கதம்ப மாலை

Archive for the ‘கலாச்சாரம்’ Category

பிச்சு உதறிட்டாங்க

Posted by பிரேமலதா மேல் செப்ரெம்பர் 22, 2008

கூட்டுக் குடும்பம் பத்தி வாய் கிழிய பெருமையடிக்கிறவங்கள்லாம் ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு வாங்க. எனக்கென்னவோ பொதுவா இந்தியக்கலாச்சாரத்துக்கே இவங்க சொல்ற எல்லா பாயிண்ட்டும் ஒத்துவரும்னு தோணுது. பி.கு. பதிவு ஆங்கில மொழியில் இருக்கு.

Posted in ஆங்கிலம், கலாச்சாரம், சமூகம், Cutlure, Society | 1 Comment »

ஸ்பைடர் பிள்ளையார்

Posted by The Visitor மேல் செப்ரெம்பர் 29, 2007

மும்பைல பிள்ளையாரைக் கொண்டாட ஒவ்வொரு வருஷமும் கற்பனைக் குதிரையை ஓடவிடுவாங்க. இதன் விளைவா மாறுபட்ட காஸ்ட்யூம்களில் பிள்ளையார் தோன்றுவார். இந்த வருடம் ஸ்பைடர்மேன் பிள்ளையார் இருந்தாராம்-பிலாகேஸ்வரி கூறுகிறார். இந்த ரசிகை (பக்தை) பிள்ளையாருக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்துப்பாடலும் புனைந்திருக்கிறார்…

பிள்ளையார் பிள்ளையார்
பேண்டு போட்ட பிள்ளையார்
கட்டம் போட்ட ட்ரெஸ்ஸ பார்
தெரியுதா பிள்ளையார்
யா….ர்
இவர்தான் பிள்ளையார்
[…]

இதை ‘ஸ்பைடர்மேன்’ பாட்டு மெட்டில் பாடவேண்டுமாம். 🙂

Posted in கலாச்சாரம், சமூகம், பண்டிகை, வாழ்க்கை, culture, Festival, Life, Society | Leave a Comment »

தமிழன் – எங்கும் எதிலும் தீவிரம்?

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 11, 2007

வலைப்பூக்களில் தத்தித் தாவிய போது கிடைத்தவை – அனைத்தும் மொழி / பிராந்தியம் சம்பந்தப்பட்டவை:

தீபா-Hindi – Indian

[…]
The cousins or friends visiting from N.India too acted like North Indians. They sang hindi songs, girls never donned pottu, used “accha” frequently (I am thinking of Sowcar Janaki from Iru kodugal now) and definitely seemed cool. Being able to talk in hindi gave them some sort of a superiority complex I guess. And whenever I could, I tried to prove that my spoken hindi was good.[…]

ஓம்-India does not have a national language

I decided to create this blog as an answer to the frequently asked questions regarding TN and its “supposed anti-hindi policy”

Hawkeye(கழுகுப்பார்வை?)- Movie Gods are Smiling: The last & final clash of the Titans

[…]Tamil Nadu, to an outsider, is in many ways a perplexing place. I personally think it’s a crazy place filled with impossible people. When it comes to good ol’ TN there is no middle ground.A freakish variant of dvaitham philosophy is prevalant. […]

ஓம்கார் ஜோஷி (Omkar Joshi) – Stalinisation of Hindi

[…]But being bang in the middle of the heartland of each of these languages has put things into perspective beautifully.

“The constitution provides for 16 national languages.”

The words hit me like a hurricane. […]

நிடா ஜடர் குல்கர்னி (Nita Jatar Kulkarni) – South India is better developed than North India says CNN IBN

[…]Tell me – do people from Tamil Nadu say that North Indians should speak Tamil? So why do North Indians say that Tamilians should speak Hindi?[…]

நிடா ஜடர் குல்கர்னி (Nita Jatar Kulkarni) – Multi-cultural multi-racial India

[…] ‘We have a different languages, more than thirty of them!’ I exclaimed, not a little proudly.
‘Dialects?’ he asked.
‘Oh no! Languages! Knowing Tamil doesn’t mean you can understand Gujarati or Punjabi…the languages are very very different. As different as English and French! Plus we have different scripts!’ I was enjoying myself now because he was surprised. ‘Doesn’t Spanish and Italian use the same script as English? And what about the Americans? Don’t they too use the same language as the British? English? And the same script as well?’ I asked.
He was silent, but I could see that he was fascinated.
[…]

இது எதுவும் என் கருத்து கிடையாதுங்க! என்ன? பயந்தாங்கொள்ளியா? யாருங்க?

Posted in கலாச்சாரம், தமிழர், தமிழ், தமிழ்நாடு, பிராந்தியவாதம், மொழி, Cross-culture, Cutlure, Identity, Language, Multiculturalism, Regionalism, Tamil, Tamilnadu, Tamils | 6 Comments »

தேனிலவு ஜோடிகள்…

Posted by The Visitor மேல் ஜூலை 12, 2007

தேனிலவுக்குப் போனமா, வந்தமானு இல்லாம இதுல ஆராய்ச்சி என்ன வேண்டிக்கிடக்கு? இராமன் தான் பார்த்த அனுபவத்தைக் கூறுகிறார்; பத்தாததுக்கு திருமதி இராமன் வீடியோ வேற பிடிச்சிறுக்காங்க. நல்ல ஜோடிங்க!

Saws captured a classic of a video. The video actually captured the kind of honeymoon couples that visit these places and how do they interact between themselves and how do they present themselves to the world. It was quite insightful and amusing to watch what they did. There were different genres….

ச்சே, பாத்துட்டு சப்புனு ஆயிடுச்சு… 😦

Posted in அனுபவம், கலாச்சாரம், குடும்பம், சமூகம், திருமண வாழ்க்கை, திருமணம், வீடியோ, Cutlure, Indian society, Marriage, Married life, Personal, Society, Video | 3 Comments »

சின்னக் குழந்தையா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்…?

Posted by The Visitor மேல் ஜூன் 14, 2007

…அப்படி ன்னு நாமா எல்லோரும் நினைக்கிறது சகஜம். ஆனா சோமா
‘வேண்டாமடா சாமி’! னு அலறுகிறார். Read On Becoming A Child.

But I digress. This post is on the rigours of becoming a child.

When I was born to this world, my parents were remarkably unexcited. I draw this painful conclusion from the fact that they did not even bother to come up with a name for me and when they finally did, they chose what will one day undoubtedly qualify as a common noun since every second person I met in school was my namesake.

Posted in அனுபவம், கலாச்சாரம், குடும்பம், குழந்தை பராமரிப்பு, சமூகம், தத்துவாய்மை, நகைச்சுவை, பெண்ணியம், வாழ்க்கை, Child abuse, Child care, Childhood memories, Cutlure, events in life, Family, Feminism, Gender difference, Humour, Identity, Indian society, Life, Satire | 2 Comments »

பூனைக்கண்ணும்…

Posted by பிரேமலதா மேல் மே 1, 2007

பூனைக்கண்ணை மூடிக்கொள்ளும் இன்னும் சில முத்தான முத்துக்கள்

என்கிட்ட இருக்கிற hardcopy dictionaryயிலிருந்து (ஆகவே லின்க் கொடுக்க முடியாது):

Sex: n. பால். பால் வேறுபாடு; பால் வேறுபாட்டுத்தன்ன்மை; பால் வேறுபாட்டுணர்வு; பாலார்; பால்சார்ந்தவர் தொகுதி; a. பால் வேறுபாடு; v. பால்வகைத்திரித்துணர்; (தொ.) sex antagonism, பால்வேறுபாட்டு முரண்; sex appeal, பால் வேறுபாட்டுக்கவர்ச்சி, பெண்பாலரின் கவர்ச்சி; sex instinct, பால் இயல்பூக்கம்; sex urge, பாலுணர்ச்சி வேகம்; இணைவிழைச்சு எழுச்சி; the fair sex, the gentle sex, the softer sex, the weaker sex, the sex பெண்பாலர்; the sterner sex, ஆண்பாலர்.

சிரிக்கிறதா அழுகிறதான்னு தெரியல. sex – உடலுறவு-ங்கிறது simply skipped.

Posted in கலாச்சாரம், சமூகம், தமிழாக்கம், தமிழ், மொழிபெயர்ப்பு, culture, Society, Tamil, Translation | 2 Comments »

A trip to temple

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007

வருசா வருசம் திருநெல்வேலிக்கு குலதெய்வ வழிபாட்டு விழாவுக்குக் கூட்டிட்டுப் போவாங்க எங்க வீட்டுல. That didn’t stop me from becoming an aethist, neither did it catalyse it for me in becoming an aethist.  திருச்செந்தூர் எனக்கு எப்பவும் பிடிச்ச இடமா  போனதுக்கு  கண்டிப்பா  இந்த  trips  காரணம்.  

அமெரிக்காவில் கோயிலுக்குப் போறதப் பகிர்ந்துக்கிறார் இங்க.

Visiting a Hindu temple in the US has never been a religious experience for me.
.
The mantras chanted by the purohit are beamed up from a laptop using an LCD projector. The priest has a small microphone clipped on his vest. The place is bristling with technology…….After the havan, a well meaning old gentleman makes a PowerPoint presentation explaining what went on in English.
.
All of this is nothing like the temple experience that I grew up with. No one made any effort to translate what the priest was saying…….There was no pressure to make it an educational experience.
.
As a Hindu and a parent do I have an obligation to make her take it a lot more seriously ? I don’t know.

Posted in ஆங்கிலம், கலாச்சாரம், சமூகம், culture, Society | Leave a Comment »

இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்

Posted by The Visitor மேல் ஏப்ரல் 24, 2007

இந்தப் பதிவுக்கு என்ன தலைப்பு கொடுக்கறதுன்னு தெரியாமல் இருந்தேன், கடைசியில் இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்னே போட்டுவிட்டேன். பதிவிலிருக்கும் பொருள் முழுவதையும் இந்தத் தலைப்பு பிரதிபலிக்கவில்லை.

கொஞ்சம் பழய பதிவு தான், ஆனால், கருத்தும், நடையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னனா இதை எழுதியவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை!

இந்திய குடும்ப அமைப்பு ஆண்களை முன்வைத்த அமைப்பாக தான் இருந்து வந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையான தொழில்கள் கூட குடும்பத்திலிருக்கும் ஆண்களுக்குதான் கைமாற்றப்பட்டிருக்கின்றன.

Posted in அரசியல், கலாச்சாரம், குடும்பம், சமூகம், பெண்ணியம், வாழ்க்கை, Family, Feminism, Indian society, Life, Politics, Society | Leave a Comment »

Reverse Racism

Posted by பிரேமலதா மேல் மார்ச் 14, 2007

Depsite his poor performance in comparison to his competitors he keeps making it to the next round.  ……….  The Indian/Indian origin population in the US is going all out to support Sanjaya.  …………..  The rules of the game allow any person to cast as many votes he or she wishes to.  The voter has to pay for voting.  Everywhere I go the Indian community is all ga-ga about Sanjaya and their support for him.  And yes, they even admit that he is not as talented as his competitors.  Yet they vote for him, multiple times, paying for each vote.

Although supporting someone just because he is an Indian is something I will never support (I did not vote for Shilpa), in this case of American Idol, the idea of the selection based on public voting is that, at the end of the day they would like to chose whose albums are going to be markettable. If Sanjaya is markettable, he is talented or not is irrelevant. DP has more views presented.

I think feminism to some extent is reverse racism too. Imho, having all “Tamil”, women bloggers under a separate list and celebrating it by having “சக்தி“, imo, is reverse racism (well, favouritism on the basis of colour, race, gender, or ….., is the basic thingy that extends into racism). I have said it twice that it is just my opinion. I do think it is a good idea to have the stat, which might come in handy at times of analysis related to “tamil” and/or “women” (it cannot be separately an or, can it?). Anyway, I don’t complain the extra hits it might bring whenever there is a post in my blog.

Usha at My homeland, my country, shares my views on “nationalism”.

The concept of nationalism was based on a shared past, customs, and history, or as Tagore calls it a “collective egoism”. The important thing to note is that nationalism is not something that existed and was ‘discovered’ but it is a construct like any other social or cultural tradition. Like the latter it thrives on narratives or stories.

Posted in கலாச்சாரம், தமிழ், Entertainment Industry, Feminism, Identity, Racism, Society, Tamil | Leave a Comment »

போவோமா குகைகளுக்கு

Posted by பிரேமலதா மேல் மார்ச் 9, 2007

சில பழக்கவழக்கங்கள் விசித்திரமானவைதான். அறிவுப் பூர்வமான ஒரு தேடலுக்குவேணும்னா அவை உதவியாயிருக்கலாம். அதையெல்லாம் சரிபண்ணிக்கிட்டிருக்க முடியாது. ஐயப்பசுவாமி கோயில்ல பொண்ணுங்கள விடலன்னா, ஒரிஸ்ஸால ஒரு இடத்துல தேரிழுக்க ஆண்கள விடறதில்லை. இதுக்கெல்லாம் சண்டை போட்டுக்கிட்டிருந்தா குகை வாழ்க்கைக்குத்தான் திரும்பிபோகணும்னு சொல்றார் இவர். சரின்னுதான் எனக்கும் தோணுது.

இவரோட பழைய பதிவுலயிருந்து எனக்குப் பிடிச்ச பாரா கீழ குடுத்திருக்கேன். 13 பதிவு போட்டாராம் “அந்த” விசயத்தப் பத்தி 🙂 . நல்லா எழுதுவார். இடது பக்கம் தேடுனீங்கன்னா 13-ம் கிடைக்கும்.

think there are two types of teaching- Intentional and Unintentional. Intentional teaching involves parent consciously teaching the kids- like how to pray, or ride a bicycle, eating habits, etc. Unintentional teaching could be dad smoking, mom scolding the maid, dad upholding secular principles while talking to others, mom talking negative against certain religions or caste, dad throwing garbage on the streets, etc. This kid who is trained to believe everything his parents teach also acquires these prejudices and habits without questioning them. While some kids are taught to reevaluate their learning, most others inherit all their parents’ prejudices. For those who do not reevaluate, their ability to acquire new learning also diminishes and they continue to harbor the same prejudices all their life. If needed they fight vehemently and vociferously, blinded by faith. They do not know what they do not know and hence they seem to believe they know everything

emphasis: mine

Posted in ஆங்கிலம், கலாச்சாரம், Indian society | Leave a Comment »