கதம்ப மாலை

Archive for the ‘மருத்துவம்’ Category

Innovation at work

Posted by The Visitor மேல் ஜூலை 9, 2008

CNBC-TV18 is hosting a new series – “Innovation at work” at 7.30pm IST on each Wednesday, with a repeat at 6.30pm on Saturday and Sunday.

A brief synopsis of the program.

இதில விசேஷம் என்னனா, அரவிந்த் கண் மருத்துவமனையின் (Aravind Eye Hospital) வெற்றியை பத்தி இன்னைக்கு (July 9, 2008.) அலசப்போறங்க. நேரம்: மாலை 7.30. கண்டிப்பா பாருங்க. உங்க அபிப்ராயங்களை பின்னூட்டங்களா அனுப்புங்க.

Dr. V’s passion was behind Aravind’s success – A tribute to Dr V. July 7, 2008 was his second death anniversary.

Posted in Announcement, அறிவிப்பு, தமிழ்நாடு, தொலைக்காட்சி, பொருளாதாரம், மதுரை, மருத்துவம், entrepreneurship, Finance, Health, Madurai, Management, Tamilnadu, TV | Leave a Comment »

Know an awesome pediatrician?

Posted by பிரேமலதா மேல் ஓகஸ்ட் 24, 2007

Chitra Aiyer – Bangalore,

If you know a good pediatrician and can recommend him/her highly, please share the info here in the comments section.

Posted in குழந்தை பராமரிப்பு, மருத்துவம், Child care | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

Psychology and childhood

Posted by பிரேமலதா மேல் ஜூன் 29, 2007

It is my favourite subject. இப்பவும் என்னோட ஒவ்வொரு shortcomingsக்கும் என்னை வளர்த்தவங்களைத்தான் குறை சொல்லுவேன் ( 😀 ). நான் எவ்வளவு கரெக்க்ட்டுன்னு எனக்கு சந்தோசமாயிருக்கு. 😀

He beats you up regularly for trivial reasons such as not doing homework or asking for some candy. This filters into your subconscious. Later on, in life, you will likely not able to negotiate with anybody. Let us say you board an autorickshaw and try to negotiate with the driver. Your subconscious will cower at the sight of any adult and prevent you from negotiating a fair price. You also may not be able to negotiate with your boss about your salary.

நன்றி கில்லி.

Posted in குழந்தை பராமரிப்பு, குழந்தைப் பருவம், மனவியல், மருத்துவம், Child abuse, Child development, Childhood, Psychology | 5 Comments »

ஆபரேஷன் மனப்பாறை.

Posted by Boo மேல் ஜூன் 22, 2007

ஒரு கின்னஸ் ரெக்கார்டுக்காக பதினைந்து வயது மகனை சிசேரியன் ஆபரேஷன் செய்ய அனுமதிச்சு இருக்காங்க இந்த அம்மா அப்பா. இரெண்டு பேருமே மருத்துவர்கள்ன்னு சொல்லித்தான் தெரியணுமா? இத பெருமையா பீத்திக்கிட்டு இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கறாங்க. இதுல ஒரே ஆறுதலான செய்தி – தாயும் சேயும் நலம்!

Posted in செய்தி, மருத்துவம், Child abuse, Tamil | Leave a Comment »

Vertigo

Posted by பிரேமலதா மேல் மே 8, 2007

‘வெர்டிகோ’ என்றது தலை சுற்றுவதை அறிகுறியாகக் கொண்ட ஒரு சாதாரண பிரச்சனயே தவிர பயங்கர நோயெல்லாமில்ல

பரிந்துரை: அனான்

Posted in சுகாதாரம், தமிழ், மருத்துவம் | Leave a Comment »