கதம்ப மாலை

Archive for the ‘சுகாதாரம்’ Category

Paranoid

Posted by பிரேமலதா மேல் மே 22, 2007

* காலிப் பாத்திரம் மிகுந்த சப்தமிடுறா மாதிரி சின்ன விஷயத்தையும் பிரம்மாண்டபடுத்திப் பெருசா யோசிப்பாங்க.
* நீ பெரியவளா நான் பெரியவனா என்கிற மாதிரி வரிஞ்சிக்கட்டிக்கிட்டு நிற்பாங்க.
* தான் நினைக்கிறது, புரிஞ்சுக்கிறது மேல அவ்வளவு நம்பிக்க அவங்களுக்கு – தான் நினைப்பது சொல்றதுதான் சரின்னு உறுதியாயிருப்பாங்க.
* தன் தவறை மறைக்க மத்தவங்க மேல பழி போடுவாங்க. (உத. கணவனுக்கு மனைவி மேல சந்தேகம் என்பதையும் நேரடியாக் காட்டிக்காம அவ இப்படி உன்னப்பத்தி சொல்றா அப்படின்னு மத்தவங்க மேல பழி போட்டு கேள்வி எழுப்புவாங்க)
* நெருங்கியவங்க எப்போதும் ஏமாத்துறாங்க என்ற உணர்வோடு மறைகழண்டு ஆடுவாங்க.
* பிடிச்சபிடியா உரிமையென்ற பேருல உயிரெடுப்பாங்க, சந்தேகப் பிசாசுங்க.

Posted in சுகாதாரம், தமிழ் | Leave a Comment »

Vertigo

Posted by பிரேமலதா மேல் மே 8, 2007

‘வெர்டிகோ’ என்றது தலை சுற்றுவதை அறிகுறியாகக் கொண்ட ஒரு சாதாரண பிரச்சனயே தவிர பயங்கர நோயெல்லாமில்ல

பரிந்துரை: அனான்

Posted in சுகாதாரம், தமிழ், மருத்துவம் | Leave a Comment »

Blackberry thumb

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 24, 2007

So between videogames, texting and “Blackberrying,” is this next generation facing a lifetime of Blackberry thumb? Do you text as a regular way to communicate? Why text over calling? Have you had any texting-related ailments? Is it changing the way we interact–for better or worse?

Posted in ஆங்கிலம், சுகாதாரம், Health | Leave a Comment »

ADHD

Posted by பிரேமலதா மேல் மார்ச் 9, 2007

நமக்கே நிறயப்பேருக்கு இருக்கும் இது

Symptoms include excessively, consistently and involuntarily being or having:

  • easily distracted
  • restlessness
  • difficulty remaining seated when required
  • difficulty awaiting turn in group situations
  • difficulty following instructions
  • difficulty in playing quietly
  • often shift from one incomplete activity to another
  • often interrupts others
  • often engages in physically dangerous activities without considering the consequences.

Not everyone with ADHD has the same symptoms or the same degree of symptoms (impulsivity, hyperactivity and inattention).

Posted in ஆங்கிலம், சுகாதாரம், Health | Leave a Comment »