கதம்ப மாலை

Archive for the ‘தமிழ்’ Category

சுப்ரமணியபுரம் – விமர்சனம்

Posted by The Visitor மேல் ஜூலை 14, 2008

தசாவதாரம் பட ரிலீஸின் ஆரவாரத்துக்கு நடுவிலே, அமைதியா வந்து இந்தப்படம் கலக்கிட்டு இருக்கு. அதிக விமர்சனங்கள் இணையத்தில கிடைக்கல; கிடைத்த சில:

Cinefundas

Subramaniapuram – Fantabulous and Poignant

Tamil Cine News

A film arriving with little hype or fanfare proves that if packaged neatly with a succinct narration, it can sustain the interest of the audience despite being devoid of a big star cast.

வெயிலானின் விமர்சனத்தை தவற விட்டுட்டேன் – வெயிலாரே மன்னிக்க.

மதுரை 1980 – சுப்ரமணியபுரம் படத்தின் தலைப்பு ‘மதுரை 1980′ என்று தான் இருந்திருக்க வேண்டும்.

என் சிறுவயதில் பார்த்த எண்பதுகளின் காலகட்டங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட இயக்குநரும், கலை இயக்குநரும் பட்ட மெனக்கெடல்கள் வீண் போகவில்லை.

சாரல் உடூஸ்:

பாலா, அமீர் ஆகியோரின் படைப்புகளில் தமிழ் சினிமாவை வேறோரு தளத்திற்கும் தரத்திற்கும் கொண்டு சென்ற “பிதா மகன்“, “பருத்தி வீரன்” இரண்டுமே மதுரை மண்ணை ஈரத்துடன் இயல்பாக அணுகியவை. இதற்கு மேல் மதுரையை மையமாகக் கொண்ட சினிமா திகட்டி விடும் என்று நினைத்த நேரத்தில் இவர்களின் பட்டறையிலிருந்து சசிக்குமார் என்றொரு படைப்பாளியின் கைவண்ணத்தில் “சுப்ரமணியபுரம்“.

சுப்ரமணியபுரம் – தமிழ் சினிமாவின் இன்னொரும் தராதரம்.

கண்கள் இரண்டால் பாடலில் தன் கண்களால் நம்மை கட்டித்தான் போடுகிறார் ஸ்வாதி். 🙂

Posted in இசை, சினிமா, தமிழ், திரை விமர்சனம், வீடியோ, Cinema, Madurai, Movie, Movie review, Review, Video | 2 Comments »

ஓரடியார்

Posted by The Visitor மேல் ஜூன் 28, 2008

இவர் ஓரடிகளில் உலகை அளக்கப் பார்க்கிறார்:

ஒத்தடம் – ஊடலுக்குப் பின்கொடுக்கப்படும் முத்தம்

Tough person-Is one whose inner motives are only gusseable..

Difference of Opinion-A non-empty set given a set of even 2 members

Posted in ஆங்கிலம், எழுத்து, கவிதை, தமிழ், தமிnglish, படைப்புகள், வாழ்க்கை, Life, Poetry | Leave a Comment »

தமிnglish blog aggregator

Posted by The Visitor மேல் ஜூன் 27, 2008

விஜய் TV என்ன தான் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” கூவினாலும் நாம எல்லாம் தமிழர்கள் இல்லை, தமிங்கிலர்கள். இதப் புரிஞ்சிகிட்ட நண்பர் ஒருத்தர் பதிவுspot னு ஒரு தமிnglish blog aggregator create பண்ணியிருக்கார். இந்த blogஓட blogrollல (எனக்கு) தெரிஞ்ச / தெரியாத நிறைய மக்கள் இருக்காங்க. ஸூப்பர் work.
If you want to register your blog அல்லது தெரிஞ்ச blog ஏதாச்சும் இருந்தா கண்டிப்பா recommend பண்ணுங்க.

Hi Friends…
This is a Aggregator of தமிnglish Blogs. Worl’d first தமிnglish Aggregator since June 14, 2008. Please tell your தமிnglish blog url through a comment of this Post. Unga Friendskum sollunga. Or you can send the list of தமிnglish blogs to pathivuspot@gmail.com too.

அப்பாடா finala guiltyயா feel பண்ணாம தமிnglishல எழுதலாம். Thanks பதிவுspot. 🙂

Posted in Announcement, அறிவிப்பு, ஆங்கிலம், இதர இணையங்கள், எழுத்து, தமிழ், தமிnglish, பதிவுலகம், வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம், Blog, Blog aggregator, Blogging, entrepreneurship | 1 Comment »

இன்னும் தசாவாதாரம்

Posted by பிரேமலதா மேல் ஜூன் 13, 2008

அவ்யுக்தா

கமல்ஹாசன் ஒரு பேட்டியில் “ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பது கலைஞர்களுக்கு பிரசவ வேதனை போன்றது” என்று சொல்லியிருப்பார். இரண்டு வருடங்களாகக் காத்திருக்கும் இரசிகனுக்கும் அது பிரசவ வேதனை போன்றதுதான்.

இன்று பிரசவமாகிவிட்டது. சந்தோஷச் சமாச்சாரம் என்னவென்றால், குழந்தை நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

ரஜினி ரசிகரா இருப்பாரோ இந்த கழுகுவிழிப்பார்வைக்காரர்?

Dasavatharam gives a feeling that some idiotic man thought he had it all figured out. That he had covered all the loopholes

சிவாஜி படத்துக்கு என்ன எழுதினார்னு நோண்டிப் பார்க்கணும்.

.

சின்ன விமரிசனம்னாலும் சரியான போட்டியாய்!

Dasaavathaaram is proof that Kamalhassan has learnt his lessons well from films like Hey Ram! and Aalavandhaan. Like those films, it is ambitious and self-indulgent but those qualities are limited to behind-the-screen aspects like make-up and special effects. Onscreen, it has a very massy sensibility, revealed in its flimsy story, frenetic screenplay and overall light tone.

Posted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம், Review | குறிச்சொல்லிடப்பட்டது: , | 3 Comments »

தசாவதாரம் விமர்சனங்கள், சுடச்சுட…

Posted by The Visitor மேல் ஜூன் 13, 2008

தசாவதாரம் இன்னைக்கு ரிலீஸுங்க…

முதல் விமர்சனங்கள்…

Spoiler Warnings: The reviews may reveal episodes from the film.

திவ்யா

I am just back after seeing the world 1st show of Dasavathaaram @ Singapore!

My verdict – Kamal Hassan is a creative genious, He is a superb actor, He is a brilliant artist – but the movie could have been better!

சில்தேசி

Direction: Direction is brilliant for the 12th century episode. Some scenes are good, but not to an extent where its gripping.

Indian Cinema

It has been a long wait for die hard Kamal fans and the legend has not disappointed them.

இன்னும் வரும்… 🙂
More reviews here…

Posted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம், Cinema, Review | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

Murugan Devotional song remixed…

Posted by The Visitor மேல் மார்ச் 24, 2008

கேட்ட ஞாபகம் இருக்கா? வேல் வேல் வேல் வேல்முருகா வேல்.

The original – என்னப்பனே…
Disclaimer: I am not sure if this was originally sung by KBS or Bengalooru Ramani Ammal.

Some anecdotal notes about KBS.

‘I will not leave Madras without meeting her!’ declared Lata Mangeshkar who had come to Gemini studios for a recording.

Posted in இசை, இந்தியா, தமிழ், வீடியோ, Entertainment, India, music, Nostalgia, Tamil, Video | 1 Comment »

Google’s new Indic Transliteration tool

Posted by Deej மேல் நவம்பர் 20, 2007

என்ன இப்படி ஈசியா இருக்கு? ரொம்ப சுலபமா தமிழ்ல டைப் அடிச்சிடலாம் போல இருக்கே!

This text was typed using the Goodle indic transliteration device. It is a super-easy tool and we can use it to type in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. As you type in English, you even get a choice of words. When I typed ‘ensai’ to get ‘என்சாய்’, I also got other word options like: ‘என்சை’, ‘எனசை’, ‘எண்சை’ and ‘எங்சை’ as well as an ‘Edit’ option to make any necessary changes to the text. Neat!

No installing fonts, no letting in spyware or virus, albeit unknowingly and of course, no more worrying about your operating system! All you need is the link: http://www.google.com/transliterate/indic/Tamil and a fully functional Ctrl and g keys to toggle!

ஜமாய்!

Posted in எழுத்து, கணினி, தமிழாக்கம், தமிழ், மொழி, வலைப் பதிவுலகம், Blogging, Tamil, Writing | 4 Comments »

school text books online

Posted by muthulakshmi மேல் செப்ரெம்பர் 27, 2007

நான் தமிழ்நாட்டிலிருந்து தொலைவிலிருப்பதால் மகளுக்கு தமிழை சொல்லிக்கொடுப்பதற்கு என் இஷ்டத்திற்கு முறை வைத்திருந்தேன் . பிறகு ஊருக்கு போகும் போது புத்தகம்  வாங்கி வருவதும் உண்டு … புதிது வாங்கினால் தேவைப்படுவோருக்கு சிரமமோ என்று பழயது வாங்குவதும் உண்டு. ஆனால் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறதாமே….தமிழகம் அருகில் என்று தோன்றுகிறது. 🙂  சின்ன வயசுல சரியாப் படிக்கலன்னு இப்ப படிக்கப்போறாங்களாம் சிலர்.

Posted in கல்வி, தமிழ், Chennai, Education, Tamilnadu | 1 Comment »

தமிழன் – எங்கும் எதிலும் தீவிரம்?

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 11, 2007

வலைப்பூக்களில் தத்தித் தாவிய போது கிடைத்தவை – அனைத்தும் மொழி / பிராந்தியம் சம்பந்தப்பட்டவை:

தீபா-Hindi – Indian

[…]
The cousins or friends visiting from N.India too acted like North Indians. They sang hindi songs, girls never donned pottu, used “accha” frequently (I am thinking of Sowcar Janaki from Iru kodugal now) and definitely seemed cool. Being able to talk in hindi gave them some sort of a superiority complex I guess. And whenever I could, I tried to prove that my spoken hindi was good.[…]

ஓம்-India does not have a national language

I decided to create this blog as an answer to the frequently asked questions regarding TN and its “supposed anti-hindi policy”

Hawkeye(கழுகுப்பார்வை?)- Movie Gods are Smiling: The last & final clash of the Titans

[…]Tamil Nadu, to an outsider, is in many ways a perplexing place. I personally think it’s a crazy place filled with impossible people. When it comes to good ol’ TN there is no middle ground.A freakish variant of dvaitham philosophy is prevalant. […]

ஓம்கார் ஜோஷி (Omkar Joshi) – Stalinisation of Hindi

[…]But being bang in the middle of the heartland of each of these languages has put things into perspective beautifully.

“The constitution provides for 16 national languages.”

The words hit me like a hurricane. […]

நிடா ஜடர் குல்கர்னி (Nita Jatar Kulkarni) – South India is better developed than North India says CNN IBN

[…]Tell me – do people from Tamil Nadu say that North Indians should speak Tamil? So why do North Indians say that Tamilians should speak Hindi?[…]

நிடா ஜடர் குல்கர்னி (Nita Jatar Kulkarni) – Multi-cultural multi-racial India

[…] ‘We have a different languages, more than thirty of them!’ I exclaimed, not a little proudly.
‘Dialects?’ he asked.
‘Oh no! Languages! Knowing Tamil doesn’t mean you can understand Gujarati or Punjabi…the languages are very very different. As different as English and French! Plus we have different scripts!’ I was enjoying myself now because he was surprised. ‘Doesn’t Spanish and Italian use the same script as English? And what about the Americans? Don’t they too use the same language as the British? English? And the same script as well?’ I asked.
He was silent, but I could see that he was fascinated.
[…]

இது எதுவும் என் கருத்து கிடையாதுங்க! என்ன? பயந்தாங்கொள்ளியா? யாருங்க?

Posted in கலாச்சாரம், தமிழர், தமிழ், தமிழ்நாடு, பிராந்தியவாதம், மொழி, Cross-culture, Cutlure, Identity, Language, Multiculturalism, Regionalism, Tamil, Tamilnadu, Tamils | 6 Comments »

தமிழ் மக்களும் தன்னினம்புணர்வும்

Posted by பிரேமலதா மேல் ஜூலை 11, 2007

OMG! மொத்தம் (இதுவரைக்கும்) 120 ஓட்டுல 74 பேர் “தடுக்கணும்”னு ஓட்டுப்போட்டிருக்காங்க. What is wrong with these people! யாரோட விசயமோ அவங்களோட விசயம்னு ஏன் தெரியல? “தடுக்க”ணுமா! 36 பேர் அங்கீகரிக்கப் படவேண்டும்னு ஓட்டுப் போட்டிருக்கிறதிலேர்ந்து அம்மணமான ஊர்ல நான் மட்டும் கோவணம் கட்டிட்டில்ல, கூடவே இன்னும் கொஞ்சப் பேர் இருக்காங்கன்னு இப்போதைக்கு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான். ஆனாலும் தமிழ்மக்கள் seriously control freaks!

சற்றுமுன் தளத்துக்கு சுட்டி. (வலது பக்கம் பார்க்கவும், survey box பார்க்க).

Posted in சமூகம், தன்னினம்புணர்வு, தமிழ், Homosexuality, Society, Tamil | 2 Comments »

சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு

Posted by பிரேமலதா மேல் ஜூன் 26, 2007

உங்களுக்குத் தமிழைத் தவிர வேறு ஒரு இந்திய மொழியும் தெரியும். புரிந்துக்கொள்வதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை. ஓரளவுப் பேசவும் செய்வீர்கள். ……. ஆனால் வாசிக்கத் தெரியாது. …… இணையத்திலேயே அந்த மொழியில் அமைந்த நூற்றுக்கணக்கான வலைப்பக்கங்கள் உள்ளன. அவற்றில் சுவையான, தரமான ஆக்கங்கள் பலவும் இருக்கக்கூடும். ஆனால் அந்த மொழியின் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டு, கணினித் திரையில் ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி ஆமை வேகத்தில் வாசிப்பது நடைமுறைக்கு ஒத்துவருவதாகத் தெரியவில்லை.

இதோ வருகிறது பதில்:

INIYAN (இனியன்) – Tamil Transliteration Tool for Indian languages

அப்படியே தமிழ்லயிருந்து தங்கலீசுக்கும் கிடைச்சா தமிழ் வாசிக்கத்தெரியாத நிறயப் பேருக்கு உதவியாயிருக்கும்.

Posted in தமிழ், நுட்பம், Tech blogging | Leave a Comment »

மாம்பழமாம் மாம்பழம்.

Posted by Boo மேல் ஜூன் 25, 2007

போன வருஷம் இந்நேரம் நான் இந்தியால உக்கார்ந்து மாம்பழமா தின்னுட்டு, அத பத்தி போஸ்ட் வேற போட்டு எல்லாரையும் ஜொள்ளுவிட வச்சேன்.  ம்ம்…., யாரு கண்ணுபட்டுச்சோ இந்த வருஷம் கண்காணாத இட்த்துல உட்கார்ந்து, மத்தவங்க போஸ்ட படுச்சு ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கேன்! எல்லாம் நேரம். ஆனாலும், ஒரு மாம்பழத்த இந்த அளவுக்கு யாராலயும் மோகிக்க முடியாது. நம்மள தவிர! 😉

Eating a Banganapalli is a thundering orgasm in itself. A drop of its juice and your blood sugar level soars up to 400. Now that is a mango. May and June should be renamed Banganapalli-1 and Banganapalli-2. When June ends and the rain gods pour themselves on the earth – the love fest with Banganapalli ends.

Posted in உணவு, தமிழ், Food | 2 Comments »

ஒரு தொடக்கம் ஒரு சாதனை

Posted by பிரேமலதா மேல் ஜூன் 19, 2007

பிரகாஷ் தன் சாதனை எப்படி தொடங்கியது, எப்படி தொடங்கியதே சாதனையாயானது என்று நினைவுகூர்கிறார்.

புதிதாக நிறைய இணையத்தளங்கள் வந்து கொண்டிருந்தன. அந்த இணையத்தளங்களுக்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து, சேமித்துக், முறைப்படுத்தித் தந்து, அதற்கேற்றாற் போல கூலி வாங்கிக் கொள்ளுதல்.

Posted in சுயதொழில், தமிழ், entrepreneurship | Leave a Comment »

ஆகாயத்தில் தொட்டில் கட்டி

Posted by பிரேமலதா மேல் ஜூன் 14, 2007

யப்பா… பறந்துட்டு வந்திருக்காங்க! சூப்பர் படங்களும் கூட. கடவுளின் சொந்த நாடுன்னு இவங்க நாடுதான், என்னை பொறுத்தவரை. போகணும் எப்பவாவது.

Posted in Adventure, தமிழ், புகைப்படம், New Zealand, Photography | Leave a Comment »

க்ளிக் க்ளிக் க்ளிக்

Posted by tulsigopal மேல் ஜூன் 14, 2007

டிஜிட்டல் கேமெரா வந்தாலும் வந்துச்சு. அங்கே இங்கேன்னு இல்லாம
எங்கே பார்த்தாலும் க்ளிக்கிக்கிட்டு இருக்கோமே. அதுலே பாதிக்கு மேல்
குப்பை.   எடுக்கற படம் சூப்பரா இருக்கணுமேன்னு எல்லாருக்கும் ஒரு ஆசை
இருக்குதானே? ( என்னமோ அவார்டு எல்லாம் கிடைக்குதாமே!)

மூணே மூணு கோட்டுக்குள்ளெ எல்லாம் அடங்கிருச்சுன்னு சொல்றார் இவர்.
( அட….ஏங்க இப்படி நெத்தியைத் தொட்டுப் பார்த்துக்கறீங்க)

என்னன்னுதான் பாருங்களேன் இங்கே

சீக்கிரமா வகுப்புக்கு வந்து சேருங்கப்பா. அப்பத்தான்
அர்ரியர்ஸ் இல்லாமப் படிக்கலாம்:-)

Posted in தமிழ், புகைப்படம், Photography | Leave a Comment »

புறநானூறு – நவீன உரை!

Posted by பிரேமலதா மேல் ஜூன் 4, 2007

இவரோட டமில் வேர்களுடன் டச் விட்டுப் போனமாரி இருப்பதால் புறநானூறு படிச்சாராம்!

புறநானூறு 246
பாடியவர் : பூதபாண்டியன் பொஞ்சாதி பெருங்கோப்பெண்டு

…..

உரை : பன்னாடைங்களா, என் புருசன் பூட்ட பெறகு உங்க டார்ச்சர தாங்க முடியாது. வாயில வைக்க முடியாத சோத்தப்போட்டே என்ன இம்ச படுத்துவீங்க். பாயில படுக்க வுடாம கட்டாந்தரையில தூங்கச் சொல்லுவீங்க. இதுக்கு பேசாம நான் என் புருசன் சிதயிலேயே விழுந்து சாவறேன்.

!!!! 🙂

Posted in இலக்கியம், தமிழ், நகைச்சுவை, புறநானூறு | Leave a Comment »

நம்பிக்கை தளரா விக்ரமாதித்தன்

Posted by பிரேமலதா மேல் ஜூன் 4, 2007

இன்னமும் திராவிட இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவன்.

பாராட்டுக்குரியது இவரது நம்பிக்கை; தமிழக அரசியல்ல நம்பிக்கை இருந்தாலே பாராட்டவேண்டியதுதானே. 🙂

Posted in அரசாங்கம், அரசியல், தமிழ், Politics | 1 Comment »

Sivaji Trailer

Posted by பிரேமலதா மேல் மே 30, 2007

emailல்  வந்தது.

சிவாஜி ட்ரைய்லர்

Posted in சினிமா, தமிழ், ரஜினி, rajini | Leave a Comment »

ரஜினி

Posted by பிரேமலதா மேல் மே 25, 2007

The certain younger somebody who is supposedly replacing Rajini. See, he has a huge fan following, (hmmm), he has got the style (what? what style?) Have you people ever seen Rajini movies at all? Wake up people!!

அடேங்கப்பா, ரஜினிக்கு எல்லா agegroupலயும் fans இருக்காங்கதான் போலிருக்கு.

Posted in சினிமா, தமிழ் | 1 Comment »

நகுலன்

Posted by பிரேமலதா மேல் மே 24, 2007

Nakulan is one of those writers in Tamil who is spoken about a lot, but read only by a few. I am not one of those few. I have read only a few of his poems published in main stream magazines. He is considered one of the pioneers of post modern Tamil literature. I have tried to translate a few of his poems.

Posted in ஆங்கிலம், தமிழ், Poetry | Leave a Comment »