கதம்ப மாலை

Archive for the ‘புகைப்படம்’ Category

குன்னூர் குன்னூர்

Posted by பிரேமலதா மேல் ஜூலை 31, 2007

ஆஹா நானும்தான் குன்னூர் போயிருக்கேன். குன்னூர் அழகுதான். ஆனா இவங்க புகைப்படப்பெட்டி குன்னூரை எங்கயோ கொண்டுபோய் நிறுத்திடுச்சே. அருமை!

Posted in குன்னூர், தமிழ்நாடு, பயணக்கட்டுரை, புகைப்படம், Photography, Travelogue | Leave a Comment »

Photographer of the Year 2007

Posted by பிரேமலதா மேல் ஜூலை 11, 2007

Photography competition at BBC 

We’d like you to send in your photos on the themes listed in the box.

Send your photos under the following themes to BBC (yourpics@bbc.co.uk).

 •  
  • ENTRY DEADLINES: THEMES
  • CLOSED – Blue
  • 22 July – Hidden
  • 5 August – Concentration
  • 19 August – Look down
  • 2 September – Heritage
  • 16 September – Time

Posted in புகைப்படம், Photography | Leave a Comment »

ஆகாயத்தில் தொட்டில் கட்டி

Posted by பிரேமலதா மேல் ஜூன் 14, 2007

யப்பா… பறந்துட்டு வந்திருக்காங்க! சூப்பர் படங்களும் கூட. கடவுளின் சொந்த நாடுன்னு இவங்க நாடுதான், என்னை பொறுத்தவரை. போகணும் எப்பவாவது.

Posted in Adventure, தமிழ், புகைப்படம், New Zealand, Photography | Leave a Comment »

க்ளிக் க்ளிக் க்ளிக்

Posted by tulsigopal மேல் ஜூன் 14, 2007

டிஜிட்டல் கேமெரா வந்தாலும் வந்துச்சு. அங்கே இங்கேன்னு இல்லாம
எங்கே பார்த்தாலும் க்ளிக்கிக்கிட்டு இருக்கோமே. அதுலே பாதிக்கு மேல்
குப்பை.   எடுக்கற படம் சூப்பரா இருக்கணுமேன்னு எல்லாருக்கும் ஒரு ஆசை
இருக்குதானே? ( என்னமோ அவார்டு எல்லாம் கிடைக்குதாமே!)

மூணே மூணு கோட்டுக்குள்ளெ எல்லாம் அடங்கிருச்சுன்னு சொல்றார் இவர்.
( அட….ஏங்க இப்படி நெத்தியைத் தொட்டுப் பார்த்துக்கறீங்க)

என்னன்னுதான் பாருங்களேன் இங்கே

சீக்கிரமா வகுப்புக்கு வந்து சேருங்கப்பா. அப்பத்தான்
அர்ரியர்ஸ் இல்லாமப் படிக்கலாம்:-)

Posted in தமிழ், புகைப்படம், Photography | Leave a Comment »

Manappadu photos

Posted by பிரேமலதா மேல் ஜூன் 12, 2007

சூப்பர் போட்டோலாம் போட்டிருக்கார் செந்தில்.

Posted in புகைப்படம், Photography | Leave a Comment »

பழைய போட்டோக்கள்

Posted by பிரேமலதா மேல் ஜூன் 7, 2007

சில பழைய புகைப்படங்கள்.  அருமையா இருக்கு.

Posted in இந்தியா, புகைப்படம், India, Photography | Leave a Comment »