கதம்ப மாலை

Archive for the ‘சுட்டெழுதல்’ Category

பேப்பர் போடனுமுங்க, இல்லைன்னா …

Posted by The Visitor மேல் ஜூலை 13, 2007

பேப்பர் போடனுமுங்க, இல்லைன்னா அறிவியல் உலகில பொழைக்கமுடியாது. இன்டர்நெட் இருக்கிற இந்தக்காலத்தில ‘சுட’ வேண்டியது தானே; அது ஒன்னும் பெரிய விஷயமில்லையேனு நீங்க சொல்றது கேக்குது. ஆனா புடிக்கறதும் சுலபமுங்க.
முனைவர் அருண் நரசிம்ஹன் இந்த ‘சுட்டெழுதல்’ பிரச்சனையைப் பத்தி எழுதியிருக்கார் – Publish or Plagiarise or Perish.
சில மேற்கோள்கள்:

…After I got suspicious of the content of the reported work, it took me just ten minutes to locate the real source through a search in the appropriate online journal archives.
[…]

இந்தப் பிரச்சனைக்கு என்ன காரணம்னு ஆராய்ந்திருக்கிறார்:

[…]
Some ready reasons could be poor research skills, low self esteem, low regard for the entire research and publication process, peer pressure that defines academic success in a skewed way and confusion about or complete ignorance of what amounts to plagiarism.
[…]
The academic world, unfortunately, is now into the publish-or-perish mode. As a human instinct, we do not want to fail. So the weak mind succumbs to the lure. Unless this system of publish-or-perish, largely a secondary recognition activity, is rectified, we will hear more of these plagiarism stories in coming years.
[…]

பிழைக்க பதிக்கவேண்டும், ஆனால் சுட்டால் பழுத்துவிடும்…

பிகு: சுட்டெழுதல் – (இதுவரைக்கும் யாரும் யூஸ் பண்ணலைனா) (C)கதம்ப மாலை 😉

Posted in அறிவியல், ஆராய்ச்சி, சுட்டெழுதல், பதிப்புகள், IPR, Plagiarism, Publication, Research, Science | Leave a Comment »