கதம்ப மாலை

Archive for the ‘வலைசேகரிப்பகம்’ Category

தமிnglish blog aggregator

Posted by The Visitor மேல் ஜூன் 27, 2008

விஜய் TV என்ன தான் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” கூவினாலும் நாம எல்லாம் தமிழர்கள் இல்லை, தமிங்கிலர்கள். இதப் புரிஞ்சிகிட்ட நண்பர் ஒருத்தர் பதிவுspot னு ஒரு தமிnglish blog aggregator create பண்ணியிருக்கார். இந்த blogஓட blogrollல (எனக்கு) தெரிஞ்ச / தெரியாத நிறைய மக்கள் இருக்காங்க. ஸூப்பர் work.
If you want to register your blog அல்லது தெரிஞ்ச blog ஏதாச்சும் இருந்தா கண்டிப்பா recommend பண்ணுங்க.

Hi Friends…
This is a Aggregator of தமிnglish Blogs. Worl’d first தமிnglish Aggregator since June 14, 2008. Please tell your தமிnglish blog url through a comment of this Post. Unga Friendskum sollunga. Or you can send the list of தமிnglish blogs to pathivuspot@gmail.com too.

அப்பாடா finala guiltyயா feel பண்ணாம தமிnglishல எழுதலாம். Thanks பதிவுspot. 🙂

Posted in Announcement, அறிவிப்பு, ஆங்கிலம், இதர இணையங்கள், எழுத்து, தமிழ், தமிnglish, பதிவுலகம், வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம், Blog, Blog aggregator, Blogging, entrepreneurship | 1 Comment »

திரட்டிச் சார்பின்மை

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

நானெல்லாம் ஆரம்பகாலத்திலிருந்தே bloglinesதான். ஆனாலும் எப்பவாவது தமிழ்மணம் பார்த்துத்தான் அடிபட்டுக்கிறது. ரவிக்கு இப்போத்தான் “புரிபடுது“!

இப்பொழுது வலைப்பதிய மட்டும் செய்கிறேன். வீண் பரப்பு வேலைகளுக்கான உந்துதல் இல்லை.

திரட்டிகளைச் சாராதிருக்கத் தொடங்கிய பின், நான் எதை, எப்படி, எங்கு, எப்போது, எவ்வளவு வலைப்பதிகிறேன் என்பதை நானே தீர்மானிக்கிறேன். ஒரு திரட்டியோ அதில் இணைந்துள்ள பிற வலைப்பதிவர்களின் போக்குகளோ இப்பொழுது என் வலைப்பதியும் போக்கைத் தீர்மானிப்பதில்லை. இது ஒரு வகையில் நுட்ப, மனக் கட்டற்றதாய், எனக்குப் பிடித்ததாய் இருக்கிறது )

Posted in தமிழ், வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம், Blog aggregator, Blogging | 1 Comment »

Mommies in this together

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 4, 2007

இன்னொரு ஆளியங்கி வலைசேகரிக்கும் பக்கம். அம்மாக்களுக்கு மட்டுமென்று பிரத்தியோகமாக, ஒரு அம்மாவின் முயற்சியால்.

Posted in ஆங்கிலம், குழந்தை பராமரிப்பு, வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம், Blog aggregator, Blogging, Child care | 1 Comment »