கதம்ப மாலை

Archive for ஜூன் 9th, 2008

சக வலைசேகரிப்பகங்கள்

Posted by The Visitor மேல் ஜூன் 9, 2008

இன்றைக்கு என்ன சுட்டிகள் தர்ரதுனு யோசிச்சிட்டிருந்தேன். பதிவுதாவிட்டிருக்கும் போது இந்த இரண்டு தளங்களைப் பார்த்தேன்; அட அவுங்களும் நம்மைப்போலவே சுட்டிகள் தர்ராங்களேன்னு அவங்களுக்கு (சக தோழர்களுக்கு) இங்க சுட்டி கொடுத்திட்டேன்.

ஜில்லு மதரஸியின் – Moving On…. இவர் ஆராய்ச்சியாளர் போல – இவருடைய பதிவுகளில் ஆராய்ச்சி / விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சுட்டிகள் இருக்கும்.

Celebrating Science in NYC.இது உலக விஞ்ஞான விழாவைப்பற்றிய தொகுப்பு:

That was the World Science Festival in New York City this past weekend: 46 shows, debates, demonstrations and parties spread over five days and 22 sites between Harlem and Greenwich Village, organized by Dr. Greene, the Columbia physicist and author, and his wife, Ms. Day, a former ABC-TV producer. Jugglers and philosophers, magicians and biologists, musicians and dancers — a feast one couldn’t hope to sample fairly.

ஜில்லு மதராஸி கூறுகிறார்:

Some bloggers are so good you don’t mind waiting a month to read their posts. Others are merely prolific. Yet others are interesting and post fairly frequently. Me — I am happy being an aggregator.

மற்றது சூர்யாவின் – ரசித்துப்படிக்கும் வலைப்பதிவுகள்.

எதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..

ன்னு சொல்றார் சூர்யா.

நாம் எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுங்க. என்ன சொல்றீங்க? 🙂

Posted in Uncategorized | Leave a Comment »