கதம்ப மாலை

இன்னும் தசாவாதாரம்

Posted by பிரேமலதா மேல் ஜூன் 13, 2008

அவ்யுக்தா

கமல்ஹாசன் ஒரு பேட்டியில் “ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பது கலைஞர்களுக்கு பிரசவ வேதனை போன்றது” என்று சொல்லியிருப்பார். இரண்டு வருடங்களாகக் காத்திருக்கும் இரசிகனுக்கும் அது பிரசவ வேதனை போன்றதுதான்.

இன்று பிரசவமாகிவிட்டது. சந்தோஷச் சமாச்சாரம் என்னவென்றால், குழந்தை நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

ரஜினி ரசிகரா இருப்பாரோ இந்த கழுகுவிழிப்பார்வைக்காரர்?

Dasavatharam gives a feeling that some idiotic man thought he had it all figured out. That he had covered all the loopholes

சிவாஜி படத்துக்கு என்ன எழுதினார்னு நோண்டிப் பார்க்கணும்.

.

சின்ன விமரிசனம்னாலும் சரியான போட்டியாய்!

Dasaavathaaram is proof that Kamalhassan has learnt his lessons well from films like Hey Ram! and Aalavandhaan. Like those films, it is ambitious and self-indulgent but those qualities are limited to behind-the-screen aspects like make-up and special effects. Onscreen, it has a very massy sensibility, revealed in its flimsy story, frenetic screenplay and overall light tone.

3 பதில்கள் -க்கு “இன்னும் தசாவாதாரம்”

 1. The Visitor said

  லதா
  கழுகுவிழிக்காரரின் விமர்சனத்தை பிடித்துப் போட்டதற்கு நன்றி.
  ரங்கனின் விமர்சனம் கிடைக்கலை – இடம் பெயர்ந்துவிட்டார் போலிருக்கு.

  என்னதான் சொல்லுங்க – ரஜினி ரஜினிதான். சிவாஜி படத்தின் போது இருந்த ஹிட்ஸ் இப்ப இல்லையே.

 2. விசிட்டர், நன்றி ஹை!. கழுகை ஆந்தையாய் மாற்றியிருந்த என்னிடமிருந்து கழுகைக் காப்பாற்றியதற்கு!. 🙂

 3. […] மறுமொழிகள் பிரேமல… மேல் இன்னும் த…The Visitor மேல் இன்னும் த…Thanks « Nonos… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: