கதம்ப மாலை

Archive for the ‘சேகுவாரா’ Category

சேகுவாரா

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

சேகுவாரா யாருன்னு நான் கேட்க சில தோழமைகள் (என் குடும்ப ஆட்களும்) அதிர்ந்து பார்த்ததுண்டு, விளையாட்டுக்கு கேட்கிறாளா, நிசமாவே கேட்கிறாளா-ன்னு.  ஒருமுறை பில் கேட்ஸ் யாருன்னு கேட்டுகூட இதே மாதிரி அதிர விட்டிருக்கேன்.  🙂

சேகுவாரா-1சேகுவார-2சேகுவாரா- 3 களில்   தெரிந்துகொள்ளுங்கள்  இவர்  யாருன்னு  அல்லது  இவரைப் பத்தி.  🙂 

இன்னும் தொடரும்னு வேற போட்டிருக்காங்க.

பரிந்துரை: அனான்.

Posted in சேகுவாரா, தமிழ் | 3 Comments »