கதம்ப மாலை

Archive for the ‘Adventure’ Category

The Village

Posted by பிரேமலதா மேல் ஜூலை 13, 2007

Manoj Night Shyamalan படம் பார்த்துட்டு யாருக்காவது அதேமாதிரி படமெடுக்கணும்னு வாழணும்னு ஆசையிருந்தா அந்த ஆசை நிறைவேற வாய்ப்புகள் இருக்கு! ஆச்சரியமாயிருக்கா? படிச்சுப்பாருங்க. All the best! கவலைப்பாடாதீங்க, அங்கபோனா ப்ளாக் அடிக்க அவங்களே ஊக்கப்படுத்தறாங்கவேற!

Posted in Adventure, வாழ்க்கை, Life | Leave a Comment »

ஆகாயத்தில் தொட்டில் கட்டி

Posted by பிரேமலதா மேல் ஜூன் 14, 2007

யப்பா… பறந்துட்டு வந்திருக்காங்க! சூப்பர் படங்களும் கூட. கடவுளின் சொந்த நாடுன்னு இவங்க நாடுதான், என்னை பொறுத்தவரை. போகணும் எப்பவாவது.

Posted in Adventure, தமிழ், புகைப்படம், New Zealand, Photography | Leave a Comment »