கதம்ப மாலை

Archive for the ‘தன்னினம்புணர்வு’ Category

தமிழ் மக்களும் தன்னினம்புணர்வும்

Posted by பிரேமலதா மேல் ஜூலை 11, 2007

OMG! மொத்தம் (இதுவரைக்கும்) 120 ஓட்டுல 74 பேர் “தடுக்கணும்”னு ஓட்டுப்போட்டிருக்காங்க. What is wrong with these people! யாரோட விசயமோ அவங்களோட விசயம்னு ஏன் தெரியல? “தடுக்க”ணுமா! 36 பேர் அங்கீகரிக்கப் படவேண்டும்னு ஓட்டுப் போட்டிருக்கிறதிலேர்ந்து அம்மணமான ஊர்ல நான் மட்டும் கோவணம் கட்டிட்டில்ல, கூடவே இன்னும் கொஞ்சப் பேர் இருக்காங்கன்னு இப்போதைக்கு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான். ஆனாலும் தமிழ்மக்கள் seriously control freaks!

சற்றுமுன் தளத்துக்கு சுட்டி. (வலது பக்கம் பார்க்கவும், survey box பார்க்க).

Posted in சமூகம், தன்னினம்புணர்வு, தமிழ், Homosexuality, Society, Tamil | 2 Comments »

தன்னினம்புணர்வு – II

Posted by பிரேமலதா மேல் மே 10, 2007

Is homosexuality natural?: ஒரு scientific articleக்கு இருக்கிற தரத்தோடு எழுதப்பட்ட பதிவு. அருமை.

இவங்க பாருங்க, போறபோக்குல அப்படியே கொளுத்திப்போட்டுட்டுப் போறாங்க

😀

Posted in ஆங்கிலம், தன்னினம்புணர்வு, Homosexuality | Leave a Comment »

தன்னினம்புணர்வு

Posted by பிரேமலதா மேல் மே 1, 2007

Gay, Lesbian, Homosexக்கு தமிழ் dictionaryகளிலேயே அப்படியே skip பண்ணிட்டுப் போயிருக்காங்க. இதுக்குப் பேர்தான் “பூனைக்கண்ணை மூடிக்கிட்டா பூலோகம் இருண்டுடுச்சாம்”.

சில குறிப்பிடத்தக்க பதிவுகள்:

Remembering Nishit Saran

Summer in my viens – by an Indian Gay male.

Awareness of homosexuality – Madura

Movie on homosexuality – Madura

An introduction to A.S

A Rootless Nomad: in my 32 years, …………….I often do wonder whether I’d ever be able to really settle down in one place, or I’d get bored after a while… I don’t know, never tried.

9 weird things about A. S. 🙂

Ten tips for parents of a Gay, Lesbian, Bisexual or Transgender child

Posted in ஆங்கிலம், தன்னினம்புணர்வு, Homosexuality | Leave a Comment »