கதம்ப மாலை

Archive for the ‘உணவு’ Category

யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்கும் வாழ்வு வரும்

Posted by பிரேமலதா மேல் ஓகஸ்ட் 28, 2007

அம்மணி யானைக்கு அடிசறுக்க, பிரேமலதா பூனைக்கு வந்த வாழ்வைப் பாருங்க!.

அம்மணிக்கு இட்லி பிடிக்காதாம். ஏன்னா செய்றது கஷ்டமாம். 

All I know is that I have never taken a liking to the steamed rice cake ……

full pot into a corner in the boiler room. Waking up in the middle of the night to see if there was enough room in the pot for the batter when it doubles in volume. And wondering, not for the first time, why I even got started.

I’ll spare you the rest of the agonising steps in this recipe.

Posted in உணவு, சமையல் குறிப்பு, Food, Recipe | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | 1 Comment »

மலரும் நினைவுகள்….

Posted by The Visitor மேல் ஜூலை 18, 2007

இவங்க தேங்காய்ப் பால் தித்திக்குதோ இல்லையோ – இவங்க மலரும் நினைவுகள்.. நினைச்சாலே இனிக்குதுங்க. 🙂

[…]
“பாட்டி, நாளைக்கு எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா?”

“பொழச்சுக் கிடந்தா பாக்கலாம்..”
[…]

Posted in உணவு, குழந்தைப் பருவம், சமையல், நகைச்சுவை, நினைவுகள், Childhood, Childhood memories, cooking, Food, Humour, Nostalgia | Leave a Comment »

அரவணை

Posted by The Visitor மேல் ஜூன் 29, 2007

ஒரே குழப்பமா இருக்குங்க. இவுங்க பதிவுல எதைச் சுட்டிக்காட்றதுன்னு…
‘தாளிக்கும் ஓசை’ யின் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் அரவணை ஒரு ட்ரெயிலர்….

முதல் ஷாட்…

காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் திருமருமார்பன். (இவர் தான் பிற்காலத்தில்….

அம்புலிமாமா மாதிரி இல்லை?

சஸ்பென்ஸ்…

இரண்டு மூன்று நாள்கள் பட்டினியிலேயே கழிக்கிறார்கள். மூன்றாம் நாள் இரவு கோயிலிலிருந்து அரங்கன் இரவு அரவணை அமுதுசெய்வதற்கான மணிச்சத்தம் கேட்கிறது….

போராட்டம்…


“அதிகப் பிரசங்கி. உன்னை வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கணும். நேரம் காலம் இல்லாம படுத்தறது. இனிமே எங்கயும் நீ கிடையாது. வீட்டுலயே விட்டுட்டு வரேன்!”

“சரி வேண்டாம், ஆனா இப்ப பதில் சொல்லு!”

என்ன ஆச்சுன்னு அவுங்க வீட்டு சமையலறையில் பாருங்கள். 🙂

Posted in அடுப்படி, உணவு, கோயில், நினைவுகள், Childhood memories, cooking, Food, Temples | Leave a Comment »

மாம்பழமாம் மாம்பழம்.

Posted by Boo மேல் ஜூன் 25, 2007

போன வருஷம் இந்நேரம் நான் இந்தியால உக்கார்ந்து மாம்பழமா தின்னுட்டு, அத பத்தி போஸ்ட் வேற போட்டு எல்லாரையும் ஜொள்ளுவிட வச்சேன்.  ம்ம்…., யாரு கண்ணுபட்டுச்சோ இந்த வருஷம் கண்காணாத இட்த்துல உட்கார்ந்து, மத்தவங்க போஸ்ட படுச்சு ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கேன்! எல்லாம் நேரம். ஆனாலும், ஒரு மாம்பழத்த இந்த அளவுக்கு யாராலயும் மோகிக்க முடியாது. நம்மள தவிர! 😉

Eating a Banganapalli is a thundering orgasm in itself. A drop of its juice and your blood sugar level soars up to 400. Now that is a mango. May and June should be renamed Banganapalli-1 and Banganapalli-2. When June ends and the rain gods pour themselves on the earth – the love fest with Banganapalli ends.

Posted in உணவு, தமிழ், Food | 2 Comments »