கதம்ப மாலை

Archive for ஜனவரி, 2008

Looking for Male Singers

Posted by பிரேமலதா மேல் ஜனவரி 29, 2008

Singer Chinmayi is looking for male singers to sing along with her in concerts and shows.

Posted in Uncategorized | Leave a Comment »

we all have a role to play

Posted by muthulakshmi மேல் ஜனவரி 21, 2008

நண்பர்கள் பலரிடம் Roles பற்றியும், அவர்கள் தாங்கள் செய்யும் வேலை பற்றியும்,அதில் முக்கியத்துவமே இல்லாதது போல் தோன்றுவது பற்றியும் சலிப்படையும் போது எனக்கு இந்த சொன்னெட் பற்றி சொல்லத்தோன்றூம்.
நிறைய பேரிடம் இது பற்றி பேசியிருப்பதாலும் ,இனிமேலும் நிறைய பேரிடம் இதை சொல்லக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்று தோன்றியதாலும் பதிவாகவே வடிக்க முடிவெடுத்தேன்!
 — சிவிஆர்

Posted in Life, Poetry | Leave a Comment »

நூல் நயம்

Posted by லக்ஷ்மி மேல் ஜனவரி 8, 2008

நம்மில் பெரும்பாலோர் சங்கக் இலக்கியத்தை வெறும் அருஞ்சொற்பொருள் பட்டியலை மட்டும் கொண்டே படித்து பாஸ் செய்திருப்போம். அப்படியில்லாது கவிதையை வாழ்கையைக் கொண்டு புரிந்து கொள்ள முயலும் ஒரு நூலுக்கு கவிஞரும் தமிழாசிரியையுமான ஒருவரின் நற்சான்று பத்திரம் இங்கே

“சங்கப்பாடல்களுக்கு நூலாகவோ இணையத்திலோ சுவாரசியமான விளக்க நூல்களில்லை என்ற வருத்தத்திலிருப்பவர்கள் இந்தநூலை விரும்பிப் படிக்க முடியும். படிக்கையில் மனம் ஓரிடத்திலும் கால் பாவாமல் தாவிச் செல்வதும்.. சிலவிடங்களில் கைகட்டி அமர்ந்துகொள்வதுமாயிருக்கிறது! விரும்பினால் வாங்கி வாசித்துப் பாருங்கள்.”

அப்படின்னு பரிந்துரைக்கறாங்க இந்த கவிதாயினி. அதும் இப்ப சென்னையில புத்தக கண்காட்சி வேற நடக்குது. விரும்பமுள்ளோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »