கதம்ப மாலை

Archive for the ‘சித்திரைத் திருவிழா’ Category

சித்திரைத்திருவிழா

Posted by பிரேமலதா மேல் மே 3, 2007

மதுரை சித்திரைத்திருவிழா பத்தி எல்லோரும் சொல்லுவாங்க. நான் போனதில்ல. திருப்பரங்குன்றத்துல கார்த்திகை மாசம் நடக்கும் திருவிழாவுக்குத்தான் போயிருக்கேன்.

ராமின் வலைப்பதிவில் சில புகைப்படங்களும், கொஞ்சம் முன்னுரையும், கொஞ்சம் நேர்முக வர்ணனையும்

“ஏண்டி ரோசா அந்த பச்சை சட்டை ஒன்பின்னாடியே ஊரிலே இருந்தே வாறாண்டி, ஏதானாச்சும் என்னானு கேளுடி?” “ஹீக்கும் அந்த கருவாயன் பின்னாடியே வர்றதே தவிர வேற எதுவும் செய்யமாட்டேன்கிறான்!!”

“ஏலேய் மாப்பு, மொட்டையடிக்கிறப்போ மோதிரம் போடுறென்னு சொன்னே? இதுதானா மாப்பிளை அது?என்னாய்யா ஓடுற தண்ணியிலே கறைஞ்சிடும் போலே?”

Posted in சித்திரைத் திருவிழா, தமிழ், மதுரை, Festival, Madurai | Leave a Comment »