaps performance anxiety. It all happened by rote and made me extremely uncomfortable. I realised how deeply unsatisfied I was and would have probably drifted along in that direction, had He not acted through an instrument of His divine will. My friend. One of my dearest friends.

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: | 1 Comment »