கதம்ப மாலை

Archive for the ‘பெண்ணியம்’ Category

The Silent Raga

Posted by The Visitor மேல் ஏப்ரல் 29, 2008

தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன் –

The Silent Raga by Ameen Merchant.

Amazon link and review

The Vancouver Sun – Review.

Interview with Ameen Merchant

Interview in Hindu

Advertisements

Posted in ஆங்கிலம், இலக்கியம், எழுத்து, பெண்ணியம், Book, Book review, Review | Leave a Comment »

பெண்ணியம் என்றால்…

Posted by பிரேமலதா மேல் மார்ச் 16, 2008

சிலர் பெண்ணியம்னா என்னான்னு கேட்கிறாங்க. சிலர் ஆணியத்தைப் பத்திச் சொல்லு முதல்லன்னு எதிர்க்கேள்வி கேட்கிறாங்க… சிலர் தன்னைப் பெண்ணியவாதின்னு சொல்லிக்க வெட்கப் படறாங்க.

I quote from wikipedia, the lay man’s encyclopaedia: “Feminism is a belief in the social, political and economic equality of the sexes, and a movement organized around the conviction that biological sex should not be the pre-determinant factor shaping a person’s social identity or socio-political or economic rights.”

As a woman, I don’t understand how other women would not believe in the above

-னு கடுப்பாகிறாங்க இவங்க.

Posted in பெண்ணியம், Feminism | Leave a Comment »

பெண்ணியம் தேவையா

Posted by பிரேமலதா மேல் நவம்பர் 5, 2007

கொதிச்சுப் போயிருக்காங்க லக்ஷ்மி. இன்னமும் இந்தப் இந்தப்  பெண்ணியப்  புடலங்காய் மேட்டர்ல லக்ஷ்மி தாக்குப் பிடிச்சு நிக்கிறது எனக்கு ஒரு ஆச்சரியமான விசயம். லக்ஷ்மி, என்னா சாப்பிடறீங்க?  கொஞ்சம் ரெசிப்பி போஸ்ட்கள் போடுங்களேன். 😉

Posted in சமூகம், பெண்ணியம், Feminism, Indian society | 1 Comment »

ஆஹா……பெண் ஜனாதிபதியா(மே)?

Posted by tulsigopal மேல் ஜூன் 16, 2007

ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு.  பிரதீபா பாட்டீல் இந்திய ஜனாதிபதியா
வரப்போறாங்கன்னு செய்திகள் வந்துக்கிட்டு இருக்கு.

இன்னும் தேர்தல் முடியலை. ஆனாலும் அவரைப் பத்தி நமக்குத்
தெரியாத விவரங்களையெல்லாம் தொகுத்துக் கொடுத்துட்டார்
நம்ம ‘உண்மைத்தமிழன்.’

தெரியாதவங்க எல்லாம் இப்படி வந்து படிச்சுட்டுப் போங்க.
நாளைக்குப் பரிட்சையில் கேள்வி வந்தாலும் வந்துரும்:-))))

Posted in அரசியல், பெண், பெண்ணியம், Feminism, Politics | Leave a Comment »

சின்னக் குழந்தையா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்…?

Posted by The Visitor மேல் ஜூன் 14, 2007

…அப்படி ன்னு நாமா எல்லோரும் நினைக்கிறது சகஜம். ஆனா சோமா
‘வேண்டாமடா சாமி’! னு அலறுகிறார். Read On Becoming A Child.

But I digress. This post is on the rigours of becoming a child.

When I was born to this world, my parents were remarkably unexcited. I draw this painful conclusion from the fact that they did not even bother to come up with a name for me and when they finally did, they chose what will one day undoubtedly qualify as a common noun since every second person I met in school was my namesake.

Posted in அனுபவம், கலாச்சாரம், குடும்பம், குழந்தை பராமரிப்பு, சமூகம், தத்துவாய்மை, நகைச்சுவை, பெண்ணியம், வாழ்க்கை, Child abuse, Child care, Childhood memories, Cutlure, events in life, Family, Feminism, Gender difference, Humour, Identity, Indian society, Life, Satire | 2 Comments »

Do SAH Moms/Dads need to be paid for their work?

Posted by The Visitor மேல் மே 28, 2007

Thinking Girl, cites a report that if the jobs done by a Stay At Home Mom were to be paid at current rates, then the pay would be USD 138,085 a year.

A recent report estimates stay at home mothers are doing the work of 10 different jobs (housekeeper, cook, day care center teacher, laundry machine operator, van driver, facilities manager, janitor, computer operator, chief executive officer and psychologist), work on average a 92 hour week (that’s 52 hours of overtime), and all this work, if it was paid, would be worth $138,095 USD a year. Women who work outside the home full-time would be paid an extra $85,939 for their domestic labour.

Some comments following the post argue, why such a valuation would be incorrect.

But if you really want to get right into the economics of it, where you have a couple living together and one of those two people stays home, the stay-at-home parent IS paid, in essence, room, board, and 1/2 (or more) of the salary of the working partner. I’ve seen previous economic studies which show that in such situations, often over 50% of the income is spent at the direction or discretion of the stay-at-home parent. So, in essence, they are paid, though it is by the only party who would have a stake/reason to pay them – the other parent of the child.

The discussion in the comments is an exercise in dialectics, pretty lengthy and sometimes one gets weary just reading them till the end. (I still have to complete reading it).

Posted in குடும்பம், பெண்ணியம், பொருளாதாரம், Economy, Family, Feminism | 1 Comment »

Professions for Women

Posted by The Visitor மேல் மே 25, 2007

இதைப் படிக்கும் போது எனக்குள் எழுந்த உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை!

Abbreviated version of Virginia Woolfe’s speech delivered to the Society for Women’s Service.

… The Angel in the House. It was she who used to come between me and my paper when I was writing reviews. It was she who bothered me and wasted my time and so tormented me that at last I killed her. You who come of a younger and happier generation may not have heard of her–you may not know what I mean by the Angel in the House. I will describe her as shortly as I can. She was intensely sympathetic. She was immensely charming. She was utterly unselfish. She excelled in the difficult arts of family life. She sacrificed herself daily. If there was chicken, she took the leg; if there was a draught she sat in it–in short she was so constituted that she never had a mind or a wish of her own, but preferred to sympathize always with the minds and wishes of others.

I think The Angel in the House still lives on in India.

Link courtesy: Brownie’s post.

Posted in எழுத்து, பெண்ணியம், Feminism, Writing | Leave a Comment »

Shrek, Feminism & Men’s Issues

Posted by பிரேமலதா மேல் மே 25, 2007

Educating women about the true essence of feminism would ensure that they don’t turn into radical believers of the concept.  In Shrek 3, to my amazement, Princess Fiona, Snow White, Beauty and Cinderella find themselves in peril and for once decide to take matters into their own hands rather than waiting around for their knights. They actually make things a little easier for their respective partners who appreciate the assistance. Lets face it; even the knights in shining armors could use a break.

Posted in சினிமா, பெண்ணியம், Feminism | Leave a Comment »

School girls

Posted by பிரேமலதா மேல் மே 22, 2007

India might produce a Kalpana Chawla or a Indira Nooyi here and there once in a while but for the rest of the time , India’s bright girls will remain dry statistic in the CBSE filing cabinets and computers. And that is a pity and a gross injustice

Posted in பெண்ணியம், Feminism | Leave a Comment »

The blame game

Posted by பிரேமலதா மேல் மே 10, 2007

I have seen lot of blogs where there is a tendency to blame the man for what the woman suffers. Yes, the man is to take some amount of blame for what women suffers, but by putting the entire blame only on the man I don’t think we are defining the problem completely. I would like to take another look at this blame game.
…………
The woman is discriminated against, harassed, insulted, berated, and discouraged, by both men and women. By singly focusing on one enemy, that is the man, we are defining the problem statement wrongly.It is not ‘man vs. woman’, it is rather ‘society vs. woman’ and the society consists of both men and women.

Posted in ஆங்கிலம், சமூகம், பெண்ணியம், Feminism, Society | Leave a Comment »

British TV standards are deteriorating because the BBC is “run by women”

Posted by பிரேமலதா மேல் மே 8, 2007

I used to watch Doctor Who and Star Trek, but they went PC – making women commanders, that kind of thing. I stopped watching

.

“I would like to see two independent wavelengths – one controlled by women, and one for us, controlled by men.”

Posted in சமூகம், பெண்ணியம், Feminism, Society, TV, UK | Leave a Comment »

Helene Cixous – பெண் எழுத்து

Posted by பொன்ஸ் மேல் ஏப்ரல் 25, 2007

பிரஞ்சுப் பெண்ணியலாளர் Helene Cixousஇன் பெண் எழுத்து முயற்சிகளை ஆவணப் படுத்துகிறார் முரண்வெளி:

 ஆண்மை/பெண்மை, பாலின சமத்துவம்/வேறுபாடு, பாலின வரையறைகள், பாலியல்புகள் என்பவற்றை கேள்விக்குள்ளாக்கி ‘வித்தியாசம்’ என்பதைப் பிரச்சனைப்படுத்தியவர் Helene Cixous.
1970களின் பின்னமைப்பியல் பெண்ணிய வட்டங்களில் முக்கியமானவராகவும் இன்றுவரைக்கும் ஆய்வுக்குட்படுத்தப்படும் கோட்பாடுகளுக்கு சொந்தக்காரியாகவும் விளங்கும் Cixous பெண்ணியக் கோட்பாட்டாக்கத்தின் வரலாற்றில் முக்கியமான கலகக்காரியும் கூட.

Posted in பெண்ணியம் | Leave a Comment »

இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்

Posted by The Visitor மேல் ஏப்ரல் 24, 2007

இந்தப் பதிவுக்கு என்ன தலைப்பு கொடுக்கறதுன்னு தெரியாமல் இருந்தேன், கடைசியில் இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்னே போட்டுவிட்டேன். பதிவிலிருக்கும் பொருள் முழுவதையும் இந்தத் தலைப்பு பிரதிபலிக்கவில்லை.

கொஞ்சம் பழய பதிவு தான், ஆனால், கருத்தும், நடையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னனா இதை எழுதியவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை!

இந்திய குடும்ப அமைப்பு ஆண்களை முன்வைத்த அமைப்பாக தான் இருந்து வந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையான தொழில்கள் கூட குடும்பத்திலிருக்கும் ஆண்களுக்குதான் கைமாற்றப்பட்டிருக்கின்றன.

Posted in அரசியல், கலாச்சாரம், குடும்பம், சமூகம், பெண்ணியம், வாழ்க்கை, Family, Feminism, Indian society, Life, Politics, Society | Leave a Comment »

கடேசியா எப்போ

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

நிறைய விபரங்களுக்கு அணுகவும் : கில்லி.

அனான் பரிந்துரைத்ததால, இங்கேயும் ஒண்ணு.

இதுக்குப் பேருதான் institutionalising discrimination/racism, imo.

ஒருவேளை, “”இத” வெளில சொல்லக்கூடாது, எங்க வீட்டுல எங்க அண்ணன் தம்பிக்குக்கூட தெரியாம நடந்துக்குவோம்”, அப்படிங்கிற முட்டாள்தனத்தை ஒழிக்குமோ இந்த முட்டாள்தனம்..   

Posted in அரசாங்கம், இந்தியா, சமூகம், செய்தி, பெண்ணியம், Feminism | Leave a Comment »

பாட்டிகள் ப்ளாக்கிங்

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

சில பாட்டிகளோட தொல்ல தாங்க முடியல.

தன்னைத்தானே ஹிப் க்ராண்ட்மா-ன்னு பட்டம் சூட்டிக்கிட்ட பாட்டி, தன் பெயருக்கு களங்கம் வராத அளவுக்கு கற்பனைத்திறனைக் காட்டுறாங்க

Quoting the example of Draupadi in Mahabharat, the Center had requested parents to get their daughters married to five men. However, women groups turned down the suggestion and requested the government to stop acting silly. They, in turn, quoted from the Ramayan that advocated monogamy and claimed that attending to one husband was bad enough and dealing with five was out of question.

although I do not disagree with you (granma) that suppression of either gender will bring no good, isn’t your satire based on the assumption/theory/hypothetical situation that

The male/female ratio has fallen and there are only 520 girls for 1000 boys as per the latest census.

இன்னோரு பாட்டி என்னடான்னு ஊறுகா போட்டதோட அத ப்ளாக் வரைக்கும் ஏத்தி உயிரெடுக்கிறாங்க.

வீடு முழுவதும் நல்ல மிளகாய் மணம். அடுப்பை அனைத்தாலும், எக்ஸாஸ்ட் புகை போக்கி எல்லாம் போட்டாலும் சுத்தி நில்லாமல் வந்த அரோமா!! பின்னாலேயெ வந்த பேரன் முதலில் திகைத்தாலும், நிலைமையைக் கணித்து ‘பாட்டி நீ உள்ள போ, நான் மைக்கேலை அழைத்துவரென்னு’ சமாளித்தான். அந்த அம்மா தன் பையனைப் பார்த்து ‘ you two can play outside. do not bother Nanny’ என்று சொல்லி விட்டுப் போனாள். இல்லை ஓடினாள். நானியா? என்னைப் பார்த்தால் இந்த ஜேன் ஐர். நாவலில் எல்லாம் வர ஆங்கில நானி மாதிரியா இருக்கு என்று எனக்குப் படபடா என்று கோபம். ஹலோ, நான் இவனோட பாட்டினு மூடிய கண்ணாடிக் கதவைப் பார்த்துச் சொன்னேன்.

Posted in அடுப்படி, நகைச்சுவை, பெண்ணியம், Feminism, Satire | Leave a Comment »

எசப்பாட்டு

Posted by பிரேமலதா மேல் மார்ச் 15, 2007

கயிறு போட்டங்க நிர்மலா

நல்லா பட்டம் விட்டார் ஆசீப்பு

இப்போ குழந்தையா ஆக்கிட்டு “தந்தை”களோட பக்க நியாயத்தை எடுத்துச் சொல்றார், அதே ஆசீப்பு.

🙂

Posted in தமிழ், பெண்ணியம், Feminism, Tamil | Leave a Comment »

வீட்டுல தொடங்குங்க

Posted by பிரேமலதா மேல் மார்ச் 15, 2007

சும்மா நச்சுன்னு சொல்லியிருக்காங்க.

பெண் குழந்தைகளுக்கு வாங்கித் தரும் விளையாட்டு பொருட்கள் சோறு பொங்கும் செப்பு சாமான்களாக, குழந்தை வளர்க்கும் பொறுப்பு உன்னுடையது என்பதை அந்த பிஞ்சு மனதில் செதுக்கும் வகையில் பொம்மைகளும் அழகுப் பொருட்களும் வாங்கித் தருகிறோம். ஆண் குழந்தைகளுக்கு வாகனம், துப்பாக்கி, மூளைக்கு வேலை தரும் விளையாட்டு பொருட்களென்று அங்கேயே பேதம் பார்த்து இன்னாருக்கு இது என்று பிரித்து விடுகிறோம்.. ஆண் – பெண் இரு குழந்தைகள் இருந்தால், அதில் பெண் சிறியவளாக இருந்தாலும் அவளிடமே குடும்பப் பொறுப்பு என்ற பெயரில் சமையலறை சரண் செய்யப்படுகிறது. “செல்லம், அண்ணன் வருவான் அவனுக்கு சோறு வச்சிக் கொடு தாயி” என்று பாசமாக ஏவிவிடுகிறாள் மகளிடம் தாய். ‘சோறு வைத்துக் கொடுத்தால் குறைந்து விடுவாளா?’ என்ற குதர்க்கம் வேண்டாம். அந்த பாகுபாடு பாரபட்சம் வேண்டாமென்கிறேன். ஏன் மகனிடமே “கண்ணா வீட்டுக்கு வந்த பிறகு சாப்பாடு வச்சி சாப்பிட்டுட்டு உன் தட்ட நீயே கழுவி வச்சிடு” என்று ஆண் மகனிடமும் சொல்லலாமே. இது போன்ற சின்ன வேலைகளைச் செய்ய பழகிக் கொடுத்தாலே பிற்காலத்தில் ஒருத்தியின் கணவனாகும் போதும் வீட்டு வேலைகளைப் பகிர்வதிலும், அந்தப் பொறுப்பு பெண்ணுகுரியது மட்டுமே என்ற சுபாவத்திலுமிருந்தும் விடுபட வாய்ப்புள்ளது.

Posted in தமிழ், பெண்ணியம், Feminism, Tamil | Leave a Comment »

தமிழ் வலைப்பதிவுலகில் பெண்கள்

Posted by பிரேமலதா மேல் மார்ச் 15, 2007

மதி நிறயப் பெண்களை ஊக்குவித்து தமிழ்ல எழுத வைச்சிருக்காங்க. என்னை தமிழ்ல எழுதச்சொல்லி ஊக்குவிச்சதும் இவங்கதான். இன்றைய தமிழ் வலைபதிவுலகில் பெண்கள் அப்படின்னு Global Voices Onlineல எழுதியிருக்கங்க.

Posted in ஆங்கிலம், பெண்ணியம், Feminism | Leave a Comment »

முடிவெடுங்கோ பெண்ணியவாதிகளே

Posted by பிரேமலதா மேல் மார்ச் 9, 2007

Feminismக்கு எதிரா (well, not exactly) எழுதி இந்த அளவுக்கு சிரிக்க வைச்சதுன்னா இந்தப் பதிவாத்தான் இருக்கும்.

It’s unfair, certainly, but most of us stopped believing in the fairness of the world about the same time we stopped believing in Santa Claus (oops! please tell me that wasn’t a spoiler).

Analysis நல்லாவே இருக்கு. 🙂

Posted in ஆங்கிலம், பெண்ணியம், Blank noise project, Feminism | Leave a Comment »

கயிறு

Posted by பிரேமலதா மேல் மார்ச் 8, 2007

நீள அகலமாய் பரந்த வானமும்
தேடி தெரிய சிறகுகளிருக்கும் பிரஞ்சையற்று
கயிறு கட்டிய கால்களோடு
பத்திரமான(!) வானத்தில்கயிற்றில் நுனி யாரிடமென்றறியாமல்
எப்போது வேண்டுமானாலும்
முடக்க படலாமென்ற எச்சரிக்கையுடனும்…அறுக்க முடியாத கயிறொன்றில்லை
பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை…

நிர்மலா.

Posted in கவிதை, தமிழ், பெண்ணியம், Feminism, Tamil | Leave a Comment »