கதம்ப மாலை

Archive for the ‘இந்தியா’ Category

மலரும் நினைவுகள்.

Posted by The Visitor மேல் பிப்ரவரி 5, 2013

உலகமயமாகிவிட்ட இந்த உலகில் இளம் வயது அனுபவங்களை கவிதையாய் வடித்திருக்கும் இந்தப்பதிவைப் பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

PS: Doubly happy to know that she is a grand niece of Dr V.
PPS: I remember reading an essay by a grand niece of Dr V in the late 80s / early 90s about relocating from the US to India. I wonder if it was by the same person.

Posted in அனுபவம், இந்தியா, குழந்தைப் பருவம், நினைவுகள், வாழ்க்கை, Childhood, Childhood memories, events in life | 1 Comment »

விலைவாசி ஏற்றத்திற்கு இந்தியா காரணம்!

Posted by The Visitor மேல் மே 15, 2008

“… the growing prosperity of India’s large middle class is contributing to rising food prices around the world.”

இப்படிச் சொன்னது அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ங்க; அனேகமா இது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். லக்ஷ்மி புள்ளி விவரங்களோடு அதை நிராகரித்திருக்கிறார்…

Current figures show how half of food in the U.S. and a third of food in the UK goes to waste.

மேலே படிங்க…

Posted in அமெரிக்கா, அரசியல், ஆங்கிலம், இந்தியா | Leave a Comment »

Murugan Devotional song remixed…

Posted by The Visitor மேல் மார்ச் 24, 2008

கேட்ட ஞாபகம் இருக்கா? வேல் வேல் வேல் வேல்முருகா வேல்.

The original – என்னப்பனே…
Disclaimer: I am not sure if this was originally sung by KBS or Bengalooru Ramani Ammal.

Some anecdotal notes about KBS.

‘I will not leave Madras without meeting her!’ declared Lata Mangeshkar who had come to Gemini studios for a recording.

Posted in இசை, இந்தியா, தமிழ், வீடியோ, Entertainment, India, music, Nostalgia, Tamil, Video | 1 Comment »

Reliance Supermarket experience and a review

Posted by பிரேமலதா மேல் நவம்பர் 21, 2007

பாம்பேல புதுசா திறந்திருக்கிற ரிலயன்ஸ் சூப்பர்மார்க்கெட்டுக்குப் போயிட்டுவந்த அனுபவம் மற்றும் அதப் பத்தி ஒரு ரெவியூ எழுதீயிருக்காங்க ஜெயஸ்ரீ.

ஜெயஸ்ரீ, அண்ணாச்சி கடைக்கு ஈடாகுமா? கொத்தமல்லியிருக்கான்னு கேட்டா சீரகம் இருக்குன்னு பதில் வருமே, அந்த “இல்லை”ங்கிற சொல்லே இல்லாத அண்ணாச்சி கடையை மறந்துடாதீங்க.  குவாலிட்டியா முக்கியம்? கொஞ்சம் பார்த்துப் போடுங்க!

Posted in இந்தியா, சூப்பர் மார்க்கெட், விமர்சனம், India, Review, Supermarket | Leave a Comment »

The “fair” society

Posted by பிரேமலதா மேல் செப்ரெம்பர் 27, 2007

I was one of the very few dark skinned girls who had never bought a single tube of fairness cream. Perhaps it was not just my skin colour that needed fixing! The cliche, “beauty is in the eye of the beholder” turned out to be true in my case, as the ugly betty of the Indian society is considered as a gorgeous pretty woman by the western society. I still encounter both the treatments in my life. Still Indians look at me with amazement at the way I carry myself even after having a mirror in my house. 🙂 I certainly do not miss a single second of enjoyment when heads turn towards me to give me a second look when I enter a room  / hall full of British men. 😉

Though looking good does influence one’s confidence, is it “fair” to advocate that lightening one’s skin colour will make them look good?

Neha interprets the colour perceptions and their similarities in two societies.

Mariono analyses the ad in which the handsome cream comes to the market.

Posted in இந்தியா, சமூகம், மீடியா, India, Indian society, Media | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

The nation that produces scientists and IT professionals!

Posted by பிரேமலதா மேல் செப்ரெம்பர் 14, 2007

சுதந்திரதின நாளோ சும்மானாவோ forward mailகள் வரும், வருசத்துக்கு இத்தனை சயண்டிஸ்ட்கள் இந்தியாவில்  உருவாகிறார்கள், இன்னைக்கு அமெரிக்காவென்ன, இங்கிலாந்தென்ன, எல்லா நாட்டிலயும் பெரிய்ய பதவிகள்ல இருப்பதெல்லாம் இந்தியர்கள் இத்யாதி இத்யாதி..

வெட்கக்கேடு!

Posted in அறிவியல், இந்தியா, செய்தி, மதம், India, News, Religion, Science | Leave a Comment »

Burrp

Posted by பிரேமலதா மேல் செப்ரெம்பர் 4, 2007

Burrp’s an Indian website where you can find and share your views on local stuff such as restaurants, bars, nightlife, street food, juice centres, desserts, bakeries, etc. Started in Mumbai, it currently serves Mumbai, Bangalore, Chennai, Delhi, Hyderabad, Kolkata.

Burrp Home page

Chennai Burrp

(via)

Posted in இந்தியா, சென்னை, தகவல், Chennai, India, Information, Local information | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

திருமண விண்ணப்பப் படிவம்

Posted by பிரேமலதா மேல் செப்ரெம்பர் 3, 2007

Please fill all columns. If not applicable, please indicate appropriately with ‘x’. Incomplete forms will render application void.

Posted in இந்தியா, சமூகம், திருமணம், நகைச்சுவை, Humour, India, Marriage, Society | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

Child marriage stopped by pupils

Posted by பிரேமலதா மேல் ஜூலை 13, 2007

Classmates of a 13-year-old Bangladeshi school girl due to enter a forced marriage have united to stop the ceremony going ahead, police say.

………

Correspondents say that the stand of the schoolgirls has created a stir in the town.

Like many other parts of the country – young people in Satkhira are deferential to their parents and seldom question their commands.

Posted in இந்தியா, சமூகம், செய்தி, India, News, Society | Leave a Comment »

The Pelican Brief

Posted by பிரேமலதா மேல் ஜூன் 25, 2007

is there a political angle to these murders? were politicians involved? what were the cases these journalists working on before they were killed-is there a common thread? how come the modus operandi in all the cases was so similar?was the possibility of the same ppl being involved (bcoz of the mo) in the murders ever explored? was the carjacking just a cover up?

Posted in அரசியல், இந்தியா, கொலை வழக்குகள், India, Murder cases, Politics | Leave a Comment »

பழைய போட்டோக்கள்

Posted by பிரேமலதா மேல் ஜூன் 7, 2007

சில பழைய புகைப்படங்கள்.  அருமையா இருக்கு.

Posted in இந்தியா, புகைப்படம், India, Photography | Leave a Comment »

கடேசியா எப்போ

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

நிறைய விபரங்களுக்கு அணுகவும் : கில்லி.

அனான் பரிந்துரைத்ததால, இங்கேயும் ஒண்ணு.

இதுக்குப் பேருதான் institutionalising discrimination/racism, imo.

ஒருவேளை, “”இத” வெளில சொல்லக்கூடாது, எங்க வீட்டுல எங்க அண்ணன் தம்பிக்குக்கூட தெரியாம நடந்துக்குவோம்”, அப்படிங்கிற முட்டாள்தனத்தை ஒழிக்குமோ இந்த முட்டாள்தனம்..   

Posted in அரசாங்கம், இந்தியா, சமூகம், செய்தி, பெண்ணியம், Feminism | Leave a Comment »