கதம்ப மாலை

Archive for the ‘அரசியல்’ Category

விலைவாசி ஏற்றத்திற்கு இந்தியா காரணம்!

Posted by The Visitor மேல் மே 15, 2008

“… the growing prosperity of India’s large middle class is contributing to rising food prices around the world.”

இப்படிச் சொன்னது அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ங்க; அனேகமா இது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். லக்ஷ்மி புள்ளி விவரங்களோடு அதை நிராகரித்திருக்கிறார்…

Current figures show how half of food in the U.S. and a third of food in the UK goes to waste.

மேலே படிங்க…

Posted in அமெரிக்கா, அரசியல், ஆங்கிலம், இந்தியா | Leave a Comment »

Stranger than Fiction

Posted by பிரேமலதா மேல் நவம்பர் 12, 2007

I have read few of Jeffrey Archer’s books. He is a good writer. No doubt. Following is an item from 8 October, 2002, BBC online.

Lord Archer’s life is a tale of success and scandal. BBC News Online looks back over the ups and downs of the peer’s career.

Posted in அரசியல், Book, Law & Order, Politics, UK | Leave a Comment »

Aitken to lead study on prisons

Posted by பிரேமலதா மேல் நவம்பர் 12, 2007

Disgraced former Cabinet minister Jonathan Aitken, who was jailed for perjury, is to lead a study into prison reform for a social policy group.

He will head a taskforce for Iain Duncan Smith’s Centre for Social Justice, which gives advice to Tory leader David Cameron issues.

Posted in அரசியல், Politics, UK | Leave a Comment »

Russia expels UK diplomats

Posted by பிரேமலதா மேல் ஜூலை 19, 2007

On Monday four Russian embassy staff were expelled from the UK as part of the row over the murder in London.

Russia is to expel four UK diplomats in the continuing row over Moscow’s refusal to extradite the man suspected of Alexander Litvinenko’s murder.  

The four diplomats must leave Russia within 10 days, and Moscow is to review visa applications for UK officials.

UK Foreign Secretary David Miliband said he was “disappointed” by what he called a “completely unjustified” move.

Posted in அரசியல், செய்தி, News, Politics, UK, World | Leave a Comment »

The Lockerby case reopened

Posted by பிரேமலதா மேல் ஜூன் 28, 2007

Lockerby is a quiet and beautiful village near the Scotland – England border. A nice lady runs a B&B there and a very nice modern(?!) restaurant nearby serves wonderful food. (my recos).

It has a history too (no, we didn’t go there to visit this historic(?!) site).

Will we ever know who was behind the Lockerbie bombing?

the Lockerby bomb case is reopened.

Posted in அரசியல், Law & Order, Politics | Leave a Comment »

Brown is UK’s new prime minister

Posted by பிரேமலதா மேல் ஜூன் 27, 2007

Mr Brown, 56, has been seen as the unofficial prime-minister-in-waiting for the past decade – finally getting his chance …………

Posted in அரசியல், Politics, UK | Leave a Comment »

The Pelican Brief

Posted by பிரேமலதா மேல் ஜூன் 25, 2007

is there a political angle to these murders? were politicians involved? what were the cases these journalists working on before they were killed-is there a common thread? how come the modus operandi in all the cases was so similar?was the possibility of the same ppl being involved (bcoz of the mo) in the murders ever explored? was the carjacking just a cover up?

Posted in அரசியல், இந்தியா, கொலை வழக்குகள், India, Murder cases, Politics | Leave a Comment »

ஆஹா……பெண் ஜனாதிபதியா(மே)?

Posted by tulsigopal மேல் ஜூன் 16, 2007

ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு.  பிரதீபா பாட்டீல் இந்திய ஜனாதிபதியா
வரப்போறாங்கன்னு செய்திகள் வந்துக்கிட்டு இருக்கு.

இன்னும் தேர்தல் முடியலை. ஆனாலும் அவரைப் பத்தி நமக்குத்
தெரியாத விவரங்களையெல்லாம் தொகுத்துக் கொடுத்துட்டார்
நம்ம ‘உண்மைத்தமிழன்.’

தெரியாதவங்க எல்லாம் இப்படி வந்து படிச்சுட்டுப் போங்க.
நாளைக்குப் பரிட்சையில் கேள்வி வந்தாலும் வந்துரும்:-))))

Posted in அரசியல், பெண், பெண்ணியம், Feminism, Politics | Leave a Comment »

நம்பிக்கை தளரா விக்ரமாதித்தன்

Posted by பிரேமலதா மேல் ஜூன் 4, 2007

இன்னமும் திராவிட இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவன்.

பாராட்டுக்குரியது இவரது நம்பிக்கை; தமிழக அரசியல்ல நம்பிக்கை இருந்தாலே பாராட்டவேண்டியதுதானே. 🙂

Posted in அரசாங்கம், அரசியல், தமிழ், Politics | 1 Comment »

The Politician

Posted by பிரேமலதா மேல் மே 14, 2007

பரவாயில்லையே!

You systematically wooed the Brahmins. Very shrewdly, you assessed their voting strength. You gave tickets to Tripathis and Mishras. You pulled off what people would have thought impossible. A woman who has consistently projected herself as a Dalit leader now gathers the Brahmins to support her views.

மாயாவதியைப் பத்தி இவங்க எழுதியிருக்கிறது உண்மைன்னா, “நல்ல” அரசியல்வாதிகள் உருவாகிட்டிருக்கிறாங்க போலிருக்கே, அதோட நல்ல அரசியல் கண்ணோட்டமும்  (பதிவரோட ஆராயும் முறை) உருவாகுது  போலிருக்கே …

ஆனா

I won’t be surprised if election strategists from the US approach you for advice (a woman could be a candidate for Prez) in the coming months.

மட்டும் கொஞ்சம் (ஓவரா) optimisticஆ இருக்கு.

அப்புறம்

Please use your mandate to pull UP out of its morass of crime, corruption and incompetence.

 கொஞ்சம் பதிவரின் சறுக்கல்.

அரசியல் புரிய ஆரம்பிச்சுட்டா,

but because they are happy with what you did for their lives. Let it be a vote for performance, not for promise.

இப்படி எப்படி எதிர்பார்க்கவோ, எழுதவோ  முடியும்?  

Someone  has  to  start somewhere, and Geeta Padmanabhan does it well.

🙂

Posted in அரசியல், ஆங்கிலம், Politics, Uttar Pradesh | Leave a Comment »

கருத்துக் கணிப்பு – மதுரை

Posted by பிரேமலதா மேல் மே 10, 2007

நிறய இடத்துல நிறய ரிப்போர்ட், கருத்துகள், வெறுப்புகள் வந்தாச்சு. கீழேயுள்ள ரெண்டு லைனும் அப்படியே ஒரு தொகுப்புரை-ன்னு சொல்லலாம்.

ஒரு கருத்துக் கணிப்பிற்காக இவ்வளவு கலவரமும் (பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தால் இப்பத்தான் கட்சி கப்பம் கட்ட வேண்டாமோ?) , உயிர்பலியும் தேவையா?. இவற்றால் சாத்தித்தது என்ன?., மக்கள் வெறுப்பைத் தவிர ஒன்றுமில்லை….

………

2000 பேரின் குரலாக 2 பேர் குரல் ஒலிப்பது கேலிக்குறியது… இதுவே பாசிசம்தான். பத்திரிக்கை சுதந்திரத்திற்காக… இந்தப் பிளக்கும் வேலையை அனுமதிக்கலாமா?.

பிரிட்டனில், எந்த ஒரு விசயமாக இருந்தாலும்  “இருபக்கவாதமும் கண்டிப்பாக காட்டப்படவேண்டும்” என்று பத்திரிகைகளுக்குச் சட்டமிருக்கிறது. இது ஒரு நல்ல சட்டமென்று நினைக்கிறேன்.

Posted in அரசியல், தமிழ், மதுரை | Leave a Comment »

இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்

Posted by The Visitor மேல் ஏப்ரல் 24, 2007

இந்தப் பதிவுக்கு என்ன தலைப்பு கொடுக்கறதுன்னு தெரியாமல் இருந்தேன், கடைசியில் இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்னே போட்டுவிட்டேன். பதிவிலிருக்கும் பொருள் முழுவதையும் இந்தத் தலைப்பு பிரதிபலிக்கவில்லை.

கொஞ்சம் பழய பதிவு தான், ஆனால், கருத்தும், நடையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னனா இதை எழுதியவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை!

இந்திய குடும்ப அமைப்பு ஆண்களை முன்வைத்த அமைப்பாக தான் இருந்து வந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையான தொழில்கள் கூட குடும்பத்திலிருக்கும் ஆண்களுக்குதான் கைமாற்றப்பட்டிருக்கின்றன.

Posted in அரசியல், கலாச்சாரம், குடும்பம், சமூகம், பெண்ணியம், வாழ்க்கை, Family, Feminism, Indian society, Life, Politics, Society | Leave a Comment »

நாராயணமூர்த்தி நாடாள வந்தால் நாடு தாங்குமா?

Posted by The Visitor மேல் ஏப்ரல் 23, 2007

பிரகாஸு கேக்குறார். என்ன சார், இது நியாயமான கேள்வியா? படிச்சுட்டு நீங்களே முடிவு பண்ணுங்க…

….. இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனத்தை வைத்து நடத்துகிறவருக்கு, இந்தியாவை கட்டிமேய்க்கத் தெரியாதா….

இந்த விவாதம் முடியறதுக்குள்ள திரு நாராயணமூர்த்தி தேசியகீதம் விவகாரத்தில பேரைக் கெடுத்துக்கிட்டார். அதப்பத்தி இட்லி வடையார் இங்க பேசறார்.

“அட, வாய்விட்டு பாடினாத்தான் என்ன தப்பூ?”ன்னு கோடிவீட்டு குப்பம்மா கழுதை கேக்கிறா.

“தே, அவரு படிச்சவரு, அவர் சொன்னா கரீட்டா தான் இருக்கு!”முன்னு நானும் சொல்லிப் பாத்தேன்.

நீங்க உங்க அபிப்பிராயத்தைச் சொல்லுங்க.

Posted in அரசியல், Politics | Leave a Comment »

UK nuclear weapons plan

Posted by பிரேமலதா மேல் மார்ச் 14, 2007

காலைலிருந்து இதுதான் செய்தி. கலைல BBC பார்த்தப்ப இருத்த சுட்டிலாம் இப்ப கிடைக்கல. அதுக்குள்ல விசயம் எங்கயோ போயிடுச்சு. கேட்சப் பண்ண முடியுதான்னு பார்க்கிறேன்.

  1. UK nuclear weapons plan unveiled
  2. Minister quits over Trident plans
  3. Trident sparks second resignation
  4. Analysis: Blair’s Trident gift to Brown

Posted in அரசியல், ஆங்கிலம், Politics, UK | Leave a Comment »

தமிழ்நாடு முன்னேறுது

Posted by பிரேமலதா மேல் மார்ச் 9, 2007

அரசியல்னா மட்டமான விசயம்னே வளர்ந்துட்டேன். இப்போல்லாம் அரசியல் சம்பத்தப் பட்ட சினிமாப் படம்னா விரும்பி பார்க்கிற அளவுக்கு கொஞ்சம் திசை திரும்பியிருக்கு. True Colors பார்த்திருக்கீங்களா? எனக்கு பிடிச்ச படங்களில் ஒன்று. ஆனாலும் இன்னமும் தமிழக/இந்திய அரசியல் விவாதங்கள் அவ்வளவா பிடிக்கிறதில்ல.  ஆனா இவரோட analysis கொஞ்சம் நல்லா இருக்கு. ஆராயும் விதம் நல்லாயிருக்கு.

In essence why TN developed is because of two reasons

1) More than one party competing for the same vote bank
2) Institutionalised corruption, which indirectly leads to development.

Posted in அரசியல், ஆங்கிலம், Politics | 1 Comment »