கதம்ப மாலை

Archive for the ‘பதிவுலகம்’ Category

தமிnglish blog aggregator

Posted by The Visitor மேல் ஜூன் 27, 2008

விஜய் TV என்ன தான் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” கூவினாலும் நாம எல்லாம் தமிழர்கள் இல்லை, தமிங்கிலர்கள். இதப் புரிஞ்சிகிட்ட நண்பர் ஒருத்தர் பதிவுspot னு ஒரு தமிnglish blog aggregator create பண்ணியிருக்கார். இந்த blogஓட blogrollல (எனக்கு) தெரிஞ்ச / தெரியாத நிறைய மக்கள் இருக்காங்க. ஸூப்பர் work.
If you want to register your blog அல்லது தெரிஞ்ச blog ஏதாச்சும் இருந்தா கண்டிப்பா recommend பண்ணுங்க.

Hi Friends…
This is a Aggregator of தமிnglish Blogs. Worl’d first தமிnglish Aggregator since June 14, 2008. Please tell your தமிnglish blog url through a comment of this Post. Unga Friendskum sollunga. Or you can send the list of தமிnglish blogs to pathivuspot@gmail.com too.

அப்பாடா finala guiltyயா feel பண்ணாம தமிnglishல எழுதலாம். Thanks பதிவுspot. 🙂

Posted in Announcement, அறிவிப்பு, ஆங்கிலம், இதர இணையங்கள், எழுத்து, தமிழ், தமிnglish, பதிவுலகம், வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம், Blog, Blog aggregator, Blogging, entrepreneurship | 1 Comment »

அள்ள அள்ளப் பணம்.

Posted by The Visitor மேல் ஜூன் 24, 2008

வாசகர் ஒருவர் தமிழில் ‘டெக்னிகல் அனாலிசிஸ்’ பற்றிய புத்தகம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். கூகுலித்துப் பார்த்ததில் (google search) 😉 அடித்தது ஜாக்பாட். பத்ரி தனது பதிவொன்றில் அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். பதிவிலிருந்து ஒரு மேற்கோள்:

… இந்தப் புத்தகத்தில் பங்குச்சந்தை பற்றிய மிக எளிய அறிமுகம் உண்டு. எல்லாவற்றுக்கும் இந்தியச் சூழ்நிலையிலான எடுத்துக்காட்டுகள். கம்பெனிகள், மூலதனம், பங்குகள், சந்தையில் லிஸ்ட் செய்வது, பங்குகளில் வர்த்தகம் செய்வது, பங்குகளின் முகப்பு விலை, சந்தை விலை, பங்குகளை எப்படி வாங்கி விற்பது, சந்தையில் ஏன் விலை ஏறுகிறது, இறங்குகிறது என ஒவ்வொரு சிறு விஷயமும் விளக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொடங்கி P/E விகிதம், டெக்னிகல் அனாலிசிஸ் பற்றிய சிறு அறிமுகம் என பல நுணுக்கமான விஷயங்களைப் பற்றியும் வள்ளியப்பன் விளக்குகிறார். …

கூகிலின் மகிமையே மகிமை. 🙂

Posted in பங்குச்சந்தை, பதிவுலகம், புத்தகம், விமர்சனம், Book, Book review, Stock market | Leave a Comment »

The Anatomy of addiction – Orkut

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 1, 2007

Shadowy Pilgrim dissects and presents the phases of addiction to Orkut.

You see the need to log into orkut every 1 hour to start with. The drug affects you more and more. Now you also like to browse other people’s friend list. Read your friends scraps to know what’s been happening. Soon the need for the drug affects you more. […]

உண்மைதாங்க! மேல ORKUT க்கு பதிலா – email (அந்தக் காலத்தில), chat, blogging னு எதை போட்டாலும் பொருந்தும்! எனக்குத் தெரியாதா? 🙂

Posted in addiction, பதிவுலகம், வலைப் பதிவுலகம், Blogging, Orkut, Psychology | Leave a Comment »

யம்மி மம்மிகளுக்கு அனுமதி இல்லை!

Posted by The Visitor மேல் ஜூலை 26, 2007

அம்மனி ஒரு புது மையம் / இயக்கம் தொடங்கியிருக்காங்க – Cult of Bad Mama. சூப்பர்-டூப்பர் அம்மாக்களின் சாதனைகளை பற்றிப் படித்து அலுத்துப் போயிருந்தீங்கனா, அங்க உங்களுக்கு ஒரு வடிகால் கிடைக்கும்.

Don’t get me wrong. I don’t object to motherhood per se. I certainly don’t have a problem with all-sacrificing, 100% unadulterated love-incarnate, earth mother type motherhood either. My struggle is that that is the only kind of mothers I ever read about.
[…]
This is the blog for the so-called less than angelic mothers. The ones like me. […]

இங்கே யம்மி மம்மிகளுக்கு அனுமதி இல்லையாம். 🙂

Posted in குழந்தை பராமரிப்பு, தாய்மை, பதிவுலகம், Blogging, Child care, Droll, Motherhood, Parenthood | Leave a Comment »

புதுக்கவியோ?

Posted by The Visitor மேல் ஜூலை 4, 2007

நான் தினமும் ‘லாகின்’ செய்ததும் Fastest Growing WordPress.com blogs மற்றும் Top Posts from around WordPress.com பார்ப்பதுண்டு – வேறென்ன… கதம்பமாலை அதில் இருக்கிறதா என்ற ஆவலில் தான்.

சில சமயம் அந்தப் பதிவுகளை கதம்பமாலையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். இன்று சிதறல் என்ற பதிவுதளத்தைப் பார்த்தேன். ஆச்சரியம் என்னவென்றால், அதன் முதல் பதிவு ஜூலை 2, 2007 அன்றுதான் போடப்பட்டிருந்தது, அதற்குள் Fastest Growing WordPress.com blogs என்ற அந்தஸ்த்தைப் பெற்றுவிட்டது! எப்படிங்க சாதிக்கறங்க?

சிதறல் கவிதைகளாய் இருந்தன… இங்கே ஒரு துகல்…

கரிசனத்துடன் கடிதம் எழுதிக்காண்பர் காதலர்
கரையும் நொடியும் வருடமாம்!

புதிய பதிவுதளம் அமைத்துள்ள சுப்பன் க்கு கதம்பமாலையின் வாழ்த்துக்கள்.

Posted in கவிதை, பதிவுலகம், Blogger, Poetry | 1 Comment »

8………8…….8…………..8

Posted by tulsigopal மேல் ஜூன் 22, 2007

மனுசங்களைச் சும்மா இருக்க விடறதில்லைன்னு கங்கணம் கட்டிக்கிட்டுக்
கிளம்பி இருக்காங்க சிலர்.

எட்டுவிஷயம் சொல்லு எட்டு விஷயம் சொல்லுன்னு அரிக்கறாங்கப்பா.

இப்படிக்கேட்டா, நாம சும்மா இருக்கமுடியுதா என்ன?

இங்கே பாருங்க மக்கள் எடுத்து விடற எட்டுலே ஒரு பதிவு.

ஆனா…..ச்சும்மாச் சொல்லக்கூடாது. ஒவ்வொருத்தர்கிட்டேயும்
என்ன பவர்ஃபுல் விஷயம் ஒளிஞ்சுக்கிட்டு இருக்குன்னு பாருங்க.
‘யம்மாடி’ எந்தப் புத்துலே என்ன பாம்பு இருக்கோ!!!!!

Posted in பதிவுலகம் | Leave a Comment »

வலைப்பதிவர் சந்திப்பு

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 24, 2007

சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு.

43பேர் கலந்துக்கிட்டாங்களாம். ஆக்கபூர்வமான 😉 திட்டமெல்லாம் போட்டிருக்காங்களாம்.

லண்டன்ல நாங்களும் ஒரு வலைப்பதிவர் மீட்டிங்க் போட்டோம். பாட்டுக்கு பாட்டுலாம் ரெம்ப ஆக்கபூர்வமா பாடினோம். என்னனய ஏமாத்தி தோக்கடிச்சுட்டாய்ங்க. (லின்க் கொடுக்க முடியாது).

பிரகாசுவின் ரிப்போர்ட்

இன்னும் பலர்

Posted in பதிவுலகம், Blogging | Leave a Comment »

Yahoo copies

Posted by பிரேமலதா மேல் மார்ச் 10, 2007

 Yahoo (webdunia) அப்படியே சாப்பிட்டிடுச்சு. இஞ்ஜிப் பொண்ணு  விபரம்  போட்டிருக்காங்க. காப்பியடிக்காதேன்னு குரல் கொடுக்க வாங்க. (வழி).

எப்படி லைசென்ஸ் வைச்சிக்கிறதுன்னு இவர் சொல்லித்தரார்.  இங்க  போனா  இன்னும் விபரம் கிடைக்கும். 

கேவலமான வழிமுறைகளை எல்லாம் கடைபிடித்து தோத்து, கடைசியா இப்போதைக்கு Yahoo apologizes.

Hats off to you girls.  நிறய கத்துக்க வேண்டியதிருக்கு இந்தப் பொண்ணுங்ககிட்ட. இப்படி தமிழ் பதிவுலகம் பக்கம் வந்து கொஞ்சம் க்ளீன் பண்ணிட்டுப் போங்களேன்.

Posted in ஆங்கிலம், பதிவுலகம், Food, Plagiarism | Leave a Comment »