கதம்ப மாலை

Archive for the ‘தாய்மை’ Category

யம்மி மம்மிகளுக்கு அனுமதி இல்லை!

Posted by The Visitor மேல் ஜூலை 26, 2007

அம்மனி ஒரு புது மையம் / இயக்கம் தொடங்கியிருக்காங்க – Cult of Bad Mama. சூப்பர்-டூப்பர் அம்மாக்களின் சாதனைகளை பற்றிப் படித்து அலுத்துப் போயிருந்தீங்கனா, அங்க உங்களுக்கு ஒரு வடிகால் கிடைக்கும்.

Don’t get me wrong. I don’t object to motherhood per se. I certainly don’t have a problem with all-sacrificing, 100% unadulterated love-incarnate, earth mother type motherhood either. My struggle is that that is the only kind of mothers I ever read about.
[…]
This is the blog for the so-called less than angelic mothers. The ones like me. […]

இங்கே யம்மி மம்மிகளுக்கு அனுமதி இல்லையாம். 🙂

Posted in குழந்தை பராமரிப்பு, தாய்மை, பதிவுலகம், Blogging, Child care, Droll, Motherhood, Parenthood | Leave a Comment »

தாய்மை

Posted by பிரேமலதா மேல் ஜூலை 19, 2007

அம்மணி, கடிதங்கள் எழுதவைப்பதில்  பாப்புலர்.  முன்னொருமுறை  “தொலைந்து போன கடிதங்கள்“னு ஒரு வலைப் பதிவு இவங்க ஆரம்பிச்சப்போ, அடடா, இத நான் செய்யலையேன்னு எனக்கு ஒரே பொறாமையா இருந்துச்சு. இப்போவும் இந்த ஐடியாவை சுட்டுடனும்னு ரகசியமா ஒரு ஆசை இருக்கு.

இப்போ புதுசா, தாய்மை கொண்டாடும் பாசமிக்க அம்மாக்களுக்கு ஒரு சவாலா, “எல்லோரும் மனுசங்கதான் முதல்ல“ன்னு மூஞ்சில அறையும் ஒரு உண்மையை ஒத்துக்கச் சொல்றாங்க. பேர் சொல்ல விரும்பாதவங்க  அனானிமஸ்ஸா எழுதலாம்.

Posted in தாய்மை, Motherhood | 2 Comments »