கதம்ப மாலை

Archive for the ‘உறவு’ Category

Personality development

Posted by The Visitor மேல் செப்ரெம்பர் 16, 2008

இதைப் பார்த்ததும், ஏதோ பர்ஸனாலிடி டெவலப்பமன்ட் கோர்ஸைப் பத்தி எழுதறதா நினைச்சுக்காதீங்க. இது நாம் ஏன் இப்ப இந்த பர்ஸனாலிடியோட இருக்கோம்ங்கறதைப் பத்தி இருக்கிற சில தியறிகள் (theories).

Personality Development

Psychosexual development – Sigmund Freud – One of the earliest theories; என்னடா கதை விடறாரேனு தோனும்.

Psychosocial development – Erik Erikson – Appears to be more acceptable.

இதெல்லாம் conclusiveனு சொல்ல முடியாது, but தெரிஞ்சு வெச்சுக்கறதில தப்பில்லைனு நினைக்கிறேன். Could be useful to young parents in raising their children. எது எப்படியோ, நாம எப்படி வளர்த்தாலும், நம்ம குழந்தைங்க கிட்ட “என்னை நீங்க சரியை வளர்க்கலை” னு வாங்கிக் கட்டிக்கப்போறது என்னவோ உறுதி. சந்தேகம்னா லதா வைக்கேளுங்க. 🙂

Some time-pass: நீங்க என்ன Personality typeனு தெரிஞ்சுக்கனுமா?.

You can get more info on this test on the net. Here is the wiki page on Myers-Briggs Type Indicator (MBTI) test.

Posted in உறவு, கல்வி, குழந்தை பராமரிப்பு, குழந்தைப் பருவம், Child care, Child development, Health, Identity, Parenting, Psychology, Relationship | Leave a Comment »

பாட்டி

Posted by பிரேமலதா மேல் மே 11, 2007

தன்னோட அம்மாவோட அம்மாவைப் பாட்டின்னு சொல்றாங்க இவங்க. சினிமாவில வர்ற பாட்டி மாதிரி இல்லை ஆனா இது என் பாட்டி-ன்னு அழகா சொல்றாங்க.

she is not exactly a filmy paati, she is a very good real one.

Paati was no romantic. She was a hard woman. She would never talk very much. And she spent most of her day cooking, cleaning and rapidly knitting or making crochet stuff. She used to be faintly obsessive about it even. And so crochet bits found its way up into our homes as curtains, door-mats, table-cloth, cushion covers, bed-sheets and even our clothes. When you are seventeen, and live in Delhi, crochet patchwork kurtis hardly seemed like hi-fashion.

அம்மாவோட அம்மாவை ஆச்சின்னு சொல்லுவோம் எங்க ஊர்ல. அப்பாவோட அம்மாதான் பாட்டி.

வழி: நேஹா

Posted in Ageing, உறவு, முதுமை, Relationship | 1 Comment »

Farewell, Mother

Posted by பிரேமலதா மேல் மே 10, 2007

Mom passed away peacefully about 2 hours ago. Her brain was too swollen and there was nothing to be done. We managed to transport her body back to our home before we pull the plug. I am sure she would want it this way.

  1. Dear Mommy
  2. Farewell, mother
  3. Mom’s wishes
  4. not meant to be a surprise
  5. end of mourning period

Can’t believe it has already been 49 days since mom went away… since I last spoke to mom… since I last heard her voice… since I last tasted her delicious cooking… since I last had a mother

பரிந்துரை: அனான்

Posted in ஆங்கிலம், உறவு, குடும்பம், Family, Relationship | 2 Comments »