கதம்ப மாலை

Archive for the ‘சுயதொழில்’ Category

மென் பள்ளி துவங்குவது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க..?

Posted by The Visitor மேல் ஜூன் 29, 2007

…கேட்கிறார் அயனுலகம்.

…..
இந்த வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் சமீபத்துல கிடைச்சதுதான். கல்வித்துறைல முதுகலை படித்துக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் இந்த வலைப்பதிவுகளை ஒரு கருவியா உபயோகித்து நாம பாடத்திட்டத்தை மேம்படுத்தக் கூடாதுன்னு ஒரு எண்ணம்.

….யோசனை இதுதான். நாம் சின்ன அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அங்கே 5 அல்லது 6 கணிப்பொறிகள் வாங்கிப் போட்டு, கல்வியின் ருசி அறியாத அல்லது பாதியில் படிப்பை விட்டு விட்டவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும். சுறுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மென் – பள்ளி துவங்க வேண்டும். ….

தன் யோசனையை தேசிய சமூக அறிவியல் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுறையாகவும் வெளியிட்டுள்ளார்.

Posted in கல்வி, சுயதொழில், வலைப் பதிவுலகம், Blogging, Business idea, Education, entrepreneurship, Tech blogging, Volunteering | Leave a Comment »

ஒரு தொடக்கம் ஒரு சாதனை

Posted by பிரேமலதா மேல் ஜூன் 19, 2007

பிரகாஷ் தன் சாதனை எப்படி தொடங்கியது, எப்படி தொடங்கியதே சாதனையாயானது என்று நினைவுகூர்கிறார்.

புதிதாக நிறைய இணையத்தளங்கள் வந்து கொண்டிருந்தன. அந்த இணையத்தளங்களுக்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து, சேமித்துக், முறைப்படுத்தித் தந்து, அதற்கேற்றாற் போல கூலி வாங்கிக் கொள்ளுதல்.

Posted in சுயதொழில், தமிழ், entrepreneurship | Leave a Comment »