கதம்ப மாலை

Archive for the ‘தத்துவாய்மை’ Category

கேள்வியின் நாயகர்

Posted by The Visitor மேல் ஜூன் 30, 2008

இவர் கேள்வியா கேட்டுகினு இருக்கார்:

What do you rate higher: senses or intellect? Or are they incomparable and both indispensable?

What is forgiving according to you? Is it possible for you to forgive?

…”What’s the point of this life that is going to end one day?”,…

இப்படிப் பலப் பல…

– உங்களுக்கு பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.

Posted in ஆங்கிலம், தத்துவாய்மை, வாழ்க்கை, Life, Philosophy, Uncategorized | Leave a Comment »

மகிழ்ச்சி எது? இலக்கு எது?

Posted by The Visitor மேல் ஜூலை 25, 2007

வாழ்க்கை, மகிழ்ச்சி, இலக்கு… இத்தியாதி..இத்தியாதி.. தலைப்புகள் தான் சமீப காலமா என்னை சுத்தி சுத்தி வருது!? ஒரே பிலாசபி தான், இந்த தாக்கம் இருக்கும் போதே அதைப் பத்தி எழுதிடலாம்னு தான் இந்தப் பதிவு. 🙂

ஒரு நண்பர் தன் பின்னூட்டத்தில் கொடுத்த சுட்டி மூலம் கிடைத்தது – Dan Gilbert explains:
Why are we happy? Why aren’t we happy?
Excerpts about the talk:

Psychologist Dan Gilbert challenges the idea that we’ll be miserable if we don’t get what we want. Our “psychological immune system” lets us feel real, enduring happiness, he says, even when things don’t go as planned. He calls this kind of happiness “synthetic happiness,” and he says it’s “every bit as real and enduring as the kind of happiness you stumble upon when you get exactly what you were aiming for.”

உங்க கம்ப்யூட்டர்ல நேரடியா இறக்குமதி பண்ணனுமா? இங்க சொடுக்குங்க.
என்ன எலியை சொடுக்கீட்டீங்களா? மத்த வேலை ஏதாவது இருந்தா முடிச்சுட்டு வாங்க, சாயும் காலமா பாக்கலாம். இப்ப அங்க ராத்திரியா? பரவாயில்லை – காலைல பாருங்க! 🙂

சுப்பன் வாழ்க்கை, இலக்கு, பாதை ன்னு ஒரு கவிதை போட்டிருக்கார்:

வாழ்க்கையே பாதையாகும்போது
வெற்றி இலக்கு எது?
[…]

Posted in அறிவியல், கவிதை, தத்துவாய்மை, வீடியோ, Philosophy, Poetry, Science, Video | Leave a Comment »

சின்னக் குழந்தையா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்…?

Posted by The Visitor மேல் ஜூன் 14, 2007

…அப்படி ன்னு நாமா எல்லோரும் நினைக்கிறது சகஜம். ஆனா சோமா
‘வேண்டாமடா சாமி’! னு அலறுகிறார். Read On Becoming A Child.

But I digress. This post is on the rigours of becoming a child.

When I was born to this world, my parents were remarkably unexcited. I draw this painful conclusion from the fact that they did not even bother to come up with a name for me and when they finally did, they chose what will one day undoubtedly qualify as a common noun since every second person I met in school was my namesake.

Posted in அனுபவம், கலாச்சாரம், குடும்பம், குழந்தை பராமரிப்பு, சமூகம், தத்துவாய்மை, நகைச்சுவை, பெண்ணியம், வாழ்க்கை, Child abuse, Child care, Childhood memories, Cutlure, events in life, Family, Feminism, Gender difference, Humour, Identity, Indian society, Life, Satire | 2 Comments »

When it is time to give up?

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 10, 2007

When is enough enough?

I am not obsessed. I know I have come close to obsession, about three years ago, when it consumed my life, but now I am just determined. I will succeed, because the alternative is not an option to me.

In her “life after infertility”, Tertia talks about several things.  

I deeply envy those people who have come to the point in their lives where they say ‘enough’, …………They get off the clichéd roller coaster and get on with their lives,……….away from …….  all ……. betas, hopes and disappointments. They go back to being normal. How wonderfully liberating. It must be like being let out of prison. It is the place of ‘acceptance’ that I spoke about in an earlier post. I envy them. I really do.

To get back to the question of when is enough enough, I think the answer is when the pain of trying is worse than the pain of giving up. For me, the pain of stopping is way greater than the pain of trying.

She is a mother of twins now. She was on radio recently

பரிந்துரை (blog reco) : themadmomma

Posted in ஆங்கிலம், தத்துவாய்மை, Infertility | 1 Comment »

எந்த ஊர்த்தண்ணி குடிச்சு வளர்ந்தீங்க வாத்தியாரே

Posted by பிரேமலதா மேல் மார்ச் 29, 2007

Unbelievable! தமிழ்க்காரர்னு (தமிழ்தான?) நம்பவே முடியல.

So next time somebody calls you humble, it would actually mean that you can afford certain socially acceptable action and are refraining from that and thus getting recognised for it. So by acting modest you are actually displaying your power. And thus by displaying power you are no more modest. Thus is the paradox of affordability 

ஒரேயொரு கொஸ்டின்,(அதானே, நக்கீர புத்தி சும்மா இருக்குமா?),

it would actually mean that you can afford certain socially acceptable action and

socially acceptableனா ஏன் அவங்க refrain பண்ணப்போறாங்க? not acceptableனும் சொல்லமாட்டேன், action that is affordable, but refrained னு வேணும்னா சொல்லுவேன் நான். கரெக்ட்டா? 

if you dont wish to be criticised for being selfish and thus ‘lose’ on the advantage

அருமை.

பின்னூட்டங்களில் சில அருமையான கேள்விகளும் சில அருமையான பதில்களும்கூட இருக்கு.

Posted in ஆங்கிலம், தத்துவாய்மை | Leave a Comment »