கதம்ப மாலை

Archive for the ‘இங்கிலாந்து’ Category

A dirty business

Posted by The Visitor மேல் செப்ரெம்பர் 27, 2007

Zaiba Malik spends a month undercover as a hotel cleaner and writes about their plight for wages sometimes as low as £1.80 per room. Most of the hotel cleaners are Eastern Europeans, Latin Americans and the like, doing this so that they can support families back home.

[…]Like most cleaners I meet, Belen works to send money home – she’s paying for her son’s university fees in Ecuador, “so he can have a better life than me”.[…]

So its not all about being concerned only about oneself, is it? People do do things for others.

வேற ஒன்னுமில்ல “ஒவ்வொருத்தரின் செயல்களும் selfishness ஆல் தான் உந்தப்படுகிறது” ன்னு யாரோ ஒரு புண்ணியவான் சொல்லிக் கேட்ட ஞாபகம்.

Link given by MumbaiGirl in a comment on Terri’s Post.

Posted in இங்கிலாந்து, வாழ்க்கை, Life, UK, Women | Leave a Comment »

Blair appeal for moderate Muslims

Posted by பிரேமலதா மேல் ஜூன் 4, 2007

Tony Blair says he wants the “voice of moderation” among Muslims to be heard, as £1m funding was announced to boost Islamic studies at UK universities.

Posted in ஆங்கிலம், இங்கிலாந்து, சமூகம், செய்தி, News, Society, UK | Leave a Comment »

உலகத்தின் உச்சியில் ஒரு ஆராய்ச்சி

Posted by பிரேமலதா மேல் மார்ச் 14, 2007

If you want to research intensive care medicine the top of Mount Everest may seem an odd destination, but for a group of doctors from University College London it represents the ideal laboratory.

எவெரெஸ்ட்டுக்குப் போறதே வாழ்க்கையின் குறிக்கோளா இருக்கிறவங்க இருக்காங்க. Seven years in Tibet ஒரு அருமையான படம். உண்மைக்கதையை வைச்சு எடுத்த இன்னோரு படம்கூட பார்த்திருக்கேன். ஒரு தம்பதி எவெரெஸ்ட்டுக்குப் போயி தொலைஞ்சு போயி படற கஷ்டம்..

Posted in அறிவியல், ஆங்கிலம், இங்கிலாந்து, செய்தி, England, News, Science | Leave a Comment »

சீதாவின் பெண்ணின் பெயர்

Posted by பிரேமலதா மேல் மார்ச் 6, 2007

சீதாவுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கு. பேர் வைக்க வாங்களேன்.

Posted in ஆங்கிலம், இங்கிலாந்து, செய்தி, England, News | Leave a Comment »