கதம்ப மாலை

Archive for the ‘அடுப்படி’ Category

ராசா சுட்ட பஜ்ஜி

Posted by பிரேமலதா மேல் ஜூலை 11, 2007

பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலுக்கு பொறவால இருக்கற போண்டா செட்டியார் கடையில ஆரம்பிச்சு கோயமுத்தூர் மரக்கடை மலையாளத்தான் கடை, மாம்பலம் ஆரியகவுடா வீதி, இன்னைக்கு மடிவாலா ஐயப்பன் கோவில் கிட்ட நிக்குற தள்ளுவண்டி, காந்திபஜார் டீ.வீ.ஜீ ரோடு கடைசியில இருக்கிற ஐயர் கடை, ஹனுமந்த்நகர் பஸ்டாப்புல ரஜினி வூட்டுக்கு திரும்புற திருப்பத்துல ராத்திரி பத்து மணிக்கு சூடா கிடைக்கிற பஜ்ஜி வரைக்கும் என்னோட பஜ்ஜி வரலாறு சொல்ல ஆரம்பிச்சா அப்புறம் இன்னைக்கு பூராவும் முடியாது, ஆனா என்ன படிக்கறவங்க பாவம், அதுக்காக பூகோள சுருக்கத்தோட நிப்பாட்டிக்கிடுறேன்

Posted in அடுப்படி, சமையல் குறிப்பு, நகைச்சுவை | Leave a Comment »

அரவணை

Posted by The Visitor மேல் ஜூன் 29, 2007

ஒரே குழப்பமா இருக்குங்க. இவுங்க பதிவுல எதைச் சுட்டிக்காட்றதுன்னு…
‘தாளிக்கும் ஓசை’ யின் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் அரவணை ஒரு ட்ரெயிலர்….

முதல் ஷாட்…

காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் திருமருமார்பன். (இவர் தான் பிற்காலத்தில்….

அம்புலிமாமா மாதிரி இல்லை?

சஸ்பென்ஸ்…

இரண்டு மூன்று நாள்கள் பட்டினியிலேயே கழிக்கிறார்கள். மூன்றாம் நாள் இரவு கோயிலிலிருந்து அரங்கன் இரவு அரவணை அமுதுசெய்வதற்கான மணிச்சத்தம் கேட்கிறது….

போராட்டம்…


“அதிகப் பிரசங்கி. உன்னை வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கணும். நேரம் காலம் இல்லாம படுத்தறது. இனிமே எங்கயும் நீ கிடையாது. வீட்டுலயே விட்டுட்டு வரேன்!”

“சரி வேண்டாம், ஆனா இப்ப பதில் சொல்லு!”

என்ன ஆச்சுன்னு அவுங்க வீட்டு சமையலறையில் பாருங்கள். 🙂

Posted in அடுப்படி, உணவு, கோயில், நினைவுகள், Childhood memories, cooking, Food, Temples | Leave a Comment »

வயித்தைக் காயப் போடாதீங்க.

Posted by tulsigopal மேல் ஜூன் 28, 2007

பிட்டு ரெடி இங்கே

Posted in அடுப்படி | Leave a Comment »

ஊசாதாமே……….

Posted by tulsigopal மேல் ஜூன் 19, 2007

அதிருது அதிருதுன்னு டயலாக் வந்துக்கிட்டுக் கிடக்கும் நேரம் இப்படிச்
சட்னி அரைச்சுக்கிட்டு இருந்தா எப்படி?

ஊசாதாமே………. செஞ்சு பாருங்க.

Posted in அடுப்படி | Leave a Comment »

அறுசுவை dot காம்

Posted by Deej மேல் மே 30, 2007

சமையல் கலை வல்லுநர்களுக்கும், சாதாரண கத்துக்குட்டிகளுக்கும், என்னைப் போன்ற அரை வேக்காடுகள் அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு மெகா தளம், அறுசுவை dot காம். தமிழ் பிராமணர் சமையலிலிருந்து ஆந்திரா, செட்டிநாடு மற்ற பிற மாநிலங்களின் சைவ, அசைவ சமையல் குறிப்புகள் மற்றும் ஏராளமான extra fittings அடங்கிய தளம் இது.

இந்த தளத்தில் விவரித்தது போலவே வெஜிடபிள் சால்னா செய்து பார்த்தேன் – சூப்பர்! நீங்களும் ஒரு விசிட் அடித்து விட்டு உங்கள் சமையல் அனுபவத்தை பின்னூட்டத்தில் போடுங்க!

Posted in அடுப்படி, கணினி, சமையல், சமையல் குறிப்பு, விமர்சனம், Food, Tamil | 4 Comments »

Flageolet beans with garlic and cumin

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

Saladல சீரகத்தை freshஆ அரைச்சுத்தூவி ஸ்டீபன் சாப்பிடுவதற்கு நான் காரணமல்ல.  எலுமிச்சங்காய் ஊறுகாய் மட்டும்தான் பார்சலில் அனுப்பிவைத்தேன் (இப்போல்லாம் தானே செய்துக்குவார்). நான் கோடுதான் போட்டேன். ஸ்டீபன்தான் ரோடு போடறது.

—————- ஈமெயிலில் வந்தது:———————–

Experimenting the other night and came up with this, which was
universally agreed to be delicious.

Ingredients:
~~~~~~~~~~~
150 g (6 oz) dried flageolet beans
2 medium-sized- to-large cloves of garlic
1 teaspoon freshly ground cumin (the “ready-ground stuff isn’t _nearly_
as aromatic!)
Olive oil

Soak/cook the beans until tender (for speed, you can do them for 35-40
min in a pressure cooker without pre-soaking) .
Drain the beans into a bowl.
Press the garlic and mix it thoroughly with the beans.
Grind and add the cumin, and mix in thoroughly.
Drizzle olive oil over it and serve a.s.a.p.

(The aromatic flavour deteriorates overnight, so this is not suitable
for doing “bulk bean salad” in advance.)


Stephen Tonkin

Posted in அடுப்படி, ஆங்கிலம், சமையல் குறிப்பு, cooking, Food | Leave a Comment »

பாட்டிகள் ப்ளாக்கிங்

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

சில பாட்டிகளோட தொல்ல தாங்க முடியல.

தன்னைத்தானே ஹிப் க்ராண்ட்மா-ன்னு பட்டம் சூட்டிக்கிட்ட பாட்டி, தன் பெயருக்கு களங்கம் வராத அளவுக்கு கற்பனைத்திறனைக் காட்டுறாங்க

Quoting the example of Draupadi in Mahabharat, the Center had requested parents to get their daughters married to five men. However, women groups turned down the suggestion and requested the government to stop acting silly. They, in turn, quoted from the Ramayan that advocated monogamy and claimed that attending to one husband was bad enough and dealing with five was out of question.

although I do not disagree with you (granma) that suppression of either gender will bring no good, isn’t your satire based on the assumption/theory/hypothetical situation that

The male/female ratio has fallen and there are only 520 girls for 1000 boys as per the latest census.

இன்னோரு பாட்டி என்னடான்னு ஊறுகா போட்டதோட அத ப்ளாக் வரைக்கும் ஏத்தி உயிரெடுக்கிறாங்க.

வீடு முழுவதும் நல்ல மிளகாய் மணம். அடுப்பை அனைத்தாலும், எக்ஸாஸ்ட் புகை போக்கி எல்லாம் போட்டாலும் சுத்தி நில்லாமல் வந்த அரோமா!! பின்னாலேயெ வந்த பேரன் முதலில் திகைத்தாலும், நிலைமையைக் கணித்து ‘பாட்டி நீ உள்ள போ, நான் மைக்கேலை அழைத்துவரென்னு’ சமாளித்தான். அந்த அம்மா தன் பையனைப் பார்த்து ‘ you two can play outside. do not bother Nanny’ என்று சொல்லி விட்டுப் போனாள். இல்லை ஓடினாள். நானியா? என்னைப் பார்த்தால் இந்த ஜேன் ஐர். நாவலில் எல்லாம் வர ஆங்கில நானி மாதிரியா இருக்கு என்று எனக்குப் படபடா என்று கோபம். ஹலோ, நான் இவனோட பாட்டினு மூடிய கண்ணாடிக் கதவைப் பார்த்துச் சொன்னேன்.

Posted in அடுப்படி, நகைச்சுவை, பெண்ணியம், Feminism, Satire | Leave a Comment »

அதெல்லாம் ஆம்பிளைங்க சமாச்சாரம்

Posted by பிரேமலதா மேல் மார்ச் 29, 2007

புத்தகத்திலயே போட்டாச்சு

Posted in அடுப்படி, தமிழ், cooking, Tamil | Leave a Comment »