கதம்ப மாலை

Archive for the ‘ஜொள்ளு’ Category

சொல்ல மறந்த கதை

Posted by பிரேமலதா மேல் மே 10, 2007

டுபுக்கு தன்னோட முதல் காதலை,  “இப்போத்தான் ஞாபகம் வந்துச்சு, அதனால சொல்ல மறந்துட்டேன்“னு ஒரு பில்டப்போட வர்றார். இதுக்கு ஏகப்பட்ட பரிந்துரை.

அவரோட மற்ற ஜொள்ளுகளைப் பார்க்க இங்கே போகவும்.

பரிந்துரை: அனான்.

Advertisements

Posted in காதல், ஜொள்ளு, தமிழ், நகைச்சுவை, Droll, Love story | Leave a Comment »

ஜொள்ளித்திரிந்த காலம்

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 20, 2007

டுபுக்குவின் ஜொள்ளித்திரிந்த காலமும் தமிழ்ப் பதிவுலகில் எல்லோருக்கும் பழையது என்றாலும் என்றும் அழியா க்ளாசிக்.  மற்றவர்களின்  பார்வைக்காகவும் இங்கு ஒரு சேமிப்பாகவும்:

 1. ஜொள்ள ஜொள்ள இனிக்குதைய்யா
 2. கிட்டப்பா
 3. காலனியில் கிளி புதுசு
 4. கிளியும் கபாஸ்கரும்
 5. இது குத்துவிளக்கு
 6. பம்பாய் பார்ட்டி
 7. காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போனதேன்
 8. கொட்டுதூக்கி 
 9. கிளியே ரவை கிடைக்குமா
 10. பராசக்தி ஜிகிடி
 11. தங்கமணி இன்ட்ரடக்ஷன்
 12. முற்றும்

Posted in ஜொள்ளு, தமிழ், நகைச்சுவை, வாழ்க்கை, Droll, Humour, Life | 4 Comments »