கதம்ப மாலை

Archive for the ‘Blogger’ Category

புதுக்கவியோ?

Posted by The Visitor மேல் ஜூலை 4, 2007

நான் தினமும் ‘லாகின்’ செய்ததும் Fastest Growing WordPress.com blogs மற்றும் Top Posts from around WordPress.com பார்ப்பதுண்டு – வேறென்ன… கதம்பமாலை அதில் இருக்கிறதா என்ற ஆவலில் தான்.

சில சமயம் அந்தப் பதிவுகளை கதம்பமாலையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். இன்று சிதறல் என்ற பதிவுதளத்தைப் பார்த்தேன். ஆச்சரியம் என்னவென்றால், அதன் முதல் பதிவு ஜூலை 2, 2007 அன்றுதான் போடப்பட்டிருந்தது, அதற்குள் Fastest Growing WordPress.com blogs என்ற அந்தஸ்த்தைப் பெற்றுவிட்டது! எப்படிங்க சாதிக்கறங்க?

சிதறல் கவிதைகளாய் இருந்தன… இங்கே ஒரு துகல்…

கரிசனத்துடன் கடிதம் எழுதிக்காண்பர் காதலர்
கரையும் நொடியும் வருடமாம்!

புதிய பதிவுதளம் அமைத்துள்ள சுப்பன் க்கு கதம்பமாலையின் வாழ்த்துக்கள்.

Posted in கவிதை, பதிவுலகம், Blogger, Poetry | 1 Comment »

of marriage, jobs and murder cases

Posted by The Visitor மேல் மே 2, 2007

கொலை வழக்குகள்னா இவங்களுக்கு அலாதிப் பிரியம். ஒவ்வொரு பதிவிலும் ஒரு கொலை வழக்கைப் பத்தி ஆராய்ஞ்சு எழுதியிருப்பாங்க, அப்படியே சொந்தக் கதையையும் கொஞ்சம் ஊடால புகுத்துவாங்க – வித்தியாசமான பாணி. Meet Sandhya Tennetti. சந்தியா டென்னெட்டி – ஓர் அறிமுகம்:

so in between bowing down to the will of the South Indian Amma and my desperate desire for a job, my rambling mind lets off steam by ruminating on its favourite topic- famous indian murder cases.

why murder cases? don’t know da…i am like that only:):)…brain’s just wired differently

never analysed why but ever since i was a kid i have harboured a fascination for murder cases…my parents and close friends have long since given up on me.

here i go …blogging on cases that have caught my eye in my short existence

no list on indian murder cases will be complete without the definitive murder case in indian history- the Nanavati case

Posted in கொலை வழக்குகள், Blogger, Murder cases, Personal | Leave a Comment »