கதம்ப மாலை

Archive for the ‘விமர்சனம்’ Category

அள்ள அள்ளப் பணம்.

Posted by The Visitor மேல் ஜூன் 24, 2008

வாசகர் ஒருவர் தமிழில் ‘டெக்னிகல் அனாலிசிஸ்’ பற்றிய புத்தகம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். கூகுலித்துப் பார்த்ததில் (google search) 😉 அடித்தது ஜாக்பாட். பத்ரி தனது பதிவொன்றில் அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். பதிவிலிருந்து ஒரு மேற்கோள்:

… இந்தப் புத்தகத்தில் பங்குச்சந்தை பற்றிய மிக எளிய அறிமுகம் உண்டு. எல்லாவற்றுக்கும் இந்தியச் சூழ்நிலையிலான எடுத்துக்காட்டுகள். கம்பெனிகள், மூலதனம், பங்குகள், சந்தையில் லிஸ்ட் செய்வது, பங்குகளில் வர்த்தகம் செய்வது, பங்குகளின் முகப்பு விலை, சந்தை விலை, பங்குகளை எப்படி வாங்கி விற்பது, சந்தையில் ஏன் விலை ஏறுகிறது, இறங்குகிறது என ஒவ்வொரு சிறு விஷயமும் விளக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொடங்கி P/E விகிதம், டெக்னிகல் அனாலிசிஸ் பற்றிய சிறு அறிமுகம் என பல நுணுக்கமான விஷயங்களைப் பற்றியும் வள்ளியப்பன் விளக்குகிறார். …

கூகிலின் மகிமையே மகிமை. 🙂

Posted in பங்குச்சந்தை, பதிவுலகம், புத்தகம், விமர்சனம், Book, Book review, Stock market | Leave a Comment »

சினிமா – ஒரு வித்தியாசமான பிரித்தாய்வு

Posted by The Visitor மேல் ஜூன் 16, 2008

தசாவதாரம் விமர்சனங்களை தேடிப் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது இந்த விமர்சனத்தைப் படித்தேன். இந்தப் பதிவின் முற்பகுதி சினிமாவின் அனுகுமுறையை (cinematic technique) பிரித்தாய்ந்து எழுதியிருந்தது. படிப்பதற்குச் சுவையாக இருந்ததால் அதற்கான சுட்டியைத் தருகிறேன்.

பொதுவாக சினிமா என்பது இயக்குநரின் பார்வையில் விரிவது. இதில் பார்வையாளனின் பங்கு என்பது இயக்குநரின் பார்வை வழியே மட்டுமே பயணிக்க நிர்பந்திக்கப்படுவது. ஒரு பரந்த நிலப்பரப்பில் எந்த இடத்தை பார்க்க வேண்டும் என்பதை காமிரா கோணங்களே தீர்மானிக்கின்றன. மேலே படிக்க >>

மற்றபடி தசாவதாரத்தைப் பற்றி அவர் என்ன எழுதியிரக்கிறார் என்பதை நான் இன்னும் படிக்கவில்லை.

Posted in சினிமா, திரை விமர்சனம், விமர்சனம், Movie, Movie review, Philosophy, Review | 3 Comments »

இன்னும் தசாவாதாரம்

Posted by பிரேமலதா மேல் ஜூன் 13, 2008

அவ்யுக்தா

கமல்ஹாசன் ஒரு பேட்டியில் “ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பது கலைஞர்களுக்கு பிரசவ வேதனை போன்றது” என்று சொல்லியிருப்பார். இரண்டு வருடங்களாகக் காத்திருக்கும் இரசிகனுக்கும் அது பிரசவ வேதனை போன்றதுதான்.

இன்று பிரசவமாகிவிட்டது. சந்தோஷச் சமாச்சாரம் என்னவென்றால், குழந்தை நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

ரஜினி ரசிகரா இருப்பாரோ இந்த கழுகுவிழிப்பார்வைக்காரர்?

Dasavatharam gives a feeling that some idiotic man thought he had it all figured out. That he had covered all the loopholes

சிவாஜி படத்துக்கு என்ன எழுதினார்னு நோண்டிப் பார்க்கணும்.

.

சின்ன விமரிசனம்னாலும் சரியான போட்டியாய்!

Dasaavathaaram is proof that Kamalhassan has learnt his lessons well from films like Hey Ram! and Aalavandhaan. Like those films, it is ambitious and self-indulgent but those qualities are limited to behind-the-screen aspects like make-up and special effects. Onscreen, it has a very massy sensibility, revealed in its flimsy story, frenetic screenplay and overall light tone.

Posted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம், Review | குறிச்சொல்லிடப்பட்டது: , | 3 Comments »

தசாவதாரம் விமர்சனங்கள், சுடச்சுட…

Posted by The Visitor மேல் ஜூன் 13, 2008

தசாவதாரம் இன்னைக்கு ரிலீஸுங்க…

முதல் விமர்சனங்கள்…

Spoiler Warnings: The reviews may reveal episodes from the film.

திவ்யா

I am just back after seeing the world 1st show of Dasavathaaram @ Singapore!

My verdict – Kamal Hassan is a creative genious, He is a superb actor, He is a brilliant artist – but the movie could have been better!

சில்தேசி

Direction: Direction is brilliant for the 12th century episode. Some scenes are good, but not to an extent where its gripping.

Indian Cinema

It has been a long wait for die hard Kamal fans and the legend has not disappointed them.

இன்னும் வரும்… 🙂
More reviews here…

Posted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம், Cinema, Review | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

Chidren of Heaven

Posted by The Visitor மேல் மே 26, 2008

Today morning I received a call from my spouse, alerting me that there was a movie Children of Heaven (Bacheha-Ye Aseman) being telecast on Vijay TV at 2.00pm. I don’t usually get such alerts – so I thought that it must be something special and bunked office. It was well worth it – I dont know what genre of films it belongs to, but it was certainly charming and many a time brought a catch to my throat. The children who acted were adorable. I strongly recommend seeing it.

It is an Iranian movie directed by Majid Majidi and was nominated for the Academy Award for Best Foreign Language Film in 1998; It lost out to the Italian film, Life is Beautiful.

Here is:
a clip from the film – there are several clips on YouTube.
a review
an interview with the director.
IMDB link. You can read more user comments here. Just as it’s fun reminiscing about old times, its as much nice to read reviews about such movies.

The children who acted were adorable. I strongly recommend seeing it. If you cant get a DVD you can see the entire movie on YouTube put up by hotviveks.

Posted in Asia, ஆசியா, குழந்தைப் பருவம், சினிமா, திரை விமர்சனம், பொழுதுபோக்கு, மீடியா, விமர்சனம், Childhood, Cinema, Media, Movie, Movie review | 1 Comment »

Reliance Supermarket experience and a review

Posted by பிரேமலதா மேல் நவம்பர் 21, 2007

பாம்பேல புதுசா திறந்திருக்கிற ரிலயன்ஸ் சூப்பர்மார்க்கெட்டுக்குப் போயிட்டுவந்த அனுபவம் மற்றும் அதப் பத்தி ஒரு ரெவியூ எழுதீயிருக்காங்க ஜெயஸ்ரீ.

ஜெயஸ்ரீ, அண்ணாச்சி கடைக்கு ஈடாகுமா? கொத்தமல்லியிருக்கான்னு கேட்டா சீரகம் இருக்குன்னு பதில் வருமே, அந்த “இல்லை”ங்கிற சொல்லே இல்லாத அண்ணாச்சி கடையை மறந்துடாதீங்க.  குவாலிட்டியா முக்கியம்? கொஞ்சம் பார்த்துப் போடுங்க!

Posted in இந்தியா, சூப்பர் மார்க்கெட், விமர்சனம், India, Review, Supermarket | Leave a Comment »

கற்றது தமிழ் ராச பார்வையில்

Posted by பிரேமலதா மேல் ஒக்ரோபர் 18, 2007

எல்லாரும் சூப்பர் டூப்பர்னு சொல்லும்போது ராசா மட்டும் “போடா லூசு”ங்கிறார். ஆனா, எல்லாருமே படக்கருத்துலதான் கவனம் செலுத்தி விமர்சிக்கிறாங்களேயொழிய படத்தைப் பத்தி அல்ல. 🙂 ராசாவும் அப்படியே.

இப்படி தாடியும் மீசையுமா, ஒரு சேட்டுப்பையன் தமிழ் படிச்சுட்டு அலையற ஆசாமியா நடிக்கறத பார்க்க சந்தோசமாத்தான் இருக்கு..
[………..]

ஆரம்ப பத்தியில சொன்ன ரெண்டு காரணத்தை தவிற இந்த படத்துல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஷங்கர் படத்துக்கு இணையான இன்னொரு ‘அபத்தம்’ தான் இது, ரொம்ப தலையில தூக்கி வச்சு ஆடாதீங்க..

Posted in சினிமா, விமர்சனம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | Leave a Comment »

‘ரசம்’, கொங்குநாடு உணவகம் – Restaurant Review

Posted by பிரேமலதா மேல் செப்ரெம்பர் 27, 2007

பிரகாஷ், கொங்குநாட்டு உணவகத்தை  விமர்சிக்கிறார். முகவரி தெரிந்து கொள்ள  கீழே  பார்க்கவும். 

புரசைவாக்கம் அண்ணாமலைச் சாலையில், MCtM பள்ளிக்கு அருகிலே , ஒரு பழங்காலத்து வீட்டை, பாரம்பரியம் கெடாமல் சீரமைத்து, அருமையான பராமரிக்கிறார்கள்.

Posted in உணவகம், விமர்சனம், Food, Restaurant Review | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

பிலாகேஸ்வரி – அசத்தல் மீடியா விமர்சகர்

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 17, 2007

பிலாகேஸ்வரி – பெயரே அசத்தலா இருக்கில்ல? இவர் விளம்பரம் மற்றும் திரைப்படங்களுக்கு கலக்கலா விமர்சனம் எழுதுகிறவர். இவருடைய விமர்சனங்கள் comprehensive ஆக இருக்கும் – அவற்றின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் எழுதியிருப்பார்.
எனக்குப் பிடித்திருந்த சில: 🙂
Happydent advertisement
சக் தே இந்தியா

பிடிக்காதது: 😦
கிரீடம் – ஒரு கிழிசல்

அவருடைய இன்னொரு சிறப்பு – விளம்பர விளையாட்டு ஒன்று நடத்துகிறார். ஆடியோ மற்றும் ஸ்டில்ஸ் ஐ வைத்து அது எந்த விளம்பரமென்று கண்டுபிடிக்க வேண்டும். சில சமயம் (on special request) உங்கள் பதில்களை வைத்து உங்கள் ஜாதகத்தையும் (தப்புத் தப்பாய்) சொல்லுவார். 😉

Posted in Advertising, சினிமா, திரை விமர்சனம், பொழுதுபோக்கு, மீடியா, விமர்சனம், விளம்பரம், Cinema, Entertainment, Media, Movie review, Review | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 2 Comments »

கிரீடம் – சினிமா விமர்சனம்

Posted by பிரேமலதா மேல் ஜூலை 22, 2007

KIREEDAM: ORU KIZHISAL,  KIREEDAM – 500 ROOBA DHANDAM!!னு சொல்றாங்க. ஆனா எம்மாம் பெரிய விமர்சனம்! திட்டித்தீத்துட்டாங்க அகிலாண்டேஷ்வரி மன்னிக்கவும், ப்ளாகேஷ்(ஸ்?)வரி.

Posted in சினிமா, விமர்சனம், Cinema, Movie review | Leave a Comment »

Now the Blogeswari’s Boss

Posted by பிரேமலதா மேல் ஜூன் 23, 2007

I had paid a whopping 180 bucks for a single ticket for the First Day first housefull show. But let me tell you, SIVAJI THE BOSS was worth every penny. I am going again, this time spending double, for my purusan too who is all enthu to accompany me tomorrow to the multiplex. I will be going again next week with a friend.

PS: For a change, I have decided to post the picture of Subbu – dubber of Suman :).. You see, I am making every effort to make this review stand out from the clutter of reviews

Posted in சினிமா, ரஜினி, விமர்சனம், Movie review, rajini | Leave a Comment »

And, Sivaji experience by a Rajini fan

Posted by பிரேமலதா மேல் ஜூன் 18, 2007

And for those who say leave logic behind when opting for Rajini movies, go get a life! Seriously!

🙂 

Posted in சினிமா, ரஜினி, விமர்சனம், Movie review, rajini | 2 Comments »

Sivaji experience by a Kamal fan

Posted by பிரேமலதா மேல் ஜூன் 18, 2007

One hour into the movie and I knew this movie was going to be a superhit.

Posted in சினிமா, ரஜினி, விமர்சனம், Movie review, rajini | 1 Comment »

சிவாஜி – விமர்சனம்

Posted by The Visitor மேல் ஜூன் 15, 2007

Hawkeye’s review of Sivaji – Movie Review: Sivaji : 99% Style 1% Substance. இது ரஜினி ரசிகர்களுக்கு அல்ல. 😀

சார், எங்க போறீங்க? இதப்படிங்க – Sivaji – Rajini all the way.

மற்ற விமர்சனங்கள் – இங்க படிங்க.

Posted in சினிமா, திரை விமர்சனம், ரஜினி, விமர்சனம், Movie review, rajini, Review | Leave a Comment »

‘Sivaji – The Boss’ – 100% Biased review

Posted by பிரேமலதா மேல் ஜூன் 15, 2007

கதையெல்லாம் சொல்லிட்டுத்தான் விமர்சனமே ஆரம்பிக்குது.

To sum it up, Sivaji doesn’t disappoint. Rajini seems to know his limitations and has provided what is expected of him. Whatever his fans expect – be it a fight with 50 people, be it style, be it punch dialogues it is there. It is an expensive Rajini masala.
.
Is Sivaji watchable? Yes!
Is Sivaji entertaining? Yes!
Is Sivaji provide value for money? Depends on how much you paid for the ticket.
.
On a personal note, my little one watched in awe without moving a bit, which was a big relief for us. On the way back, he was saying ‘rayyinii’, ‘ballikaaa’. Well, here comes the next generation of fans for the Super Star.

Posted in சினிமா, ரஜினி, விமர்சனம், Movie review, rajini | Leave a Comment »

அறுசுவை dot காம்

Posted by Deej மேல் மே 30, 2007

சமையல் கலை வல்லுநர்களுக்கும், சாதாரண கத்துக்குட்டிகளுக்கும், என்னைப் போன்ற அரை வேக்காடுகள் அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு மெகா தளம், அறுசுவை dot காம். தமிழ் பிராமணர் சமையலிலிருந்து ஆந்திரா, செட்டிநாடு மற்ற பிற மாநிலங்களின் சைவ, அசைவ சமையல் குறிப்புகள் மற்றும் ஏராளமான extra fittings அடங்கிய தளம் இது.

இந்த தளத்தில் விவரித்தது போலவே வெஜிடபிள் சால்னா செய்து பார்த்தேன் – சூப்பர்! நீங்களும் ஒரு விசிட் அடித்து விட்டு உங்கள் சமையல் அனுபவத்தை பின்னூட்டத்தில் போடுங்க!

Posted in அடுப்படி, கணினி, சமையல், சமையல் குறிப்பு, விமர்சனம், Food, Tamil | 4 Comments »

Literary lists, The Potter Saga Prophecies and so on…

Posted by The Visitor மேல் மே 25, 2007

Manasi’s take on the Times list of 100 greatest books of the century.

Prophesies on The Harry Potter series.

Posted in எழுத்து, புத்தகம், விமர்சனம், Book, Review, Writing | Leave a Comment »

பருத்திவீரன் – III

Posted by பிரேமலதா மேல் மே 20, 2007

பருத்திவீரன் – II

பருத்திவீரன் – I.

Fonceurனு பேரு வைச்சுக்கிட்டிருக்கிறவர்லாம் தமிழ்க்காரர்னு எப்படித்தெர்ஞ்சுக்கிறது? பருத்திவீரன் படம் பத்தி எழுதும்போதுதான்:

I have only one word to tell about this movie. “Masterpiece“. Picturised in a village somewhere in madurai. The movie is a true spectacle to look at.

………….

The only flaw i found in the movie was the way it was dubbed. An Original sound Recording would have made the movie much better.

Posted in ஆங்கிலம், சினிமா, விமர்சனம், Movie review | Leave a Comment »

பெரியார் – movie review

Posted by பிரேமலதா மேல் மே 14, 2007

அடேங்கப்பா!! பெரியார் படத்துக்கு இத்தனை விமர்சனமா!

Snapjudge Covers them all.

Posted in சினிமா, தமிழ், விமர்சனம், Movie review | Leave a Comment »

மௌனராகம் – moview review

Posted by பிரேமலதா மேல் மே 10, 2007

மௌனராகம் படத்தை நினனவுகூர்ந்து எழுதுறாங்க.

The movie tackles a subject that, funnily enough, still holds our culture and society in sway – that of arranged vs. love marriages. In a deeper level, the movie also deals with the difficulties involved in sustaining any relationship and the gentle strands of love that slowly bind people together; even without them realising it. It is an utterly romantic story and Mani has told it superbly. A must-see movie for any good movie buff.

வீடியோவும் போட்டிருக்காங்க

Posted in ஆங்கிலம், சினிமா, விமர்சனம், Movie review | Leave a Comment »