கதம்ப மாலை

Archive for the ‘முதுமை’ Category

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்?

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 7, 2007

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் – மெய்யாலும் அப்படி இல்லைன்னாலும் – முற்பகல் சொன்னால் பிற்பகல் கேளும் ங்கறது உண்மைன்னு சாயீஷா (Sayesha) நிரூபித்துவிட்டார். அவருக்கும் அவர் பெற்றோர்களுக்கும் இடையே நடந்த சில உறையாடல்கள்:

They say life runs a full circle. First your parents bring you up. And then it’s time for you to bring them up. I certainly agree, going by the recent (mostly one-way) conversations that have been taking place between my parents and me.
[…]
“Don’t touch the gas, okay? Use the microwave. Come, let me teach you how to use it.”
[…]

(நம்) தலையெழுத்தைப் பாத்தீங்களா, பெற்றோர்களே? 😉

Posted in Ageing, உறவுகள், குழந்தை பராமரிப்பு, நகைச்சுவை, முதுமை, Child care, Humour | Leave a Comment »

பாட்டி

Posted by பிரேமலதா மேல் மே 11, 2007

தன்னோட அம்மாவோட அம்மாவைப் பாட்டின்னு சொல்றாங்க இவங்க. சினிமாவில வர்ற பாட்டி மாதிரி இல்லை ஆனா இது என் பாட்டி-ன்னு அழகா சொல்றாங்க.

she is not exactly a filmy paati, she is a very good real one.

Paati was no romantic. She was a hard woman. She would never talk very much. And she spent most of her day cooking, cleaning and rapidly knitting or making crochet stuff. She used to be faintly obsessive about it even. And so crochet bits found its way up into our homes as curtains, door-mats, table-cloth, cushion covers, bed-sheets and even our clothes. When you are seventeen, and live in Delhi, crochet patchwork kurtis hardly seemed like hi-fashion.

அம்மாவோட அம்மாவை ஆச்சின்னு சொல்லுவோம் எங்க ஊர்ல. அப்பாவோட அம்மாதான் பாட்டி.

வழி: நேஹா

Posted in Ageing, உறவு, முதுமை, Relationship | 1 Comment »

இன்னோரு குழந்தை பெத்துக்கோயேன்

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007

அம்மணியின் க்விக் டேல்ஸ் (சீக்கிரக் கதை-ன்னு சொல்லலாமா?) பிரபலமானவை.

p.s. Don’t put off having a second child. Your mother is getting old. And the winter here is very painful on her knees.

Posted in ஆங்கிலம், முதுமை, Fiction | Leave a Comment »