கதம்ப மாலை

Archive for the ‘Childhood memories’ Category

மலரும் நினைவுகள்.

Posted by The Visitor மேல் பிப்ரவரி 5, 2013

உலகமயமாகிவிட்ட இந்த உலகில் இளம் வயது அனுபவங்களை கவிதையாய் வடித்திருக்கும் இந்தப்பதிவைப் பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

PS: Doubly happy to know that she is a grand niece of Dr V.
PPS: I remember reading an essay by a grand niece of Dr V in the late 80s / early 90s about relocating from the US to India. I wonder if it was by the same person.

Posted in அனுபவம், இந்தியா, குழந்தைப் பருவம், நினைவுகள், வாழ்க்கை, Childhood, Childhood memories, events in life | 1 Comment »

பல்லாங்குழி

Posted by பிரேமலதா மேல் ஓகஸ்ட் 14, 2007

சின்னவயது ஞாபகங்களைத்தூண்டிவிடுவது ஜெயஸ்ரீயின் ஸ்பெஷாலிட்டி. இது பல்லாங்குழி (பன்னாங்குழி) விளையாட்டு.

பன்னாங்குழி சம்பந்தமான சில இணைப்புகள்:

http://en.wikipedia.org/wiki/Oware

http://en.wikipedia.org/wiki/Mancala

http://nabataea.net/games3.html

http://en.wikipedia.org/wiki/Mancala

http://www.tradgames.org.uk/games/Mancala.htm

Posted in குழந்தைப் பருவம், Childhood memories | Leave a Comment »

மலரும் நினைவுகள்….

Posted by The Visitor மேல் ஜூலை 18, 2007

இவங்க தேங்காய்ப் பால் தித்திக்குதோ இல்லையோ – இவங்க மலரும் நினைவுகள்.. நினைச்சாலே இனிக்குதுங்க. 🙂

[…]
“பாட்டி, நாளைக்கு எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா?”

“பொழச்சுக் கிடந்தா பாக்கலாம்..”
[…]

Posted in உணவு, குழந்தைப் பருவம், சமையல், நகைச்சுவை, நினைவுகள், Childhood, Childhood memories, cooking, Food, Humour, Nostalgia | Leave a Comment »

அரவணை

Posted by The Visitor மேல் ஜூன் 29, 2007

ஒரே குழப்பமா இருக்குங்க. இவுங்க பதிவுல எதைச் சுட்டிக்காட்றதுன்னு…
‘தாளிக்கும் ஓசை’ யின் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் அரவணை ஒரு ட்ரெயிலர்….

முதல் ஷாட்…

காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் திருமருமார்பன். (இவர் தான் பிற்காலத்தில்….

அம்புலிமாமா மாதிரி இல்லை?

சஸ்பென்ஸ்…

இரண்டு மூன்று நாள்கள் பட்டினியிலேயே கழிக்கிறார்கள். மூன்றாம் நாள் இரவு கோயிலிலிருந்து அரங்கன் இரவு அரவணை அமுதுசெய்வதற்கான மணிச்சத்தம் கேட்கிறது….

போராட்டம்…


“அதிகப் பிரசங்கி. உன்னை வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கணும். நேரம் காலம் இல்லாம படுத்தறது. இனிமே எங்கயும் நீ கிடையாது. வீட்டுலயே விட்டுட்டு வரேன்!”

“சரி வேண்டாம், ஆனா இப்ப பதில் சொல்லு!”

என்ன ஆச்சுன்னு அவுங்க வீட்டு சமையலறையில் பாருங்கள். 🙂

Posted in அடுப்படி, உணவு, கோயில், நினைவுகள், Childhood memories, cooking, Food, Temples | Leave a Comment »

The Baby blogs

Posted by பிரேமலதா மேல் ஜூன் 25, 2007

The Baby blogs in The Kid’s blog!

I:

I am a just born baby ……………here is the world’s first postnatal autobiography.

II:

Then one biggie, who was also lying in the same bed (about 8-9 times my size!), was checking me. First the appendages (4 big ones) and then the fishy and was very pleased. I was watching its movements carefully and finally it looked at me and began speaking to me like this “bubbla boo, giggly gooogly ga”, “goochi goochi”, with very very interesting facial expressions.

Oh boy!

Posted in குழந்தை பராமரிப்பு, Child care, Child development, Childhood memories | Leave a Comment »

சின்னக் குழந்தையா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்…?

Posted by The Visitor மேல் ஜூன் 14, 2007

…அப்படி ன்னு நாமா எல்லோரும் நினைக்கிறது சகஜம். ஆனா சோமா
‘வேண்டாமடா சாமி’! னு அலறுகிறார். Read On Becoming A Child.

But I digress. This post is on the rigours of becoming a child.

When I was born to this world, my parents were remarkably unexcited. I draw this painful conclusion from the fact that they did not even bother to come up with a name for me and when they finally did, they chose what will one day undoubtedly qualify as a common noun since every second person I met in school was my namesake.

Posted in அனுபவம், கலாச்சாரம், குடும்பம், குழந்தை பராமரிப்பு, சமூகம், தத்துவாய்மை, நகைச்சுவை, பெண்ணியம், வாழ்க்கை, Child abuse, Child care, Childhood memories, Cutlure, events in life, Family, Feminism, Gender difference, Humour, Identity, Indian society, Life, Satire | 2 Comments »

ரேடியோ நினைவுகள்

Posted by The Visitor மேல் ஜூன் 8, 2007

ரேடியோ ஆண்டு கொண்டிருந்த தன் இளமைப் பருவத்தை நினைவு கூறுகிறார் தீபா.

…….My mother always switched the radio on first thing in the morning. I don’t know if it was Madras A or Vivitha Bharti. My mother still insists the program in the radio always told her the time and made her stay organized during busy mornings of the week.
……

Posted in நினைவுகள், Childhood memories, Nostalgia | Leave a Comment »

My Grandmother’s House

Posted by பிரேமலதா மேல் ஜூன் 4, 2007

Michelle takes us on tour around her Grandmother’s house.

All my childhood lies in my grandmother’s house. No matter where I am or what I remember, my mind takes me back to that house. It was, as I have said, the centre of the wheel for our entire family – aunts, uncles, cousins, neighbours and friends.. everyone met at my grandmother’s house.

Posted in Childhood memories, Nostalgia | Leave a Comment »