கதம்ப மாலை

எவ்வளவுக்கெவ்வளவு அல்வாத்துண்டு உங்களுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை சேமித்து வைப்பதும்!”

Posted by muthulakshmi மேல் மே 22, 2008

ஒரு இனிப்புக்கடையில் நான்கு ஜீவராசிகள் வாழுகிறது, வாசு – அரி என்ற இரண்டு எலிகளும், அச்சுபிச்சு – விவேக் என்ற இரண்டு குட்டியூண்டு மனிதர்களும் அவர்கள். அந்த இனிப்புக்கடையின் ஆறாம் எண் அறையில் பெட்டி பெட்டியாக, விதம்விதமாக அடுக்கிவைக்கப்பட்ட அல்வாதுண்டுகள் தான் அவர்களது வாழ்க்கை. தினமும் ஆறாம் எண் அறைக்கு வந்து அல்வாக்களை வயிறுமுட்டும் வரையில் தின்று அவர்களது வாழ்க்கை இனிமையாக கழிகிறது. “அல்வா துண்டுகள் சாப்பிடுவது எப்போதும் அலாதி இன்பமே!”

ஒரு நாள் திடீரென ஆறாம் எண் அறை காலியாகிக் கிடக்கிறது

அப்பறம் என்னாச்சு படிங்களேன்…அந்த கதையை..

Advertisements

4 பதில்கள் to “எவ்வளவுக்கெவ்வளவு அல்வாத்துண்டு உங்களுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை சேமித்து வைப்பதும்!””

 1. The Visitor said

  ஸூப்பர் 😀

 2. கதை நல்லா இருக்கு இல்லே? 🙂

  சென்னை வரும்போது சொல்லுங்க. ஒரு புக் உங்களுக்காக வாங்கி வைக்கிறேன்!

 3. நன்றி விசிட்டர்.. எப்பவாவது தான் இங்கே பதிவு போடுவதற்கு நீங்கள்ளாம் மன்னிக்கனும்.

  @லக்கிலுக் ரொம்ப நன்றிங்க.. கண்டிப்பா சொல்றேன்..

 4. arun said

  வணக்கம்
  நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
  http://www.thamizhstudio.com/
  Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
  வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
  Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
  Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: