கதம்ப மாலை

Archive for the ‘கோயில்’ Category

108 சுத்து

Posted by muthulakshmi மேல் ஜூலை 5, 2007

 எல்லாரும் வேண்டுதல்  நிறைவேற்றி இருப்பீங்க இங்க ஒருத்தங்க …கதை கேளுங்க பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தேன். நேரம் சென்று கொண்டே போனது, ஆனது ஆகட்டும் முடித்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். கோவில் குருக்கள் கோவிலை சாத்துவதற்க்காக காத்துக் கொண்டிருந்தார்.

Posted in கோயில், events in life, Temples, Uncategorized | Leave a Comment »

அரவணை

Posted by The Visitor மேல் ஜூன் 29, 2007

ஒரே குழப்பமா இருக்குங்க. இவுங்க பதிவுல எதைச் சுட்டிக்காட்றதுன்னு…
‘தாளிக்கும் ஓசை’ யின் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் அரவணை ஒரு ட்ரெயிலர்….

முதல் ஷாட்…

காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் திருமருமார்பன். (இவர் தான் பிற்காலத்தில்….

அம்புலிமாமா மாதிரி இல்லை?

சஸ்பென்ஸ்…

இரண்டு மூன்று நாள்கள் பட்டினியிலேயே கழிக்கிறார்கள். மூன்றாம் நாள் இரவு கோயிலிலிருந்து அரங்கன் இரவு அரவணை அமுதுசெய்வதற்கான மணிச்சத்தம் கேட்கிறது….

போராட்டம்…


“அதிகப் பிரசங்கி. உன்னை வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கணும். நேரம் காலம் இல்லாம படுத்தறது. இனிமே எங்கயும் நீ கிடையாது. வீட்டுலயே விட்டுட்டு வரேன்!”

“சரி வேண்டாம், ஆனா இப்ப பதில் சொல்லு!”

என்ன ஆச்சுன்னு அவுங்க வீட்டு சமையலறையில் பாருங்கள். 🙂

Posted in அடுப்படி, உணவு, கோயில், நினைவுகள், Childhood memories, cooking, Food, Temples | Leave a Comment »

ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்.

Posted by Boo மேல் ஏப்ரல் 16, 2007

ஓரு புது Travel blog.

And they didnt hesitate to use the temples like a kind of vehicle too, to express the ideas of the age. The ASI guide informed us that this sculpture here, the lion devouring the elephant, was meant to be a symbolic representation of Hinduism triumphing over Buddhism. Buddhism at the time had a profound influence and was posing a serious threat to Hinduism with its promise of liberation from caste.Interesting to think that eight hundred years down the line, much the same thing is being repeated.

வெளிய சொன்னா வெட்கக்கேடு ஆனா நான் இன்னும் தாராசுரம் போனதில்லை. இத்தனைக்கும் நான் பிறந்து, வளர்ந்த ஊரு கிட்டதான். என் பொண்ணு என்னை பார்த்து கேள்வி கேட்கறதுக்குள்ள நம்ம ஊரு கோயிலெல்லாம் போய்ட்டு வந்துரணும்! 😉

Posted in ஆங்கிலம், கோயில், தாராசுரம், பயணக்கட்டுரை, Temples, Travelogue | 2 Comments »