கதம்ப மாலை

பிறந்த வீடு போகும் பெண்ணே….

Posted by லக்ஷ்மி மேல் பிப்ரவரி 19, 2008

தாய்வீட்டிற்குச் சென்று திரும்புதல் என்பது ஒரு பெண்ணிற்கு சச்சினுக்கு பூஸ்ட் தருவதை விடவும் கூடுதலான எனர்ஜியைத் தருவது. ஒரு கணவனின் பார்வையில் அதை இங்கே தந்திருக்கிறார் ஜெயமோகன்..

“தெரியும்ல, நான் மத்த ரைட்டர்ஸ் வைஃப் மாதிரி இல்ல. கிட்டத்தட்ட உன்னை மாதிரியே என்னாலும் எழுத முடியும். பேசாம இரு. ஒழுங்கா இலேண்ணா உன் பயாக்ரஃபிய எழுதிருவேன், ஆமா” .அந்தக் கடைசி அச்சுறுத்தலுக்கு நான் எப்போதுமே அடிமை.

இதையும் தாண்டி அவர் இந்த உண்மைகளைப் பதிந்திருக்கிறார் என்றால், ஜெயமோகனின் அஞ்சாமை நம்மை வியக்க வைக்கிறது..  🙂

2 பதில்கள் -க்கு “பிறந்த வீடு போகும் பெண்ணே….”

  1. jayalax said

    I could sense the kind of love and respect he has for his wife.. It is seeping through this entertaining write up. Jeyamohan is a pleasure to read . I enjoyed it very much. Thanks.

  2. இரண்டு நாட்கள் நானும் பிறந்து வீடு போய் விட்டு வந்துவிட்டேன்:)
    அருமை. உங்களது அருமை மனைவிக்கு வாழ்த்துகள்.
    மனைவியின் கணவருக்கும் ஆதர்ச வாழ்த்துகள்.
    அம்மா வீட்டுக்குப் போனால் எல்லோரும் குழந்தைகள் தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: